Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR) header
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR) profile picture

நீ யாரென்று நினைக்கிறாயோ அதுவே நீ..

indian
Joined September 2024
Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)Photo by Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VINOTHKANNARR)
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் retweeted
Vetrivel Muruganukku Arohara! Karthigai Deepam is ceremonially lit at the Deepathoon stone pillar atop Thiruparankundram Hill, Tamil Nadu, illuminating the spirit of faith and tradition. #KarthigaiDeepam
7
191
9
886
19,313
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் retweeted
Delighted to have had the opportunity to address the bright young minds at Thiral, the CA Students' National Conference hosted by ICAI Coimbatore at PSG College of Arts and Science today. Wishing all aspiring Chartered Accountants the very best on their journey ahead. May they continue to pursue excellence with knowledge, integrity and conviction, and go on to become professionals who make a meaningful contribution to our nation's growth. @theicai
14
268
4
1,666
33,115
தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது🔥. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
3
17
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் முருக பக்தர்களுக்குச் சரித்திரத் தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், மாநில அரசின் தவறான கையாளுதலால் இன்று தமிழகத்தின் ஒரு பகுதி உச்ச நீதிமன்றம் மற்றும் CRPF கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது கவலையளிக்கிறது. முதலமைச்சர் விஜய் அவர்களும், தவெக அரசும் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது!
1
76
304
2,830
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் retweeted
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதுடன், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயர்வது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் உறுதி செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான முன்னெடுப்பு. அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
67
709
17
4,462
73,246
கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜி ஈரோடு எஸ்பி கிரன் சுருதியை இரவு ~8 மணிக்கு அழைத்து, தன் உறவினர்கள் மீதான விசாரணை குறித்து கேட்டு, கோப்பை எடுத்து வீட்டுக்கு வரச் சொன்னாரா ??? எஸ்பி கலெக்டரிடம் புகார் தெரிவித்தாரா ????? தவெக சிங்கப்பெண்களை பணிப்பெண்களாக நடத்தலாமா ?
23
CRPF வீரர்கள் வந்திருக்கக் கூடாது.ஆனால் இது தமிழக அரசின் தவறே இதற்கு முழு காரணம். அறங்காவலர்கள் குழுவை காணோம், அறநிலையத்துறை அமைச்சரை காணோம்😂.
2
19
330
தமிழகத்திற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 351 சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழக நலனுக்காக கட்சி பாகுபாடின்றி வரவேற்க தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!
2
18
345
தமிழக முதல்வர் வாயைத் திறந்து பேச வேண்டும்😂🔥. ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது,திருப்பரங்குன்றம் அரசு நிலைப்பாடு,தொகுதி மறு வரையறை போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு முதல்வர் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்..
2
18
247
திருப்பரங்குன்றம் விஷயத்தை சபரிமலை பிரச்சனையோடு ஒப்பிட்டு பேசும் தற்குறிகளுக்கு சரியான விளக்கம்🔥. #அண்ணாமலை
3
1
22
3,984
நியாத்திற்கு எதிராக பேசினால் தான் அனைத்து மத மக்களும் ஏற்பார்கள் என்ற அரசியலுக்குள் நான் போக விரும்பவில்லை. நாளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பிரச்சனை என்றாலும் நான் குரல் கொடுப்பேன் - தலைவர் @annamalai_k
1
4
864
Presented under the Special Presentations section the 57th IFFIAzad Bharath written and directed by Dr.Roopa Iyer chronicles the life of Neera Arya freedom fighter who served under Netaji Subhas Chandra Bose in the Indian National Army and is regarded as India’s first woman spy
15
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் retweeted
Delighted to have participated in Engal Utsav 2026, organised by the Chennai Breast Centre and Sharana Foundation in Chennai today. It was a privilege to release two inspiring books, The Healing Code by Dr Selvi Radhakrishna avl and ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே by Smt. Sridevi Subramanian avl. With India recording an increase in cancer cases, a complete lifestyle shift is urgent. Early detection and screenings are vital to empowering women to take charge of their health, and every survivor’s resilience proves that timely care and community strength bring health, hope, and healing.
17
270
4
1,387
32,615
வீ த லீடர்ஸ் சார்பாக #திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதி உட்பட்ட #போளிவாக்கம் கிராமத்தில் #மருத்துவ_முகாம் மிகச் சிறப்பாக திரு.முரளி அவர்களின் எற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.....
10
30
320
WTL doing tireless service to the public👍 Shared via We The Leaders App Posted by V Maheswaran 📍 Tiruppur #Annamalai #Wetheleaders
9
43
335
மக்களோடு அன்பு… மக்களோடு பாசம்… இதுவே உண்மையான உறவு!
1
11
89
1,242