தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
இன்றைய கல்வி விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு முதல்வர் திரு @CMOTamilnadu #CMJosephVijay #TVKVijay #TVKGovernment
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை வழங்கும் நிகழ்வை 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
தமிழ்நாட்டில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திரு.ஃபிலிப் கிரீன் OAM, தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதரகத்தின் இணைத் தூதர் திரு.கேமரூன் நோபல், துணைத் தூதரக அதிகாரிகள் செல்வி கேத்ரினா நாப், திரு.வி.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by His Excellency Philip Green OAM, Australian High Commissioner to India, Ms.Silai Zaki, Consul General, South India, Mr.Cameron Noble, Deputy Consul-General at the Australian Consulate-General in Chennai, Officials of the Australian Consulate-General Ms.Katrina Knapp and Mr.V.Karthikeyan, at the Secretariat today (26.11.2026).
#CMJosephVijay
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில்,
தக் ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் இயக்குநர் திரு.ஷரத் நம்பியார், நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டெபோரா தியாகராஜன், நிர்வாக அறங்காவலர் திருமதி மாயா தியாகராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru.Sharath Nambiar, Director, DakshinaChitra Heritage Museum, Dr.Deborah Thiagarajan, Founder President, and Tmt.Maya Thiagarajan, Managing Trustee, at the Secretariat today (26.11.2026).
#CMJosephVijay
தீயசக்தி திமுக அமைச்சர்கள் ஒவ்வொருத்தரா ஜெயிலுக்கு போறது தான்
திமுகவின் சாதனையா மாறிடுச்சு!
ஒருத்தர் பினாமி,
ஒருத்தர் லஞ்சம்,
ஒருத்தர் மிரட்டல்!
த.வெ.க ஆட்சி,
தீயசக்தி திமுக ஒழிப்பு! 💛❤️
ரிஷிவந்தியம் மக்கள் ஓட்டு போட்டு MLA ஆக்கினா, அரசு பெண் அதிகாரியை மிரட்டுறாராம்!
ஓட்டு கேட்கும் போது கும்புடுற கை, ஜெயிச்சதும் மிரட்டுற கையா மாறிடுச்சு!
வருகிற இடைத்தேர்தல் & உள்ளாட்சி தேர்தலில்
இந்த தீய சக்தி திமுக வ வேரோடு புடுங்க வேண்டிய நேரம் வந்துருச்சு! 💛❤️
உன் வெற்றியை யாரும் தடுக்கல
உன் வாய் தான் தடுக்குது!
10 வருஷமா தேர்தல், தேர்தலா தோத்துட்டு,
இப்போவும் "தடுக்குறாங்க"னு சொல்றது தான் காமெடி!
நீ முதல்ல ஒரு கவுன்சிலர் சீட்டாவது ஜெயிச்சு காட்டு!
அப்றோம் MLA ஆகி மாநிலத்தை மாத்தலாம்!
கனவு காணுறதுக்கும் ஒரு அளவு வேணும்! சைமன்
140
தீய சக்தி திமுகன்னு
தளபதி சொன்னது எவ்வளவு உண்மை பாருங்க!
அரசு பெண் அதிகாரியையே மிரட்டுனதா
ரிஷிவந்தியம் தீயசக்தி திமுக MLA
வசந்தம் கார்த்திகேயன் மீது
பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தில் வழக்கு!
பெண்களை காக்குற கட்சியாம்?
வெட்கக்கேடு! #DMKFails @DMKITwing @arivalayam
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 கோடியே 52 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே 37 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். மேலும், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கும் நிகழ்வை 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 148 newly constructed houses built at a cost of Rs. 8.53 crore and provided with basic amenities at a cost of Rs. 1.37 crore at the Sri Lankan Tamils Rehabilitation Camp at Pambar Dam in Krishnagiri district, executed by the Public and Rehabilitation Department. On the occasion, the Hon'ble Chief Minister also launched the distribution of enhanced monthly cash assistance to camp-dwelling Sri Lankan Tamils, benefiting 56,638 individuals across 19,710 families, by handing over assistance to 16 beneficiaries from 4 families, at the Secretariat today (26.11.2026).
#CMJosephVijay
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கான தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள்...
புண் படுத்திட்டே இருக்கார் போல
சின்னவர தாக்குனா
தீயசக்திகள் டென்சன் ஆகுறாய்ங்க
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
ஒரு குழந்தையின் வளர்ப்பிலும் பராமரிப்பிலும் பெற்றோர் இருவருக்கும் சமமான பொறுப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளது ,மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தும் வெற்றித் தலைவரின் அரசு.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கல்வித்துறையிலும், நூலகங்களிலும் செய்துள்ள ஊழல்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியில் வரும்.
- தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
"சிங்கப்பெண் படையை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?"னு கிண்டல் பண்ண சேப்பாக்கம் சேகுவார்!
ஆதாரம் வந்துடுச்சு!
வாணியம்பாடியில விவசாய நிலத்துல
வேலை செஞ்ச 5 குழந்தைகளை மீட்டிருக்கு
சிங்கப்பெண் படை!
தீயசக்தி திமுக போட்ட போலி பிம்பத்தை,
போலி பிராண்டை
தளபதி ஆதாரத்தோட உடைச்சிட்டாரு!
கடந்த தீயசக்தி திமுக ஆட்சியில
வீடு கட்டுறேன்னு சொல்லி
போர்டு மட்டும் வச்சுட்டு
காசை சுருட்டுன கும்பலுக்கு இது தெரியுமா?
148 புதிய வீடுகள்!
ரூ.8.52 கோடியில் கட்டி முடிச்சு,
ஏழை மக்கள் கையில
சாவியை கொடுத்திருக்காரு தளபதி!
தளபதி சொன்னா செய்வாரு!
செய்ய முடியாததை சொல்லவே மாட்டாரு!🔥































