𓃬 (@_Non_Alcoholic) header
𓃬 (@_Non_Alcoholic) profile picture

🥶💙

Tamilnadu
Joined June 2019
Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)Photo by 𓃬 (@_Non_Alcoholic)
21 வயசு சின்ன பையன் மொத்த இங்கிலாந்தையும் கதறவிட்டுட்டான்! 🇦🇺 ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோர்டன் காக்ஸ், சாம் கரன், லியாம் டாசன் என அவன் தூக்கினது எல்லாமே பெரிய தலைங்க தான்..! அதுவும் முதல் ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள்...நெருப்பு மாதிரி பத்தி எரியவுட்டான்..! 👏
1
2
29
3,017
நடை ரோந்து (POLICE FOOT PATROL) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாஞ்சாலியூர் மற்றும் பூசாரிப்பட்டி பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து, பொது இடங்களில் மது அருந்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டார். Krishnagiri District: The Superintendent of Police conducted foot patrols in the Panchaliyur and Poosaripatti areas, monitored the locations using drone cameras, and took appropriate action against those consuming alcohol in public places. @krishnagirismc #KrishnagiriDistrictPolice #TamilNaduPolice #TNPolice
6
85
3
255
88,043
100% accuracy, zero results 🥵🔥
12
293
10
1,453
11,746
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் ஆபாச திமுக
162
1,766
61
5,279
100,416
Weight gain ku..?
: deva weight loss panna tips solu deva : Nalla 8 hours thoongu.. Daily 4ltr water kudi.. Morning 10k steps.. Sugar mothama cut pannu.. Junk foods avoid pannu.. Weekly 6 days work out pannu.. Green vegetables saapdu.. Night heavy food eduthukatha.. Ithai apdiye follow pannu..🙌
54
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
581
5,468
256
20,172
566,076
#அகல்விளக்கு திட்டத்தின் தொடக்க விழாவில் நான் ஆற்றிய உரை! #AgalVilakku
28
379
55
582
30,118
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
230
1,138
539
1,640
541,461
தளபதி விஜயாக ஆரம்பித்து.. தலைவர் விஜயாக தொடர்ந்து.. இன்று முதலமைச்சர் விஜயாக நின்று மாணவர்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய விஜய்..! #Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
26
1,196
16
5,819
196,725
சாலை வலம் முதல் அரசு நிகழ்ச்சி வரை... ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்.! #Erode | #CMVijay | #TVK | #VijayRoadShow | #MinisterSengottaiyan | #PolimerNews
49
945
29
4,574
173,187
1. அத்திக்கும்பா கல்வெட்டு – கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டில் தமிழரசுகளின் கூட்டமைப்பு குறித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது. 2. மாமூலனார் – சங்க இலக்கியப் பாடல்களில் தமிழர் நிலம் மற்றும் அக்கால அரசியல் நிலவரம் குறித்த வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 3. பரிபாடல் – தமிழ்நாடு குறித்த சொல்லாட்சிகள் இடம்பெறும் சங்க இலக்கியச் சான்று. 4. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் – சோழர் காலத்தில் தமிழ்நாடு குறித்த சொல்லாட்சிகள் இடம்பெற்றுள்ளன. 5. இளம்பூரணரின் உரை – தொல்காப்பிய உரை மரபில் தமிழ்நாடு குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. 6. கம்பர் – 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பராமாயணத்தில் 'அகன் தமிழ்நாடு', 'தென் தமிழ்நாடு' போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. 7. காடவர் கோனின் கல்வெட்டு – 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுச் சான்றில் தமிழ்நாடு குறித்த குறிப்பு இடம்பெறுகிறது. 8. சேக்கிழார் – 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியபுராணத்தில் தமிழ்நாடு குறித்த குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவளோ வரலாறு இருக்கும் ஒரு நாட்டின் பெயரை, திராவிடர்கள் இத்தனை வருடம் மறைத்து தமிழ் தியாகிகள் பெயரை மறைத்து வரலாற்றை திரித்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழனின் பெருமையை நிலை நாட்டிய தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் @CMOTamilnadu 🙏🙏
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
1
67
250
4,693
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
275
5,054
224
16,439
447,619
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! #CMJosephVijay‌
137
1,352
51
5,024
293,111
Chittaranjan Salai Moorthy’s dear son, Repostnidhi: Hi X / Y / Z... How are you? Please do some research and gain knowledge before posting fake news. Don't make me take legal action next time. Take care!
184
1,525
82
4,409
124,309
காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், Area பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வந்தவர்கள் அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், காலியாக இருக்கும் இடங்களை நிரப்புங்கள் என்று கூறுவது ஆட்டுப்பட்டி சம்பவத்தை நினைவூட்டுகிறது. காசுக்காகக் கூடும் கூட்டத்திற்கும், விசுவாசத்திற்காகக் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத அறிவிலிக் கூட்டத்தின் அலப்பறைகள் இவை!
125
1,554
37
4,547
156,780
𓃬 retweeted
In Jail* தொரை Nanga Sapdara சப்பாத்தி எல்லாம் Sapda Mattingaloo..!!
8
296
6
2,123
18,087
எல்லாருக்கும் தர சப்பாத்திய எனக்கும் தராங்க... ~ Equality சொல்லிதரலயா ங்கொப்பா...
15
899
5
4,414
41,056
முழு திமுககாரனாய் மாறிய @idumbaikarthi 🤡
4
435
3
1,821
27,370
முடிந்தது மாநாடு.. சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்த த.வெ.க. தொண்டர்கள் - ஸ்தம்பித்த விக்கிரவாண்டி #Viluppuram | #TvkVijayMaanadu | #Vikravandi | #TVKMaanadu | #Banners | #TVKVijay | #ActorVijay | #தமிழகவெற்றிக்கழகம் | #ThalapathyVijay | #TVKFlag | #TVKPresidentVijay | #NAnand | #TVKMaanaduLiveUpdateWithPolimerNews | #TVKMaanaduUpdate | #VijaySpeech | #PolimerNews
70
4,168
110
11,595
385,347
என்னா கூட்டம்… முழுவதும் நிரம்பிய மாநாட்டு இருக்கைகள்.. உள்ளே இடம் பத்தாமல் மாநாட்டிற்கு வெளியேயும் குவிந்த தொண்டர்கள் - ஸ்தம்பித்த விக்கிரவாண்டியின் கழுகுப்பார்வை காட்சி #Viluppuram | #TvkVijayMaanadu | #Vikravandi | #TVKMaanadu | #Banners | #TVKVijay | #ActorVijay | #தமிழகவெற்றிக்கழகம் | #ThalapathyVijay | #TVKFlag | #TVKPresidentVijay | #NAnand | #TVKMaanaduLiveUpdateWithPolimerNews | #TVKMaanaduUpdate | #PolimerNews
16
2,458
59
8,513
228,468