திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்
#tn50 #thiruvarur #thiruvarurdistricpolice #tiruvarur #tnpoliceofficial #tamilnadupolice #tvr #TVR #திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்
#tn50 #thiruvarur #thiruvarurdistricpolice #tiruvarur #tnpoliceofficial #tamilnadupolice #tvr #TVR #திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: தீபாவளியை முன்னிட்டு போத்தனூர் இரயில்வே சந்திப்பு பகுதிகளில் D3 போத்தனூர் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Coimbatore City: Ahead of Deepavali, D3 Podanur Police conducted intensive vehicle checks in the Podanur Railway Junction area.
@policecbecity
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: தீபாவளியை முன்னிட்டு கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியோடு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
Coimbatore City: Ahead of Deepavali, intensive security checks are being conducted with the assistance of sniffer dogs in Karumbukadai and Ukkadam areas.
@policecbecity @Cbe_Dist_Police
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: காவல் ஆணையர் (பொறுப்பு) அவர்களின் உத்தரவின்பேரில், தீபாவளியை முன்னிட்டு உக்கடம் காவல் சரகத்தின் முக்கிய இடங்களில் காவல் உதவி ஆணையர் தலைமையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Coimbatore City: On the instructions of the Commissioner of Police (In-charge), intensive checks are being conducted with sniffer dogs at key locations in the Ukkadam Police Sub-Division, led by the Assistant Commissioner of Police, to ensure public safety ahead of the Deepavali festival.
@policecbecity @Cbe_Dist_Police
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: காவல் ஆணையர் (பொறுப்பு) அவர்களின் உத்தரவின்பேரில், தீபாவளியை முன்னிட்டு ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
Coimbatore City: As per the instructions of the Commissioner of Police (In-charge), traffic police personnel are carrying out vigilant duty in crowded areas, including Oppanakara Street, ahead of Deepavali.
@policecbecity @ChennaiTraffic
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: தீபாவளியை முன்னிட்டு, உக்கடம் பேருந்து நிலையம், ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதிகளில் காவல் துணை ஆணையர் (தெற்கு) ரோந்து மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Coimbatore City: Ahead of Deepavali, the Deputy Commissioner of Police (South) conducted patrols and created public awareness at Ukkadam Bus Stand, Oppanakara Street and Town Hall.
@Cbe_Dist_Police @policecbecity
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாய்பாபா காலனி காவல் சரக பகுதியில் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது
Coimbatore City: Intensive checks are being conducted at key locations in Saibaba Colony Police Station area to ensure public safety ahead of Diwali festival
@policecbecity @Cbe_Dist_Police
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கோவை மாநகரம்: தீபாவளியை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காந்திபுரம், கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துணை ஆணையர்கள் திரு.P. தங்கதுரை, IPS., திரு.G.கார்த்திகேயன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Coimbatore City: Ahead of Deepavali, Deputy Commissioners of Police, Tr. P. Thangadurai, IPS, and Tr. G. Karthikeyan, conducted intensive surveillance in Gandhipuram, Town Hall and surrounding areas to enhance public safety.
@policecbecity @Cbe_Dist_Police
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் பணியில் காவல்துறையினர்.
Krishnagiri District: Police personnel managing traffic congestion ahead of Deepavali.
@krishnagirismc
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
மதுரை மாநகரம் : 52,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது!
Madurai City: 52,000 Drug Pills Seized – Two Arrested!
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
தீபாவளியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைரோந்து.
Ahead of the Deepavali festival, Tiruvarur District Police conducted foot patrols to ensure public safety.
@Tvr_Police
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
திருப்பத்தூர் மாவட்டம்: காணாமல் போன 8 வயது சிறுமி 1 மணி நேரத்திற்குள் மீட்பு. - The Times of India
#TirupathurDistrictPolice #ChildRescue #MissingChild #SwiftPoliceAction #ChildSafety #TamilNaduPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
திருவண்ணாமலை மாவட்டம்: கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது.
Tiruvannamalai District: Ganja and tobacco products seized, two persons arrested.
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
₹2,000 இலவசம்? ஏமாறாதீர்கள்!
WhatsApp-ல் வரும் சந்தேகமான பணப் பரிசு இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
₹2,000 for Free? Don't Fall for the Scam!
Do not click on suspicious cash prize links received via WhatsApp.
#CyberAwareness #CyberSafety #WhatsAppScam #OnlineFraud #BewareOfScams #StayCyberSafe #ThinkBeforeYouClick #TamilNaduPolice #CyberCrimeAwareness
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
சென்னை மாநகர்: தீபாவளியை முன்னிட்டு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினர், சேவா சமாஜம் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
Chennai City: On the occasion of Deepavali, the Deputy Commissioner of Police, Mylapore, and police personnel visited Seva Samajam Children's Home and celebrated the festival by distributing sweets and crackers.
#HappyDiwali #ChennaiCityPolice #TamilNaduPolice #TNPolice





















