Outis (@_outisk) header
Outis (@_outisk) profile picture
Joined April 2022
Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)
எதுக்கெடுத்தாலும் அம்மா, தங்கச்சி, மனைவி பற்றி ஆபாசமா கதைச்சு திரிஞ்சவங்கள் இண்டைக்கு ஆபாசம் தவறு என்று பாடம் எடுக்கிறாங்கள் 😂😂 ஆபாச கழுதைகள்!!
ஆபாசம் பேசித்தான் தமிழ்ச்தேசியம் வளர்க்க வேண்டுமென்கிற தேவையில்லை . #ஆபாசஅணியை_விரட்டு
1
2
8
405
கிருஷ்ணகுமார் விடுதலை ஆகிட்டார்!!
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை! 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும். தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும். இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே? இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை! ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
8
278
யாழ்ப்பாணத்தின் காவலரே நீங்க கண்ட கருமத்தையும் எழுதுவீங்கள் ஏன்டா அப்பிடி எல்லாம் சொல்லுறீங்கள் எண்டு கேட்டால் அய்யகோ யாழ்ப்பாணத்தில் வன்மம் கொட்டீட்டாங்கள் எண்டு சம்பந்தமே இல்லாமல் victim card கொண்டு வருவீங்கள். சரிப்பா யாழ்ப்பாணத்தில இருக்கிற டக்லஸ் உத்தமன் ஆனால் யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கு படிக்க போய் சிங்களவனை நல்லவன் எண்டு சொல்லுறவன் தான் பிரச்சினை போதுமா!! நீங்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை!
“நேற்று வரை அமைதியாக இருந்து விட்டு இன்று எமது தலைவரை விமர்சித்து வரும் கோழைகளே..” இவர்களைத்தான் இந்தப் பதிவில் எழுத்தாளர் கொழும்பில் இருந்தனர் என விமர்சிக்கின்றார். ஆனால். எமக்குள்ளே இருக்கும் சில வன்மவாதிகள் அவர் கொழும்புத்தமிழர்களைப் பற்றி எழுதயிருக்கிறார் என திரித்து வழமைபோல பிரிவினையை உருவாக்க யாழ்ப்பாணத்தின் மேல் வன்மத்தை கொட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழ் வசிக்கத் தெரிந்த எவருக்கும் இப்பந்தி கொழும்புத் தமிழர்களைப் பற்றியது அல்லை என்பது புரிந்திருக்கும். எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற போர்வையில் எம்முடையே மறைந்திருக்கும் ஐந்தாம் படைகளை இனங்கண்டு விலக்கி வைத்தல் நல்லது
1
3
432
மயிலத்தமடு, மாதவணையில் தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகளை சிங்கள காடையர்கள் சுட்டு கொலை செய்துள்ளார்கள். இந்த பிரச்சினை 2 வருசத்துக்கு மேலாக போய் கொண்டு இருக்குது. புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டில் தமிழ்தேசியத்தை தேடி அலையும் இந்த கூட்டம் இதுகள் பற்றி எல்லாம் கதைக்காதுகள், நாட்டில என்ன நடக்குது எண்டே தெரியாது இந்த தறுதலைகளுக்கு தமிழீழம், போராட்டம், தலைவர் என்பது எல்லாம் பொழுதுபோக்கு மட்டும் தான்!! தறுதலை கூட்டம்!!
