X Follower (@XFollowerTN) profile picture

Politics, Dravidian Stock, Business, Bigg Boss

Chennai
Joined November 2023
Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)
X Follower retweeted
#WATCH | "என் பேட்டி போடுவீங்களா? MLA பேர் சொல்லக் கூடாதா? அப்போ அவர்தான் Victim-ஆ?" செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலகல.. #SunNews | #ArulVignesh | @Udhaystalin
8
202
813
41,349
முதல்வர் தூங்கி எழுந்து தப்பு பண்ண mlaவ கைது பண்ணவாருனு பாத்தா கைது பண்ணுங்கனு சொன்ன என் பேட்டிய நீக்க நீதிமன்றம் போறாரு இதுலேந்து என்ன தெரியுது.. அவரு இன்னும் எழுந்திருக்கவே இல்லனு தெரியுது😂😂 @Udhaystalin ண்ணோவ்😂
3
267
4
810
16,389
X Follower retweeted
6 மாதங்களில் 700 படுகொலைகள் நடந்திருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #TVK | #PuthiyathalaimuraiTV
42
462
9
1,477
53,234
X Follower retweeted
#BREAKING | "குற்றத்தை மூடி மறைத்த தலைமைச் செயலாளரை குற்றவாளியாக சேர்க்கணும்.." -உதயநிதி ஸ்டாலின் #SunNews | #ArulVignesh | #KallakurichiMLA | @Udhaystalin
9
346
1
794
15,419
X Follower retweeted
ஆபாசமாக பேசிப் பழகிய வாய் பெண்களை சீண்டிப் பழகிய கை மாட்டிக் கொண்டு முழிக்கும் Eye பேரு மட்டும் தூய சக்தி….
220
460
29
1,967
39,935
இதுக்கு பேரு “பிரஸ் மீட்” சார்ந்தோர் கவனத்திற்கு! #UdhayStalin 🔥🔥🔥
182
406
21
1,514
25,096
X Follower retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை! #SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
37
918
34
2,686
136,351
Official Complaint வந்தாச்சு... இப்போ என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க @imrajmohan? நடவடிக்கை எடுக்க போறீங்களா? இல்ல காப்பாத்த போறீங்களா? #TVKVijay‌Fails
28
514
15
1,430
9,720
ஒரு பொம்பள பொருக்கிய ஜூலை மாசத்துல இருந்து பொத்தி பொத்தி பாத்துக்காதுதான் நீங்க பண்ண சாதனை வழக்கு போடச்சொன்னது உங்க அண்ணன் இல்ல நீதிமன்றம் தற்குறி
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥 தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
15
208
1
720
4,083
Climax ultimate கோடீஸ்வரன்: உதய் ப்ரோ தைரியமா பத்திரிக்கையாளர சந்திக்கிறாரு தற்குறி லோகேஷ்: Tab பார்த்து படிப்பாரு அவரு நின்னு தைரியமா பத்திரிக்கையாளர் சந்திக்கிறாரு, விஜய் ஓடினே இருக்காரு atleast சாப்டவாது வாய் தொறப்பாறா 🤭 தற்குறி லோகேஷ் trigger ஆகிடான் 😂 @arnoldkote4 👏🏻
12
670
5
2,631
92,143
புகார் அளித்து ஐந்து மாதங்கள் ஆகிறது. அருமையான ஆட்சி. வழக்கம்போல திமுக மீது பழிபோட இதில் எந்த பாய்ண்டும் இல்லை. ஏனெனில் ஜூலையில் தவெக ஆட்சிதான்!!. ம்ம்..என்ன செய்றது? டெலிகேட் பொசிஷன்.
19
329
4
1,197
26,982
திமுக ஆட்சியில் இருக்கும் போது முதல்வருக்கு ஆயிரம் வேலை இருக்குனு நீங்க பேசலயே? எல்லாத்துக்கும் திமுக தான் காரனும்னு தானே மக்களை ஏமாத்துனீங்க?
முதல்வருக்கு 1000 வேலை இருக்கு இதுல உங்க பின்னாலயே அலைய முடியாது.. இதுக்கப்புறம் திமுக trap-ல மாட்டாம மக்கள் பணில கவனமா செயல்படுங்க🙏🏻
7
324
3
1,177
12,427
X Follower retweeted
"கலெக்டருக்கு பாதுகாப்பு குடுக்க முடியல இதுல கருவில் இருக்கும் குழந்தைக்கு" மூச்சுப் பிடித்து பேசிய இந்த முறுக்கு அமைச்சர் எந்த முட்டுச்சந்தில் ஒளிந்துகொண்டிருக்கிறார்? @RameshOffcl
33
501
8
1,390
18,133
தவெக அரசு - எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு. இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும். வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல். 'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை. கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக. நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது. மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று. முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள். அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய். யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது. அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை. தொட்டதெல்லாம் பொய். தொட்டதற்கெல்லாம் பொய். தொட்டதே பொய். தொடாததும் பொய். இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
172
758
53
1,685
77,467
கள்ளக்குறிச்சி விவகாரம் வெறும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடையது மட்டும் கிடையாது கடந்த 100 நாட்களுக்கு மேலாக இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறைக்க பல செயல்கள் செய்யப்பட்டுள்ளது அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவருமே விசாரிக்கப்பட வேண்டும்
32
561
16
1,312
18,350
Harassment case ல ஆரம்பிச்சு, Abuse, Extra Marital Affair னு எல்லாத்துக்கும் முட்டு குடுக்குற நாயிக அடுத்தவன பாத்து கொத்தடிமைனு சொல்றானுக.. இனி வந்தா மூஞ்சிலயே துப்பி அனுப்புங்க..
4
194
2
613
4,699
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
106
798
17
1,755
122,674
நாள் - 4 #NoTransparency #NoAccountability அகல்விளக்கு பதிப்பக ஊழலுக்கு திமுகதான் காரணம் என மக்கள் மன்றத்தில் அடித்துச் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் தான் ஊழலுக்கு முழுமுதற் காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். பொதுநூலகத்துறை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறது. அதற்குபின் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார் அமைச்சர். களத்திலிருக்கிற யாரேனும் ஒரே ஒரு பத்திரிக்கையாளராவது நீங்கள் சொன்ன இரண்டு பதில்களில் எது உண்மை என்று அமைச்சரை கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் துறை அமைச்சர். முதலமைச்சரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணுரெட்டி நியமனத்திற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லையா ? அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா சார் ? என்று யாரேனும் ஒரு அமைச்சரிடம் கேட்கப்போகும் அந்த ஒரு செய்தியாளருக்காகக் காத்திருக்கிறது தமிழ்நாடு. தமிழ் ஊடக செய்தியாளர்கள் மீதான என் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
21
412
5
952
20,470
X Follower retweeted
#BREAKING | "முதலமைச்சரின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்து கொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?" -மு.க.ஸ்டாலின் #SunNews | #ArulVignesh | #Vijay | @mkstalin
21
616
3
1,918
49,446
4 மாசமா காப்பாத்தியிருக்கார் அண்ணா.. 🔥 என்னதான் இருந்தாலும், பல வருஷமா black ticket வித்த ரசிகர் மன்ற தலைவராச்சே.. மக்களா முக்கியம்?
9
301
2
781
10,192