கபிலன் (@_kabilans) header
கபிலன் (@_kabilans) profile picture

ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Earth
Joined June 2010
Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)
ஆமா இவன் குரல் ஒலிச்ச உடனே தான் மக்களுக்கு உடனே நல்லது நடக்க போகுது பாருங்க. விஜயை எதிர்க்க இவன் ஒரு அடியாள் ஏன்னா இவனோட ரேஞ்ச் அவ்ளோ தான் திமுகவிற்கு ஏவல் வேலை செய்ய அங்க வம்பு வளர்க்க ஒரு ஆள் தேவைபடுது. அதுக்கு தான் இவனை தாய்மாமன் சீர் கொடுத்து வளர்த்து விட்டிருக்காங்க.
198
அம்பாசமுத்திரத்தில் நிற்க போகிறாராம்ல எப்போதும் இவர் பொது வேட்பாளராம் 🤣
1
2
18
983
முதல்வர் விஜய் அவர்களுக்கு கீழ் இயங்கும் காவல்துறை காரணமில்லாமல் ஒருவரை கைது செய்கிறார்களா..? ஏன் கைது முதலில் செய்ய வேண்டும் ? பின் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் ? சமூகத்தில் அரசை விமர்சனம் செய்ய கூட உரிமை இல்லையா ? த.வெ.க ஆட்சிக்கு வரும் முன் 24 மணி நேரமும் அரசை விமர்சித்து கொண்டே தானே இருந்தது. அதை இன்று மக்கள் செய்தால் உடனே கைது நடவடிக்கை எடுப்பதா ?
4
5
27
1,728
ஜாதி ஒழிய வேண்டும் என்றால் எல்லா ஜாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் ஜாதி இழிவு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது ஓரளவு தடைபடும்
10
34
2
214
16,800
தேர்தலுக்கு முன் சண்டை போட்டுக் கொண்டாலும் தேர்தலில் வென்ற பின் வென்ற கட்சியும், தோற்ற கட்சியும் சட்டசபையில் ஒன்றாக இணைந்து பேசி மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிறார் பெரியார்.. இவர்கள் இருவரது ஈகோ சண்டையால் பாதிக்கப்படுவது அந்த பகுதி மக்கள் மட்டுமே
1
2
763
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீல்ச்சேருடன் மிகவும் பாதுகாப்பாக ஏறுவதற்கு ஏதுவான முறையில் வசதிகள் இருக்கிறதா ?? அரசு அதை எல்லா பேருந்துகளிலும் வடிவமைக்க வேண்டும்..
4
378
முத்துராமலிங்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக முன்னிறுத்தி, அவருக்கு செய்யப்படும் வழிபாட்டை “குருபூஜை”என்ற பெயரில் சாதி அரசியலுக்கான மேடையாக மாற்றியதில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு. சாதி பெருமையையும் வாக்கு வங்கியையும் மையமாக கொண்டது தான் இந்த அரசியல், இந்த குருபூஜை குப்பைகளால் சாதி ஒழிப்பு என்பதற்கு பதிலாக சாதி அடையாளங்களே மேலும் வலுப்படுத்துகிறது.
14
28
1
105
5,331
ஆமா உனக்கு ஏது ரசிகர்கள் ?? 🤭
3
1
29
883
மக்களின் அறியாமை அடிமைத்தனம் நீங்க வேண்டும் என்று பேச்சு எழுத்து போராட்டம் சிறை என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார் பெரியார். அதனால் தான் அவர் வரலாற்றில் நிற்கிறார் 🖤
4
2
14
929
ஏழைத் தொழிலாளர் கஷ்டத்தையும் இழிவையும் நீக்க கடவுளும் மதமும் மறைந்துதான் ஆக வேண்டும் ~ தந்தை பெரியார்
15
6
1
52
1,231
முத்துராமலிங்கம் குரு பூஜை .. தேவர் என்பதை தவிர்த்து விட்டார்கள் 👏🏾
11
22
5
229
15,246
இதன் மூலம் சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படும் சூழல் உள்ளது வழக்கமான நிரந்தர ஒப்பந்த அரசுப் பணிகளில் பின்பற்றப்படும் சமூகநீதி இடஒதுக்கீடு, ஒப்பந்த பணிகளுக்கும் அதே முறையில் கட்டாயமாக பொருந்துகிறதா.?என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். விதிகள் முறையாக பின்பற்றாமல் இருந்தால் , SC, ST, MBC, BC உள்ளிட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும்.
