𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
After seeing corruption news about the previous government again and again, I keep wondering: What would happen to my beautiful Tamil Nadu if TVK didn't come to power? 😭😭😭
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
கருணாநிதி நூலகத்திலும் பல கோடி மோசடி..200 பக்கம் கொண்ட புத்தகம் விலை 3000ரூபா 😳
~பிஹெச்டி மாணவர்கள்
Thu vekkame illa 🤣 minister documents ellam un whatsapp number ku anupanum ethirpakra kothu aduthavangala intellectual nu kindal pannuthu 🤭
Ivan unmaiyave loosu kena pu dhan pola 🤣 release na epdi un whatsapp number ku anupi vaikanuma da loosu 🤦
Only thing.. Why didnt @imrajmohan didnt release the transaction date? Preparing to fabricate it?
Do you think TVK is 100% corrupt free? Having Aadhav Reddy,ADMK ex Ministers?
Drugs ah ye normalise panra echakala thaana antha golti murder?
Konjam irunga🤫
nitter.gq/Vaibhav87772734/status…
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
Ivana paaru
What is ஆண்மை @imrajmohan ?
Periyar fought an entire social order that equated masculinity with superiority.
பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான்
இருக்கும் !!
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
FAKE NEWS !
Glad to inform you that a cybercrime complaint is being initiated against you.
Happy Diwali !
This Post is from an account that no longer exists. Learn more
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
Aanmai nu onnu Iruka da unaku
- MK Stalin
So turns out the fake books were bought in June, 2026.
In their urge to distract the people and create a fake narrative, @TVKVijayHQ has scored a spectacular own goal!
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
நாங்க தான் பண்ணோம்னு Claim பண்ணிட்டு ஊழல்னு சொன்னதும் வண்டியை திருப்புறானுங்க கருணாநிதி கூட்டம் 🤣
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
ஆதரவு வேண்டும் என்றால் எங்கள் காலில் விழுந்து சீமான் மன்னிப்பு
கேட்க வேண்டும்😂😂😂
-- சுப. வீரபாண்டியன்
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
AI la book eluthi atha library la lanjam vangitu vaikra alavuku corruption panitu namala tharkurinu sonanga parunga 🥲
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
1980 களில் ஸ்டாலின் நடித்த ஒப்பற்ற காவியமான டிவி சீரியல் குறிஞ்சி மலர் , அதில் ஸ்டாலின் கட்சியின் சின்னம் அகல் விளக்கு என்பதை கூறிக்கொண்டு
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
கல்ல விடல,
காத்த விடல,
கக்கூஸ விடல,
மணல விடல,
ஏன் புத்தகத்த கூட விடல,
இதுக்கு மேல ஒரு கழகத்தானுக்கு என்ன வேணும் ,
கேட்கும்போதே எவ்வளவு கர்வமா இருக்கு 💥 ...
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
அங்கிள் to நடிப்பு அறக்கன்:
செங்கல்வராயா… இந்தப் பழியையும் நீயே ஏத்துக்கோடா! 😢
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
திமுகவினரின் நம்பிக்கை அபாரமானது. அடித்துப் பேசி, எதிராளியைத் திட்டினால் போதும், கொஞ்சம் பேராவது தங்களை நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
பெரியார் அறிவுலகம் மட்டுமல்ல, இவர்கள் கட்டிவைத்து சிறப்பு நூலகங்களுக்கு வாங்கிய பெரும்பாலான புத்தகங்களும் பொது நூலகத்துறை ஆணைமூலம் கொள்முதல் செய்த பெரும்பாலான புத்தகங்களும் ஒரே மாதிரியான தில்லுமுல்லு வேலைகளின் அடிப்படையில்தான் வாங்கப்பட்டுள்ளன.
கொஞ்சம் பணத்தை வைத்து உருப்படியான புத்தகங்களை வாங்கிவிடுவோம்; மீதமெல்லாம் fraud புத்தகங்கள் என்று திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள்.
இங்கே யாரெல்லாம் பணம் அடித்தார்கள் எத்தனை விஷவித்துகளைப் பரப்பியிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப் பல மாதங்கள் ஆகப்போகிறது.
Dai comali ivlo evidence kaamichum muttu kodukura na kandippa nee oru Joker 🤡 dhan illa na kaasuku vela paakura morattu UP ya irupa. Intha scam antha library la mattum illa TN la neraiya library la 2023 la irunthe nadakuthuda kothadima mundam 🤡
Replying to @VGovind_ @imrajmohan
Show me that proof.. Ellaame fabricate pannalaam.. And why this became an issue after @mkstalin visited the library? What happened when @AadhavArjuna reddy was inspecting the library before inauguration or when Golti Vijay opened the library?
Blame on DMK - ₹4Cr nu pesirukaanga
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
Minister @imrajmohan's explanation of the alleged DMK library procurement scam is commendable!
One thing is clear: making money from every possible avenue seems to be the only vision of this DMK government.
And to educated people still defending this party despite allegations of this magnitude, what is the point of your education? Throw your degree in the dustbin!
அறிவின் விலையாக நடக்கும் ஊழல், ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம்.
Such a shame, DMK!
@arivalayam @mkstalin @Udhaystalin
ஆத்தி பைத்தியம்
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்
பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா?
சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன?
சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?
இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா?
தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட
இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே!
அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன.
தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர்.
இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல.
ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்.
இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?
தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார்.
ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா?
எனவே பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு!
எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன்.


























