Gayathri (@Vi_Gayathri) header
Gayathri (@Vi_Gayathri) profile picture
Joined August 2011
Photo by Gayathri (@Vi_Gayathri)Photo by Gayathri (@Vi_Gayathri)Photo by Gayathri (@Vi_Gayathri)Photo by Gayathri (@Vi_Gayathri)Photo by Gayathri (@Vi_Gayathri)
அடேய் அணில்ஸ் அவ்வளவு Elevation எல்லாம் குடுக்காதீங்கடா சொன்னால் புரிஞ்சுக்கோங்கடா😭😭
1
8
1
38
515
மதுரை மக்களின் உண்மையான மனநிலை இது தான்... அவர்களின் பன்னெடுங்கால கனவு இன்று நிறைவேற போகிறது என்று ஆனந்தத்தில் கொண்டாடி வருகிறார்கள். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வரும் CRPF வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கின்றனர். #Thiruparankundram |#திருப்பரங்குன்றம்
80
243
4,693
இப்படி ஆகிபோச்சே ப்ரோ @TVKVijayHQ 😂
11
76
7
241
6,731
Gayathri retweeted
நேற்றைய தினம் சென்னையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு @OfficeOfOPS அவர்களின் மகள் வழிப் பேத்தி, செல்வி C.K. ஜெயவர்ஷினி, மணமகன் செல்வன். A. மகாராஜா ஆகியோரின் திருமண விழா நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்கள் இருவரும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து, எல்லா வளங்களும், நலன்களும் பெற்று, பல்லாண்டு காலம் இணைந்து வாழ, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
13
198
1
1,427
57,473
Today TVK guys 😂
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்ட நிலையில் மலை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட குவிந்த CRPF வீரர்கள்..! #Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
15
61
2
309
5,947
WTL Maanaadu at Thiruvannamalai on Dec 19th evening! Please join @annamalai_k
திருவண்ணாமலை | WTL பொதுக்கூட்டம் திரு. அண்ணாமலை, Ex-IPS அவர்கள் பங்கேற்று, தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வை, சிந்தனைகள் மற்றும் தலைமைத்துவக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவரது உரையைக் கேளுங்கள்! 📅 டிசம்பர் 19 | சனிக்கிழமை மாலை 📍 திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகில் வலிமையான குரல்! தெளிவான செய்தி! எதிர்காலத்திற்கான தலைமைத்துவம்! We The Leaders – மாற்றத்தை நோக்கிய பயணம்!
3
17
1
77
538
It is pathetic to see these brain dead zombies!!
TVK fan club genuinely believe Vijay can stop CRPF from entering TN or arrest them using TN Police force. Whether we like it or not, Vijay has built an army of brain dead zombies. They’ve spanned across multiple countries, I see such folks here in US as well.
2
3
33
401
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
7,551
38,469
3,673
162,586
7,668,875
Gayathri retweeted
Deepam To Be Lit At Deepathoon The law is not different for a state party when it comes to compliance with the orders of the constitutional courts, especially the Supreme Court of the country.That message has gone loud and clear and applies to every party and every government at every level across the country: @jsaideepak in conversation with @roypranesh
2
39
128
6,410
Gayathri retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
72
1,314
13
5,972
117,867
Enappaa Anils adi innikku balam poola??? 🤣🤣🤣 ennum melum melum kidaikkum!!
2
13
72
887
அண்ணன் அண்ணாமலை 💛 #Annamalai
7
48
436
Gayathri retweeted
Deepam To Be Lit At Deepathoon On December 15, 2026, all parties responsible for the disobedience of the order have been summoned to appear in court, starting from the Director General of Police, Inspector General of Police, district administration, collector, executive officer and commissioner of the HR and CE department. Every one of them has to be present in court...: @jsaideepak in conversation with @roypranesh
13
196
4
737
19,617
தீர்ப்பு - அண்ணாமலை வரவேற்பு #annamalai #thiruparankundramdeepam #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
5
38
208
1,827
Today 😂
Police personnel who made a gesture in Thiruparankundram! His full name is A. G. Inigo Thivyan~~ Inigo Thivyan Alphonse!! System System System !!!
9
192
1
1,093
11,734
But reality😃 #Thiruparankundram
இது பெரியார் மண் இது அண்ணா மண் இது விஜய் மண் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
22
1,068
18
6,222
107,618
இனியாவது த வெ க அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்..
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை. இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
2
26
153
1,255
Gayathri retweeted
“காவல்துறைக்கு அல்வா.. மக்களுக்கு லட்டு.. முருகனுக்கு தேங்காய்..“ திருப்பரங்குன்றத்தில் தீர்ப்பை வரவேற்று வித்தியாசமான முறையில் கொண்டாட்டம்! #Thiruparankundram #HinduMunnani #KarthigaiDeepam #Madurai #BJP #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
72
525
22
2,191
45,306
😂
மாநில உரிமைகளில் தலையிடும் உச்ச நீதிமன்றம் ❌ ஏதோ பண்ண போறானுவ தமிழ்நாட்ட 🤢
7
90
408
5,063