Rantz retweeted
தன்னைப் பார்க்க வந்த 41 பேர் செத்தப்ப ஓடி ஒளிந்த ஆள் இன்னைக்கு இதைப் பண்ணுதுன்னா, காரணம் இல்லாமயா இருக்கும்?!🤡
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
Rantz retweeted
I saw this match live. Shortly after this, DJ hits a six over extra cover whilst falling. Two outrageous shots in one innings. Following that, the famous airplane send off to Pollard. I will never forget this match. Thank you Thala, for everything.
Rantz retweeted
Anils are dangerous kind!
When Vijay is in affair, they call her Kilavi while older gentleman Vijay is Annan…
When their MLA sends dirty messages to collector, they say what’s wrong with it?
Even after telling them that the collector is married, they remain the same.
When their MLA takes cocaine in front of ppl in a stadium, they say Powder Sarath is breaking pill to give to his son who was no where to be seen in that stadium..
It’s a cult!!!!
Tmw if Vijay takes a leak outside, they will store it and keep it and drink as komiyam!
Rantz retweeted
ஜோசியக்காரன் ஆலோசனையில் இயங்கும் அரசின் ஆதரவாளர்கள் அறிவு
பில்லி சூனியம் அளவுக்குத்தான் வேலை செய்யும்
Rantz retweeted
Several questions. Most of the Gudiance employees who left now where appointed back in AIADMK (JJ & EPS Period). DMK Govt came to power and most of these people continued working. We had a golden run starting from 2020-2026 especially in manufacturing. Double digit growth, Electronics growth, Exports boom etc. Why has this sudden exodus happened?? Internal rift or what is something we don't know. News reports saying data were leaked to Andhra. Also we need to understand that Guidance isn't unlike any Govt jobs. There's no NDA and people working there are free to move especially when states like Andhra are looking for executives. Sincerely hope things are sorted out at the earliest. Tamil Nadu needs Guidance...🤧🙏🙏
Rantz retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rantz retweeted
மடப்புரம் காவலாளி அஜித் lock-upல் இறந்த பிறகு அப்போதைய முதல்வர் @mkstalin அவரோட அம்மாவிடம் sorry கேட்டதை குறை சொன்ன கூட்டம்தான் இப்போதைய முதல்வரின் மௌனத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் திரிகிறது. @CMOTamilnadu
Rantz retweeted
I have always said that Vijay is following Modi’s highly successful political playbook: never react, no matter what happens. Eventually victims grow exhausted from the lack of support, while the public moves on and forgets, distracted by the next controversy.
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Rantz retweeted
half the population is fried from short form videos and the other half is in a deep ai psychosis that outsources most of their thinking to llms
Rantz retweeted
You know why that kid in the picture is so full of love??? Look at what he was seeing… look at what he grew up with??? And this is what sanghis are mad about?? Sanghis would accept rape as a more natural occurrence than a married couple who has no problem with showing love.
Avg Tvk supporter is Islamophobic & a Sanghi. Minorities voting for tvk are like chickens supporting kfc
Rantz retweeted
Captain Dhoni - Legacy
Mentor Dhoni - Future
#ForOurThala










































