Vasanth_Krish (@Vasanth_Krishn) header
Vasanth_Krish (@Vasanth_Krishn) profile picture
Joined October 2023
Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)
அடேய் பாலிமர்😭😭
3
104
4
519
10,210
Vasanth_Krish retweeted
முதல்ல மண்டைல இருக்க கொண்டைய மறைங்க சார்...
88
1,496
54
4,102
243,271
Vasanth_Krish retweeted
குளிப்பாட்டி வாடகை கோட் எடுத்து கொடுத்து முதலீட்டாளர் ஆக்கிட்டானுங்க!!!
28
573
12
1,455
28,847
ஒரு படத்துல எமோஷன்ஸ் சரியா வொர்க் அவுட் ஆனாலே ரசிகர்களோட கனெக்ட் ஆகிடும். அந்த வகையில் #OM படத்துல அப்பா – மகன் பாசம், கணவன் – மனைவி அன்பு, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் என எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு. இதுதான் குடும்ப ரசிகர்களின் ஆதரவுக்கு முக்கியமான காரணம்!
47
#Dhanush-ன் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. #OM படத்தின் வசூல் அவரை Tier 1 Hero என்ற அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது! #Boxoffice #Tier1
1
125
Vasanth_Krish retweeted
மக்கள் கேட்கும் நறுக் நறுக் கேள்விகளுக்கு, தொழில்துறையை நொறுக்கிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் பதில் என்ன?
🤖 Made with AI
98
757
110
2,470
139,597
#OM படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு நன்றாக இருக்கிறது. Non-Holiday Day 1-ல் தனுஷின் Best Collection. கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள்! #Dhanush #OM #OperationMole
87
#Dhanush நடிப்பில் மற்றுமொரு நல்ல முயற்சி. முதல் பாதி ரசிக்க வைக்கிறது. இடைவேளையில் கிடைக்கும் ஹை சூப்பர். இரண்டாம் பாதியில் Forest Fight மற்றும் Climax நன்றாக இருக்கிறது. #SaiPallavi நடிப்பும் அருமை. #OM - 3.25/5
236
Vasanth_Krish retweeted
Transparency? தூய சக்தி? மாற்றம்? மண்ணாங்கட்டி 😒 நேத்து ஹைகோர்ட்ல கேஸ் போட்ட பின்னால, உடனே இன்னைக்கு செய்தி வெளியாகுது.. திமுக, அதிமுக இல்ல.. பாஜக'வையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு, கேடுகெட்ட கேவல அரசியல்வாதியா இருக்காப்ல அண்ணா... ஆட்சியை காப்பாத்த, என்ன வேணாலும் பண்ணுவேன்டா mode..
35
321
9
907
42,569
Vasanth_Krish retweeted
TVK Workers Open Gates Of Tamil Nadu Water Channel For 'Reels', Trigger Panic @jsamdaniel Reports
29
522
55
1,411
65,540
#Dhanush நடிப்பில் உருவாகியுள்ள #OM படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை விநியோகஸ்தர்கள் பக்கம் திருப்புவது தேவையற்றது. திரையரங்கு உரிமையாளர்களின் அதிகப்படியான கோரிக்கைகளே முக்கியத் தடையாக உள்ளன. #OperationMole #AGS @ProductionsAGS
147
தீபாவளி ப்ரோமோ பாடல் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்களைத் தாண்டி இப்போது #Arasan பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. YouTube உட்பட அனைத்து தளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Anirudh குறித்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி!
1
170
Vasanth_Krish retweeted
உண்மையான தற்குறி கூட்டம் எது என்பதை 'நீயா நானா' ஷோ மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய விஜய் டிவிக்கு நன்றி! 🙏
19
358
4
1,124
33,375
Vasanth_Krish retweeted
4
131
1
377
7,047
GVP மற்றும் ஹரிஹரன் ராம் கூட்டணி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. #Jo படத்தின் மூலம் நல்ல கதையை எளிமையாகச் சொல்லிய இயக்குநர், இந்தப் படத்திலும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுப்பார் என நம்புகிறேன். All the best @gvprakash #GVPrakash
32
புரமோ பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி பேசுங்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிமாறனையும் இதில் தொடர்புபடுத்த வேண்டாம். #WorldOfArasan 10 நிமிட வீடியோவுக்காகக் காத்திருப்போம். #Arasan
127
#Nazriya-வின் இந்த வருகை மிகவும் சிறப்பாக இருக்கிறது. திரையில் அவ்வளவு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. #Suriya மற்றும் #Naslen இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்! #Scene - 3.5/5 ⭐
1
205
Vasanth_Krish retweeted
ரஜினியின் ஜெயிலர் பட பாணியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் #AnwarIbrahim | #Malaysia | #Diwali | #PuthiyaThalaimuraiTV
31
717
31
3,523
171,898
KH X Arunkumar Project Titled As #Sandiyar 💥 A Anirudh Musical 🎵
1
16
41
544
சுந்தர் சி காமெடியையும் எமோஷனையும் சரியான அளவுல கலந்து கொடுக்கிற இயக்குநர். இந்தப் படத்துலயும் அந்தக் கலவை நல்லா அமைஞ்சிருக்கும்னு நம்புறேன். தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வர்றது கூடுதல் சந்தோஷம். குடும்பத்தோட பார்க்கணும்! #MookuthiAmman2
100