Sunil (@TweetsOfSunil) header
Sunil (@TweetsOfSunil) profile picture

News Tracker 📰 🗞️ | Owner of Weird Clicks 📸 | Doing what I love 🖤 | Marvel ❤️ | Selenophile 🌕

Chennai
Joined July 2011
Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)Photo by Sunil (@TweetsOfSunil)
#CycloneMurasu moving nearby #Nellore and #Ongole coast. Landfall may starts at 11.30 pm. #Murasu
209
அது ஒரு காலம்… 🥲💛 #IPL #CSK
2
123
வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கூட்டு சாலையில் நேற்று நடந்த விபத்தில் 35 பயணிகள் படுகாயம்! சைக்கிளில் சாலையின் குறுக்கே வந்த நபரின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. #Tiruvannamalai
56
தீபாவளி - சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்… #Train #DiwaliSpecialTrain
28
மத்தியப் பிரதேசம் : குவாலியரில் கிளினிக்கில் காத்திருந்த ஒருவரின் மொபைல் போன் திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றியது… #MadhyaPradesh
27
தீபாவளிக்கு தயாராகும் சிங்கப்பூர்… #Deepavali2026 #Singapore
1
1
2
123
சென்னையில் மழை... #ChennaiRain
178
எட்டு பக்கமா????😐
நண்பர்களே! நாளை குமுதம் வாங்குங்கள் எனது எட்டுப்பக்கக் கட்டுரையொன்று வெளியாகிறது
42
திமுக பொதுச் செயலாளருக்கு பெரியாரியவாதிகள் எதிர்ப்பு… #duraimurugan #DMK
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
90
பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலே மழை காணாமல் போவது வழக்கம் தானே... 😀 #ChennaiRains #schoolholidays
Chennai radar is clear, and no major rains in the morning for chennai as of now
3
693
Raja ❤️✨ #Dorothy
1
92
நாட்டின் முதல் புல்லட் ரயில்... பெங்களூருவில் உள்ள BEML மையத்தில், நடைபெற்ற தயாரிப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
Turn up the Volume! 🚅 Bharat’s Bullet Train is taking shape. #Bharat_BulletTrain
55
#BREAKING: கனமழை எச்சரிக்கை - சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை...
48
ஆந்திராவை நெருங்கும் முரசு புயல்...சென்னையில் கனமழை... #Murasu #MurasuCyclone #ChennaiRains nitter.gq/polimernews/status/211…
7
1,793
டைகர் ஷெராஃப் துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி... பாதுகாப்பு கவசத்தில் வந்து ரசிகர்களை சந்தித்தார் அமிதாப் பச்சன்... #AmitabhBachchan #TigerShroff
1
1
2
859
#முரசு புயல் முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது.. #Murasu #Cyclone #CycloneMurasu
2
260
மாநிலங்களுக்கு ரூ.1.09 லட்சம் கோடி வரிப் பகிர்வை விடுவித்தது மத்திய அரசு... அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி மட்டும் ஒதுக்கீடு... பண்டிகை காலம் மற்றும் விலைவாசி உயர்வை ஒட்டி இந்த வரிப் பகிர்வு அளிக்கப்படுவதாக நிதியமைச்சகம் விளக்கம்...
1
36
எலான் மஸ்க் இப்போதான் பறக்கும் காரை கண்டுபிடிச்சிருக்காரு... ஆனா நாம இதை 5,000 வருஷத்துக்கு முன்னாடியே புஷ்பக விமானம் மூலமா... - ராமாயணா திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர் கபூர் பேச்சு #Ramayana #RanbirKapoor
253
எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா - இபிஎஸ் #EPS #ADMK #TVK #CMJosephVijay‌
34
தமிழ்நாட்டிற்கென தனிக் கொடியை உருவாக்க வேண்டும்.. மாநிலக் கொடியை முதலமைச்சர் விஜய் கையால் ஏற்ற வேண்டும்... - ஆதவ் அர்ஜுனா #AdhavArjuna #TVK #CMJosephVijay‌
54