K V retweeted
சும்மா அமைச்சரை அடிக்கணும்னு அடிக்காதீங்க! முதலில் விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. 🫠
ஓசூர் கெலவரப்பள்ளி அணையை எடுத்துக்கோங்க. பெங்களூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாகப் பல ஆண்டுகளாக நுரை பிரச்சினை இருக்கிறது.
கழிவுநீரில் கலக்கும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றில் உள்ள Surfactants நுரை உருவாகக் காரணமாகின்றன.
அதே தண்ணீர் அமைதியாக ஓடும்போது நுரை பெரிதாகத் தெரியாது. ஆனால் தடுப்பணையிலிருந்து கீழே விழும்போதோ, பாறைகளில் மோதும்போதோ ஏற்படும் Turbulence காரணமாக நுரை அதிகமாக உருவாகிறது.
இந்தப் பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு போதுமான STP (Sewage Treatment Plants) அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதுதான்.
இதற்காகத் தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கர்நாடகாவிடம் வலியுறுத்தி வருகிறது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றுநீரின் தரம் மிகவும் முக்கியம்.
அதே சமயம், கெலவரப்பள்ளியும் திருப்பூர் நொய்யலும் வெவ்வேறு ஆறுகள். திருப்பூரில் நுரைக்கான காரணத்தை நீர் மாதிரி பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும்.
நுரை வந்தாலே சாயக்கழிவுதான் என்று முடிவெடுக்க முடியாது. சோப்பு, ஷாம்பு மட்டும்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது.
அமைச்சர் ராஜீவ் சொன்னதன் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் முழு Press Meet-ஐ வெளியிடுங்கள்!
ஒரு சில நொடிகள் கொண்ட Video Clip-ஐ மட்டும் வைத்து விமர்சிப்பதைவிட முழு Context-ஐ தெரிந்துகொள்வது முக்கியம்!
Stop attacking the minister without understanding the issue! 🫠
Take Kelavarapalli Dam near Hosur as an example.
For more than a decade, the Thenpennai River has faced severe foaming problems associated with untreated sewage entering from Bengaluru.
Sewage containing soaps, shampoos and detergents carries surfactants that can produce foam.
When polluted water flows calmly, the foam may be barely noticeable. But when the same water falls over a dam, crosses a check dam or hits rocks, turbulence agitates the water, creating massive amounts of visible foam.
This is basic science, not some newly invented explanation.
The long-term solution is adequate Sewage Treatment Plants (STPs) and preventing untreated wastewater from entering rivers.
Tamil Nadu has repeatedly raised this issue with Karnataka because the Thenpennai is also an important irrigation water source.
However, Kelavarapalli and Tiruppur's Noyyal are different rivers. The precise causes of foaming in Tiruppur must be established through water-quality testing, including checks for industrial pollution.
Foam alone does not prove textile dye pollution. Equally, it does not prove that soaps and shampoos are the only cause.
Before attacking Minister Rajeev over a selectively circulated clip, shouldn't we first watch his entire press conference?
Where is the full press meet?
Context matters. Science matters. Solutions matter more than outrage!
Fyi
indiankanoon.org/doc/1987281…
K V retweeted
Dei @Ranjith_R23 vanthu....
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு.
"தற்குறிகளை வேரறுத்தல்"
பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே!
தரமா திருப்பி செய்யனும்.😬🙄
#TNneedsDMK
K V retweeted
anDa quoting D na for protecting ayogya DMK is reprehensible.
Strong condemnation.
From: Dhanush narpani iyakkam, Houston mavattam ✍️
K V retweeted
Anga yaarume sirikkala.
Anga yaarume oru joke or conversation kooda un kooda veikala. Apram edhuku sirikiraan?
Oh casual ah irukaarama! Nee nadigan than da @Anbil_Mahesh 😂😂😂
K V retweeted
Replying to @TVKSathyaKumar
Thiruttu paiyanku enna ya thiru
Nu mariyathai 🤦🤦
Chumma anathama irukanga ya 🤷
K V retweeted
. @imrajmohan அண்ணா எதற்கு இவ்வளவு விளம்பரம்?
@EcrPSaravanann ஐ பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
K V retweeted
Yesterday was a blast. We don't know each other but was bonded by a force. Thanks my dear @being_Patrickk @unwanted_djn @batf_leck. Such an awesome bunch. Yov annaaaa @TVKVijayHQ unnala thaan ellam. Avlo paasam ulla friends thandhu irukka nee.
K V retweeted
Replying to @idumbaikarthi
அனுமதி வாங்காமல் கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் பஜாரி @Karthika_MCK !
BNS 189, BNS 290, BNS 223 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அரசைக் கேட்கத் துப்பிருக்கா, வெட்கங்கெட்ட கறிக்கஞ்சி? 🤦♂️
K V retweeted
அங்க ஒருத்தன் நெஜத்திலே முதலமைச்சர் ஆகிட்டான் இவனுங்க இங்கே போஸ்டருக்கு கை அடிச்சிட்டு இருக்கானுங 💀
சிம்மாசனத்தில் ரஜினி 💥💥💥💥
எஸ்கேப் முதல்வர் 😂😂😂😂
இது தான்டா காலத்தின் பதிலு காக்கா @actorvijay 🙌🙌🙌
K V retweeted
அனுமதி வாங்காமல் கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் பஜாரி @Karthika_MCK !
BNS 189, BNS 290, BNS 223 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அரசைக் கேட்கத் துப்பிருக்கா, வெட்கங்கெட்ட கறிக்கஞ்சி? 🤦♂️
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா.
BNS - 189:
• சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது.
BNS - 290:
• பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்.
BNS - 126:
• பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல்.
BNS - 223:
• அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை.
இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே?
@CMOTamilnadu @TVKVijayHQ
K V retweeted
Last month #DMK ku vaai pottan intha month Dhanush ku vaai poduran
Ketta #TVK ku tha omburan nu solluvan idha nambi oru mutta kuttam vera support mayiruuu
Those who all r support This mutta kuu @MONSTERTVK
is the major drop back for tvk and thalapathy 🤦🤦🤦🤦
































