
I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocide
Joined August 2022
- Tweets46.8K
- Following1.7K
- Followers8.5K
- Likes281K
நீ போட்டது அவருடைய படத்துல வந்த movie clip pictures. நான் போட்டது டா, சீமானோட உண்மையான வீடியோ! இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலையா தற்குறி? 😂
Real பிட்டு மாமா சீமான் தான் டா 😂
2
6
236
த மி ழீ ழக் காவல்துறை
ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று..
19-11-1991
தமிழீழ காவல்துறை என்பது 1991 நவம்பர் 19 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட சட்டம்-ஒழுங்குப் பிரிவாகும். தமிழீழக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொது அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக இது செயல்பட்டது.
யுத்த காலத்தில் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் EPDP உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!
2008ஆம் ஆண்டு யுத்த காலத்தில் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட EPDP உறுப்பினர்கள் 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது 🔥
2
141
When you run out of facts, you start crying about money, jobs and employers. Show me one credible piece of evidence instead of making pathetic assumptions. I don’t need your permission, your approval or your lecture on what I should tweet. Stop embarrassing yourself and learn to debate before trying to preach to others, mate 🤡
Replying to @___Arjun___04
Tag me with one tweet against TVK atrocities which are in public domain and filed FIRs against their functionaries .I guess you are paid by route mafia and doing this as a job to criticise all parties except TVK idiot .You can find better job to earn money and its not a threat against your work You should be loyal to the organization u work for first and follow their rules I guess u work for a reputed airline if they endorse all your tweets it's fine I will not tweet s word more ok ? Dont teach and preach me.
1
3
45
அவர் மறைந்தாலும், அவர் செய்த அந்தச் சம்பவம் காலத்திற்கும் பேசப்படும். 🔥
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏
Could someone please educate this clown? 😂 Making up ridiculous stories because you have no valid argument. Try using your brain before embarrassing yourself, mate. 🤡
I cut my ties with Damien after he said he wanted to poison his Grandpa. However, he failed he misplaced the poison bottle. Should I apolozige to St. Damein?
Eezham Thatkuris are dumber than their TN counterparts😂
2
3
164
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு காலமானார்.!!
நவம்பர் 14 அன்று மாரடைப்பு ஏற்பட்டதால், வி.எஸ். பாபுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலமானார்...💔💔💔
You keep throwing around accusations of money job threats and misinformation without producing a single credible argument. If you’ve been following me for years, you should have learned by now that I don’t need your permission to express my views. Criticising Tamil Nadu politics is no different from criticising politics elsewhere. And knowing Gulf laws doesn’t give you the authority to dictate what others can or cannot discuss. Stop confusing disagreement with misinformation. If you have facts, bring them. Otherwise, stop embarrassing yourself with these childish threats 🤡
Replying to @___Arjun___04
Seeman may be God father to you he is nothing to me not any political big wick here . I dont endorse any party and I'm not a booklicker like you changing stands for sake of money .I'm damn serious i will ensure that you bloody loose your job soon for spreading misinformation and misleading people of TAMILNADU.Those tweets from the beginning arent criticism it's jalra u moron I have been following u for years and ur tweets you can see mine too .I know the gulf laws . criticize about gaza and usa and all other countries where mistakes happen why u want to lick tamilnadu guys shoes .For money 😂.
1
2
50
Hahaha! Look at this loser 😂 What a 🤡 Dai thatkuri, you don’t have to tell me what to talk about or what not to talk about. I don’t need your permission to express my opinions. If you can’t handle criticism that’s your problem not mine.
Threatening deportation and telling people they’ll lose their jobs just because they discuss politics? Is that your idea of an argument? 😂🤣
And the irony of telling me not to discuss internal matters while defending Seeman who has built his political career by constantly talking about Sri Lankan issues d*mb a**🤣
Replying to @___Arjun___04
You dum idiot you're gonna get deported and loose your jobs and beg in streets for tweeting nonsense about our internal matters .If you are a man then tweet about the flaws where u live and beg there idiot .Who the hell are you to discuss our political issues .Go and lick seeman feets if he made a fortune out of srilankan issues
1
2
41
ஏண்டா DMK, NTK கூலிப்படைங்களா! ₹5,600 வாட்சை ₹48 லட்சம் என்று சொல்லிப் புரளியைக் கிளப்புறீங்களேடா! எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு 🤡😂
கட்டுக்கதை கட்டுவதில் சீமானுக்கு போட்டியாக அர்ச்சுனா!
நீ வா தல காசா பணமா அடிச்சு விடுங்க இரண்டு பேரும்😆😆😆😆
What a moron you are 😂😂 Seeman built his entire political career by talking about Tamil Eelam politics for his own political gains. So why should I need a Tamil Nadu voter ID to discuss Tamil Nadu politics, you d*mb idi*t?
Are you seriously suggesting that only people who vote in Tamil Nadu have the right to question politicians? Learn the difference between political criticism and electoral participation before lecturing others. Don't tell me where to live or what to discuss 🤡😂
Replying to @___Arjun___04
First commenting on our states election and politics .Do you have a vote in Tamilnadu ? Talk about the politics and flaws in gulf countries if you have spine or come and settle here . Because of morons like you tamilnadu people are mislead were u sitting next to vijay and seeman while these were discussed .You seem to be crossing limits .
2
3
63
சீமான் சொல்வதன்படி, விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாமா என்று தன்னிடம் கேட்டதாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
ஆனால், இறுதியில் த.வெ.க எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டது. அப்படியிருக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன.
1. விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துவிட்டார் என்றால், சீமான் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைத்திருக்கக் கூடாது? அதன் மூலம் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியிலும் பங்குபெற்றிருக்கலாம் அல்லவா? அப்படியொரு சூழல் உருவாகியிருந்தால், அதன் பிறகு த.வெ.க.வுக்கு காங்கிரஸின் தயவு எதற்கு?
சீமான் சொல்வதைக் கேட்டால், அவருடைய முதன்மை நோக்கம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்குபெறுவதைவிட, மற்ற கட்சிகளுடன் பேரம் பேசி அரசியல் ஆதாயம் தேடுவதுதானோ என்ற கேள்வி எழுகிறது. அவருடைய அரசியல் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல என்பதையே இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
2. விஜய் தன்னிடம் துணை முதலமைச்சர் பதவியை வழங்கிக் கூட்டணிக்கு அழைத்ததாகவும், தனது ஈகோவால் அதை மறுத்துவிட்டதாகவும் பெருமையாகப் பேசுகிறார் சீமான். ஆனால், அரசியல் புரிதலற்ற முடிவுகளால் தனது வாக்கு வங்கியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்துக்கொண்டதுதான் மிச்சம்.
அரசியல் என்றால் என்ன என்பதையே புரிந்துகொள்ளாமல், ஈகோவை மட்டுமே முன்னிறுத்தும் தற்குறி சீமான் என்பதுதான் உண்மை! 😂
@Seeman4TN








