KMK IT Wing retweeted
இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றட்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ ஒளி மலரட்டும்
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
#காமராஜர்_மக்கள்_கட்சி
#தமிழருவி_மணியன்
KMK IT Wing retweeted
மேனாள் குடியரசுத் தலைவர், எந்நாளும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளில், அவர் நினைவைப் போற்றி வணங்குகிறது, காமராஜர் மக்கள் கட்சி🙏🏼
#abdulkalam
KMK IT Wing retweeted
வரும் ஜூலை 16 ஞாயிற்றுக்கிழமை மதுரையில், காமராஜர் மக்கள் கட்சியின் மாநிலப் பொதுக்குழு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள் மலர் வெளியீட்டு விழா..
#காமராஜர்
@GK__Vasan @annamalai_k @PonnaarrBJP @Paarivendharmp @BJP4TamilNadu @TMC4TN @ijkofficial @offtwt_kmk
KMK IT Wing retweeted
KMK IT Wing retweeted
KMK IT Wing retweeted
KMK IT Wing retweeted
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐
youtu.be/GFqMvLTSwRs
KMK IT Wing retweeted
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி (94) வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்... அன்னாரின் மறைவுக்கு, காமராஜர் மக்கள் கட்சி, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது!🙏💐
KMK IT Wing retweeted
சிவகங்கை மாவட்டம் சார்பாக, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு கொடுக்கும் நோக்கில், இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று காலை சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது .
சிவகங்கை தொகுதி இளைஞரணி தலைவர் ம. பிரபாகரன் தலைமையில்
மாவட்ட தலைவர் அருளானந்து தொடங்கி வைத்தார்.
KMK IT Wing retweeted
காமராஜர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று..
#காமராஜர்_மக்கள்_கட்சி
#Kamarajar_makkal_katchi
#KMK
#தமிழருவி
@ThamizharuviM
@jeeva_actor
📞7877 381 381
join.kamarajarmakkalkatchi.o…
KMK IT Wing retweeted
KMK IT Wing retweeted
வரும் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை கோபிசெட்டிபாளையத்தில், அரசியல் விழிப்புணர்வு பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம்.. அனைவரும் வருக.
#காமராஜர்_மக்கள்_கட்சி
#Kamarajar_makkal_katchi
#KMK
#தமிழருவி
#thamizharuvimanian
#jeevathangavel
📞7877 381 381
join.kamarajarmakkalkatchi.o…
KMK IT Wing retweeted
Replying to @Subramanian_ma
@Subramanian_ma
@mkstalin
#thamizharuvimanian
#kamarajar_makkal_katchi
கலைந்து போன கால் பந்தாட்டக் கனவு..



