3
6
23
1,800
திமுகவும் ஜாதி அரசியலுக்கு விதிவிலக்கு இல்லை. குருபூஜைகளில் கலந்து கொண்டு பெரியார் கூறிய ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க இவர்களால் எப்போதும் முடியாது ஜாதி ஓட்டுகளை வாங்க தேவர், கவுண்டர், நாடார், வெள்ளாளர் என்று ஜாதிக்கு ஒரு தலைவர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு குரு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் ஜாதியை ஒழிப்பதாகப் பேசும் அரசியல் கட்சிகள், தேர்தல் என்று வந்துவிட்டால் அதே ஜாதிக் கணக்குகளையே நம்பியிருக்கிறார்கள்
10
23
5
107
7,069
ஐயா காமராஜர் 1937-ல் தான் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. ஆனால் 1936 இலே முத்துராமலிங்கம் அவருக்கு வெள்ளாட்டுக்குட்டி ஒன்றை வாங்கி அவரது பெயரில் ரசீது எழுதி ஓட்டராக்கி நகராட்சி உறுப்பினராக அவரை போட்டியிட வைத்தார் என்று உருட்டுகிறார்கள்.. அது மட்டுமல்ல 1936 இல் தேர்தலில் அவரை எதிர் கட்சிகாரர்கள் கடத்தி விட்டார்களாம் அவரை முத்துராமலிங்கம் தான் மீண்டும் மீட்டுக் கொண்டு வந்தாராம் 🤭 நடக்காத 1936 தேர்தலை வைத்து பல பொய்களை கட்டமைத்துள்ளார்கள்
5
20
2
48
3,724
இந்தக் கோமாளிக் கூட்டத்திற்குத் தெரிந்ததெல்லாம் ஆண்ட ஜாதிப் பெருமையைப் பேசுவது மட்டும் தான்! படித்து முன்னேறுங்கள், கல்வியின் மூலம் உங்கள் தலைமுறையின் வாழ்க்கையை மாற்றுங்கள் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள் இழிவான ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பார்கள்..
14
77
1
339
10,959
பெரியார் எதிர்ப்புகளில் வாழ்கிறவர் 🖤
4
3
26
1,149
இந்துத்துவாவிற்கு விளக்கு பிடிக்கும் செயல் இது.. தமிழக வெற்றிக் கழகம் ஏன் ஆர்.எஸ்.எஸ். பாணியில் பாரத மாதாவையும், இந்து அடையாளத்துடன் திருவள்ளுவரையும் படம் வரைந்துள்ளது ? திருவள்ளுவருக்கு இந்து அடையாளம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்தது ஏன் ? மதச்சார்பற்ற அரசியலைப் பேசும் தவெக, இந்துத்துவ அரசியலின் அடையாளங்களை ஏன் முன்னிறுத்துகிறது ? இந்துத்துவ அரசியலுக்குத் துணைபோகும் இந்த செயலை நிறுத்தாவிட்டால் மக்களிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கும் @EcrPSaravanann @CMOTamilnadu @TVKVijayHQ
9
10
37
1,764
திருவள்ளுவருக்கு பட்டை அடித்து கொட்டை மாட்டி விட்டிருக்கிறார்கள், விவேகானந்தர் பாரதமாதா படம் எல்லாம் வரைந்துள்ளார்கள் இப்படி இந்துத்துவாவை வளர்க்கும் நபர்களாக த.வெ.க வினர் இருக்கிறார்கள். வெக்ககேடு 🤢 @CMOTamilnadu
15
19
3
85
4,440
இந்த ஆதிக்க ஜாதி வெறியர்களை விட இந்த பெண்கள் தான் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதை அவர்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இப்படி எல்லாம் பேசி விட்டு வீட்டுக்கு சென்று குடிகார புருசனிடம் மல்லுக் கட்ட வேண்டிய சூழல் தான் உள்ளது
11
25
2
157
9,827
இந்த செய்தியாவது உண்மையா ?? ஏன்னா திடீர்ன்னு இதுவும் பொய் என்று நிர்மல் குமார் அமைச்சர் பேட்டி கொடுத்து விடப் போகிறார் 😄
4
2
6
2,766