OM ல அண்ணாமலையாருக்கு scene பாக்கும்போது Intha @ValuBoy போட்ட அண்ணாமழையா இருக்கு tweet தான் நியாபகத்துக்கு வருது 🤐
Replying to @Vicky24073
Nalla theater na rox matum tha
Spr dhivyam la seats moso
Asscars outdated
Balance theater below avg
Also movie rls la neraya panchayat iruku last min varaikum
Vicky retweeted
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Psychology in Tamil :
முதல் முதல்ல Rich Dad Poor Dad புத்தக சுருக்கம்னு ஒரு வீடியோ பல வருஷம் முன்னாடி எப்படியோ என் கண்ணுல பட்டுச்சு. அந்த வீடியோவை பார்க்கும் போது இவ்வளவு எளிமையா ஒரு பெரிய விஷயத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள் அப்படின்னு ஒரு பயங்கரமான ஆர்வம். யார் இந்த வீடியோவை போட்டது அப்படின்னு தேடிப்போய் இவருடைய youtube சேனலுக்கு போனேன்.
சொன்னா நம்ப மாட்டீங்க இதுவரைக்கும் இவர் முதல்ல இருந்து கடைசியா போட்ட வீடியோ வரைக்கும் எல்லாத்தையுமே நான் பார்த்திருக்கேன்.
என்னோட லைப்ல நிறைய இடத்துல எனக்கு வர்ற சந்தேகங்கள், கேள்விகள் எல்லாத்துக்குமே இவரோட வீடியோக்கள் தான் எனக்கு பதில். என்னை நானே மாத்திக்கிறதுக்கு ரொம்ப உதவியா இருந்தது இவர்தான். அதனாலதான் என்னமோ இவர்கிட்ட ஒரு மூணு கோர்ஸ் கூட நான் வாங்கி வச்சிருக்கேன் அதையும் நான் முழுசா முடிச்சு இருக்கேன்.
நிறைய பேருக்கு இந்த சேனல் ஒத்து வருமா தெரியல ஆனா கண்டிப்பா ஒரு வாட்டி முயற்சி பண்ணி பாருங்கன்னு அடிச்சு சொல்லுவேன் 😊
#Theodyssey imax தவிர்த்து மத்த தியேட்டர் ல பாத்தா நல்லா இருக்குமா இருக்காதா and pxl screen ல பாத்தா நல்லா இருக்குமா...
@ValuBoy @manmadhaboy plz rt this 🙏
ஆனா tn ல வேலை செய்யுற வடக்கன்ஸ் ரொம்ப பாவம் cbe gandhipuram local bustand ல நம்ம ஆட்கள் இல்லனு சொல்லிட்டா போய்டுவாங்க அதே அவங்க இல்லனு சொன்னா அவன் சட்டையை பிடிக்கிறது private part ல கை வெக்கிறது கட்டி பிடிக்கிறதுனு ரொம்ப கேவலமா பண்ணுவாங்க ச்சை எப்போதான் ஒழிஞ்சு போவாங்களோ...
ஒருமுறை இப்படித்தான் திருநெல்வேலியில் இருந்து மதுரை போறதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ்ல ஏறினேன். சரியான கூட்டம் வேற வழி இல்ல வடக்கன்ஸ் நிறைய பேர் இருந்தாங்க. அப்போ உள்ள திருநங்கைகள் காசு கேட்டுட்டு வரிசையா வந்துட்டு இருந்தாங்க நான் சீட்டு இல்லாததால படி ஏறுகிற பக்கம் நின்னுகிட்டு இருந்தேன். கரெக்டா வண்டி கோவில்பட்டி ஸ்டேசன் போறதுக்கு முன்னாடி ஒரு இடத்துல சிக்னலுக்கு நின்னுச்சு. அப்போ அந்த திருநங்கைகள் கரெக்டா அந்த படி பக்கத்துல வந்து காச கேட்டுட்டு இறங்குறப்போ ஒரு வடக்கன் சட்டை பைய பிடிச்சு ஒரே இழுப்பு அவங்களோட போனு காசு இரண்டையும் புடிங்கிட்டு அந்த முள்ளு காட்டுக்குள்ள ஓடிட்டாங்க இவனும் பின்னாடி ஓடி போனான். ஆனால் ட்ரைன் கிளம்ப ரெடி ஆனதால மறுபடி அவன் ட்ரெயினுக்கு வந்துட்டான். அவனோட மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாரும் அழ ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு 😓
Self Discipline கத்துக்க முக்கியமான 3 Points
1. Commitment Over Feelings
நீங்க என்னவாகனும்னு முடிவு பண்ணிருக்கீங்களோ அந்த விஷயத்தை பண்ண ஒரு கமிட்மென்ட் வேணும் இல்ல எனக்கு இன்னைக்கு மூட் இல்ல அப்படின்னு ஃபீலிங் க்கு இணங்க கூடாது. ஃபீலிங் மாறிடும் கமிட்மென்ட் நிக்கும்
எல்லா ஊருக்கும் புது பஸ்டாண்ட் கட்டின அரசு இந்த திண்டுக்கலுக்கும் ஒன்னு கட்டிருக்கலாம் நாத்தம் தாங்கல ச்சை...
1
1
65
கரூர்க்கு எல்லாம் ஏன்யா புதுசா பஸ்டாண்டு கட்டி விட்டு வெளியூர் போறவங்கள disturb பண்றீங்க அப்படியே highway லயே எறக்கி விட்டு போனா போதாதா...
22
உனக்குள்ளே மிருகம் அப்படின்னா நாம வாழனும்னு நினைக்கிற ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் எப்பவுமே ரொம்ப லாஜிக்கலா திங்க் பண்ணாத ஒரு கேரக்டர். மனுசங்க எப்பவுமே எந்த விஷயத்தை எடுத்தாலும் லாஜிக்கலா திங்க் பண்ணி இந்த விஷயத்தை பண்ணா இந்த பிரச்சனை வரும் இத வச்சு அதை எப்படி பண்ண முடியும் இந்த மாதிரி தான் யோசிப்பாங்க. ஆனால் அந்த மிருகம் கேரக்டர் அப்படி எல்லாம் யோசிக்காது அதுக்கு என்ன வேணுமோ அதை எப்படியாவது அடையனும்னு தான் நினைக்கும். அதனால எப்பவுமே அந்த கேரக்டரை முழுசா கொண்டு வருவதும் பிரச்சனை தான் ஆனா அந்த கேரக்டர் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில வெற்றியை பார்க்க முடியும்.
இன்னைக்கு அப்துல் கலாமை எடுத்துக்கிட்டா அவரோட வீட்டு சூழ்நிலையைப் படி பார்த்தால் லாஜிக்கலா அவர் மீன்பிடிக்க போறது தான் பெரிய கோலா இருந்திருக்கணும். ஆனா அவருக்குள்ள இருந்த அந்த மிருகத்தை எழுப்பி விட்டதால் இந்திய குடியரசு தலைவராகவே ஆனார் இது ஒரு எக்ஸாம்பிள்.
















