Velmurugan S (@Velu_Thoughts) profile picture

அன்பே சிவம் 🥰 அரசியல் பேசும் சாமானியன்.

United States NYC
Joined February 2017
Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)Photo by Velmurugan S (@Velu_Thoughts)
அண்ணன் @SavukkuOfficial 🥰🥰🔥🔥🔥🔥🔥
11
112
1,513
நீங்கள் ரெண்டு பேரும் எட்டப்பன் தான் தகப்பா 😂😂😂
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
83
Velmurugan S retweeted
உண்மை
BJP is doing everything in its power to make Annan Vijay a national leader!
123
359
20
4,276
175,396
Velmurugan S retweeted
மாற்றதுக்காக மக்கள் வாக்களித்த நிலையில், கடந்த 6 மாதங்களாக முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல்வர் மௌனம் காக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம், #DelimitationBill போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் விஜய் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அமைதி காப்பது, தனக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்."
1
10
20
677
Maam... அப்பா செம டைமிங் ❤🥰😂😂😂 @VinodhiniUnoffl
113
Velmurugan S retweeted
Anchor : விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்கரீங்க ​VijaySethupathi : அத பத்தி கருத்து சொல்லரதுல எந்த தயக்கமும் கிடையாது. ஆனா அத ஏத்துக்கற பக்குவம் இங்க இல்ல. #VijaySethupathi mature speech 🫶💥🔥
40
1,532
18
7,659
226,063
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
145
1,622
90
4,632
361,131
Velmurugan S retweeted
Thala & shalini perfect copule ❤😘 #Ajithmumar
3
43
191
1,971
Velmurugan S retweeted
ஒரே ஒரு போட்டோ, மொத்த சோஷியல் மீடியாவே பத்திக்கிச்சு! 🔥 எந்தப் பின்புலமும் இல்லாமல், தங்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதித்து உச்சம் தொட்ட 3 ஆளுமைகள்! 👑✨ ​#Rajinikanth𓃵 #AjithKumar"
2
182
1
583
8,681
Finally Happened 😭🤍 Thala Ajith - Thala Dhoni - Superstar Rajinikanth ❤️‍🔥 #Ajithkumar #AnirudhKaviyaReception #AnirudhKaviyaMaranReception #Rajinikanth
2
177
4
923
12,744
Velmurugan S retweeted
ஒரு கல்யாண reception தல வந்த வீடியோவ BGM போட்டு goosebumps elevation கொடுக்கிறது எல்லாம் வேற லெவல்டா சன்நியூஸ் ✌✌✌ #Ajithkumar
1
376
1
1,347
29,512
Velmurugan S retweeted
AK loves racing! Racing makes a big dent in your wallet if you own a team! If there is no sponsorship, he has to put the money from his pocket! He is doing all these for Racing! Even the photo Op with Tharkuri was for that! I’m sure AK would have hated to see that Tharkuri in London…. Ak wanted to be a racer even when he was young. His dad told him, first make the money and then do it yourselves. He has a family, live he established and now feels like he wants to do racing for himself! Wish we all can do this at his age! Try your passion! For me, I always wanted to be a director… Once I’m a bit settled, I want to come to Chennai and try being AD… AK is motivational!
#AjithKumar's independence powerup biscuit ad .... Ennam pol vaal ..
3
31
2
149
8,432
endrum thala 💛 #ForOurThala
759
15,661
1,224
69,510
2,254,106
Velmurugan S retweeted
சவுக்கு : தவெக எம்எல்ஏகள் எவ்வளவு கேவலமான தவறு பண்ணாலும் காப்பத்துவேன் எனக்கு முதல்வர் பதவி தான் முக்கியம் விஜய் exposed ...........
1
57
146
2,503
Velmurugan S retweeted
That girl : 90 கிட்ஸ் பசங்கள தான் ரொம்ப பிடிக்கும் 🥰😍 Proud 90Kids 🔥🔥🔥
7
19
1
89
2,853
5 கட்சி @CTR_Nirmalkumar க்கு நறுக்குன ஒரு கொட்டு! 😂🔥 @Kalyan1612 |@AIADMKOfficial
6
80
276
4,874
ஜனாநாயகம் என்றால் கட்சிகளை ஆட்சியை விமர்சனம் செய்ய தான் செய்வார்கள். இல்லை என்றால் அதற்கு பெயர் சர்வாதிகாரம். பாசிசம் பாயசம் என்று கூட சொல்லாம். “என்னடா விமர்சனம் பண்றிங்கன்னு?”கேக்குறவனுங்க பால்வாடி போக கூட லாயக்கு இல்லாத கொய்ந்தைகள். பெரியவர்கள் அரசியல் பேசுற இடத்துல வந்து நிக்க கூடாது. திமுகவிற்கு மாற்றாகதான் தவெக இங்கே தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது,திமுகவாக இருக்க அல்ல.
34
28
6
134
8,085
Velmurugan S retweeted
அஜித் சார் பத்து வருஷத்துக்கு மேல மாசம் மாசம் 10000 கொடுத்து உதவி பண்ணிட்டு இருக்கார் அந்த மனசு தான் கடவுள் தல நீ நல்லவன்யா ❤❤❤ #AjithKumar
7
42
112
2,418
Velmurugan S retweeted
துபாய்ல நாம இருந்த ரேஞ்சுக்கு கப் பத்தி எல்லாம் பேசலாமா தோழர் ✌
ஓரே ஒரு ரேஸ்காரர் வர்றார் வழி விடுங்கோ! 🙏
3
35
121
2,389
தம்பி " KING OF OPENING" கேள்வி பட்ருக்கியா.?? 2017 விவேகம்ன்னு படு தோல்வி படம். அவ்ளோதான் முடிஞ்சின்னு இருந்தப்போ அதே directorகூட திரும்ப படம். FL, SLன்னு ஒன்னும் தேரல. பத்தாதத்துக்கு 2.O முடிச்சிட்டு சூப்பர்ஸ்டார் ஓட 2019 pongal Clash. Oppositeல Sun pictures producer, anirudh music,VJS, Nawasuddin siddiquiன்னு பெரிய cast, fanboy director வேற. எல்லாம் வேளைக்கு ஆகாதுன்றப்ப முறுக்கு மீசை, ஒரு வெள்ள வேஷ்டி சட்ட, தூக்கு துரைன்னு outdated பேர வெச்சி ஒரே போடா போட்டான். அதான் AK!!
39
541
20
2,324
101,851