𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl) header
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl) profile picture

This Page is all about Our Leader @actorvijay and @tvkvijayhq || தமிழக வெற்றி கழகம் ❤️🐘💛 || ONE LAST DANCE #JanaNayagan 🥺 ||#VirtualWarriors of TVK Party ll

Joined August 2022
Photo by 𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl)Photo by 𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl)Photo by 𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl)Photo by 𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl)
10 கட்சி ஐடி விங் ஒன்னா வந்து நின்னாலும் எங்க #தவெக Virtual Warriors கிட்ட கூட நெருங்க முடியாது டா 😎 🔥 🔥 🔥 🔥 #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
86
1,097
15
4,267
50,061
என்ன நடிப்பு அரக்கன் வாய்லயே மிதிக்கிறாரு @sansbarrier 😭😭🤣🤣🤣🤣
3
10
108
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
Neeye Poga sonnalum poga maaten @TVKVijayHQ Anna one Last time 😭😭😭😭❣️❣️❣️❣️❣️ Really really miss you @actorvijay anna 💔💔 #JanaNayagan100thDay
neya poga sonnalum poga mata @actorvijay 😭🚶‍♀️🫀..."Maybe in the next universe, he'll remain an actor till the end, and I'll remain his devotee forever. 🥺❤️" .. Miss you my ilaya thalapathy 😭😭 @actorvijay
1
3
79
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி. சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே! சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே! திமுக ஆட்சியில், திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது. குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை. திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது. Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
117
1,120
27
2,823
67,231
இவன் பேசுறது எவனுக்குனா புரியுதா கோன வாய வச்சிட்டு ஏதோ வழ வழனு பேசுறான் 🤡🤣🤣🤣🤣🤣
9
43
685
என்னடா நடிப்பு அரக்கா @Anbil_Mahesh ஒப்பாரி வெச்சினு இருக்க ஊழல் பண்ணி 400 கோடி மேல் சுருட்டுனவனுக்கு சப்பாத்தி தான் டா போடுவாங்க பின்ன உனக்கு வாழை இலை வெச்சி கறி விருந்தா போடுவாங்க 🤣🤣🤣
4
15
388
முதல்வரான அப்புறமும் அரசு நிதியில் இல்லாமல் தன் சொந்த காசு போட்டு #தமிழகவெற்றிக்கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா பன்றாரு @TVKVijayHQ அண்ணா 👏👏❤️❤️
1
8
46
421
முதலமைச்சர் @TVKVijayHQ குறித்து @arivalayam பெண் கவுன்சிலர் அவதூறு கருத்து.. மன்னிப்புக் கோரி உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்.. மன்னிப்பும் பொது வெளியில் இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து.. செருப்படி இப்போ வந்து மண்டி போடு டி 🔥🔥🔥
1
5
411
சொட்டைய கோர்த்து விட்டான் திரள் நிதி திருடன் wakkaliii @rajinikanth Sottaiyana pottu polakka poraanunga 🤣🤣🤣🤣
1
14
33
488
Enna sondha katchi kaaranae serupaala Adikuraan Mandi Mama @EPSTamilNadu yaaa 🤡🤡🤣🤣🤣🤣
This Post is from a suspended account. Learn more
3
22
458
Just bookmark it 😀 Iru da mavane neram paarthu varen 😂😂😂
2 வது முறை அல்ல.. நீ 200வது முறை வந்தாலும் நேரு கிட்ட ஒன்னும் கழட்ட முடியாது. @TVKVijayHQ
2
13
333
Mr. Sakilan brought the directors of News Tamil to meet the Hon’ble Chief Minister as part of a courtesy call by the media house. Twisting a Courtesy Media Meeting ☺️ Un Salli thanam inga vela aagathu maganae @Udhaystalin
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
10
21
528
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
Mr. Sakilan brought the directors of News Tamil to meet the Hon’ble Chief Minister as part of a courtesy call by the media house. Twisting a Courtesy Media Meeting ☺️
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
48
359
18
983
41,901
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?. இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள். தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர். எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும் ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும் இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
89
661
33
1,675
111,438
உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான்....... This is New ERA New Beginning 😍💥💥💥💥💥
16
97
887
சென்னை தமிழ் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் @TVKVijayHQ தலைமையிலான இரண்டாவது அமைச்சர் வை கூட்டம் தொடங்கியது !
16
65
983
ரூ.400 கோடி லஞ்சம் வழக்கில் திமுக பிரமுகர் முத்துக்குமார் சரண்
8
1
41
494
Anna @TVKVijayHQ first idhu mattum panidunga idhuku aparam Chennai naala Namma mattum thaan 🙏🔥🔥🔥🔥
11
47
506
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 😂🔥🔥🔥🔥
31
98
611