1
9
22
1,206
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அல்பிரட் துரையப்பா, லக்‌ஷ்மன் கதிர்காமர், டக்லஸ் தேவானந்தா இவங்கள் எல்லாம் உத்தம மயிராண்டிகள் கொழும்பில் பிறந்தவங்கள் தான் சிங்கள விசுவாசிகள் 😂😂
Replying to @ThevanKaruppan
2)விட்டு சிங்களவர் நல்லவர்கள் என்று சொல்லி கொண்டும் தங்களை படித்தவர்கள் என்று நினைத்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும் சிங்கள விசுவாசிகளான நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது நீங்கள் கொழும்பில் சந்தோசமாக இருந்தீர்கள் எனபதில் மாற்று கருத்து இல்லை ஆனால் உங்களுக்கு தெரியாது
3
12
542
கொழும்பு தமிழரை பார்த்து உங்கள் குடும்பத்தில் நீங்கள் யாரையும் மண்ணுக்காக கொடுக்கவில்லை என பேசுவது அயோக்கியத்தனம். வீரவேங்கை அஜித், கப்டன் புத்தா, 2ம் லெப்டினன்ட் கோணேஸ், மேஜர் லவன் வீரவேங்கை ரகு, 2ம் லெப்டினன்ட் கேடயன், லெப்டினன்ட் செல்வன், 2ம் லெப்டினன்ட் குமணன் இப்பிடி பல மாவீரர்கள் கொழும்பில் இருந்து வந்து போராடி மாண்டார்கள். விடுதலைப்புலிகளால் கொழும்பில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன அ‌ந்‌‌த தாக்குதலுக்கு வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என பல போராளிகளுக்கு கொழும்பு தமிழர்கள் அடைக்களம் கொடுத்தார்கள் அவர்களின் ஆதரவு இல்லாமல் அங்கே தாக்குதல்கள் நடந்து இருக்குமா? ஆதரவு கொடுத்தவர்களின் நிலை என்ன என்று தெரியுமா? எத்தனையோ விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொழும்பில் தங்கி புலம்பெயர் நாடுகளுக்கு சென்றார்கள், சென்றவர்கள் சென்றது தான் ஆனால் அவ்வாறு அடைக்களம் கொடுத்தவர்களின் நிலை பற்றி உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை. கொழும்பு தமிழர்கள் ஆதரவு கொடுத்ததற்காக இன்றும் பலர் சிறைகளில் உள்ளார்கள், சிலர் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாது ஆனால் நீங்கள் அப்பிடி ஒன்றும் நடக்காததது போல் பேசுகிறீர்கள். உங்களின் இந்த பேச்சு அயோக்கியத்தனத்தின் உச்சம்.
Replying to @ThevanKaruppan
3)அந்த கால கட்டத்தில் என்ன நடந்தது என்று உங்களது குடும்பத்தில் யாரும் விமான குண்டு வீச்சு மற்றும் எறிகணை தாக்குதலால் கொல்லப்படவும் இல்லை.மேலும் உங்களது குடும்பத்தில் எவரும் வெள்ளை வானில் கடத்தபடவும் இல்லை . உங்கள் குடும்பத்தில் யாரையும் மண்ணுக்காக கொடுக்கவும் இல்லை இறுதியில்
2
12
741
என்ன அண்ணை கதைக்கிறீங்கள்? /இந்த ஒநாய்களால் இப்பிடி எத்தினை பிள்ளை அநாதை ஆகியிருக்கும்/ நீங்கள் சொல்லுற இந்த கதைக்கு ஏதாவது ஆதாரம் இருக்குதா? ஆதாரம் இல்லாமல் கதைக்ககூடாது. சண்டை போடுங்க ஆனால் ஏன் குடும்ப படங்களை பகிர்ந்து எதுக்கு இப்பிடி எல்லாம்!!
Replying to @_outisk
ஏனைய இந்த ஓநாய்களால் இப்படி எத்தனை குழந்தைகள் அநாதைகளாகியிருக்கும்?அவனுகள் மட்மும் குடும்பத்தோடு செய்யிறதையெல்லாம் செய்துபோட்டு நிம்மதியாக வாழவேண்டும் என்னையா?நீங்களும் உங்கடை தர்மமும்?அவனுக்கு அந்த பயமிருக்கா?சொல்லுங்கள்?அவங்கள் யோசித்தாங்களா?இவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
1
5
528
முத்தினராசாவை முத்தினரசா எண்டு கூப்பிடாமா வேற எப்பிடி கூப்பிடுவாங்க 😂 தறுதலைக்கு கோவ மயிறு மட்டும் வந்திடும்!!
பேயை வைத்து பேயை விரட்டுவோம்😂 @karikalaseelan @RatnaKing20 🤔🤔
1
7
335
அவனுக்கும் உங்களுக்கும் தானே பிரச்சினை ஏன் பிள்ளையின் படத்தை பகிர்ந்து இருக்கிறீங்கள்? 🤦🏾🤦🏾
Replying to @PKavithan
இரட்ணா @RatnaKing20 இந்த படத்தில இருக்கிற ஒட்டுக்குழு பயலை தானே சொன்னீங்க 😂, நாளை இவனுக்க நல்ல நாள்.
3
1
9
594
#Dorothy - Beautiful writing and a beautiful film. Undoubtedly, one of the finest films of recent times. @karthiksubbaraj The magic of “Isaignani” is simply unmatched! ❤️❤️
1
3
318
சனியன் எடுக்கிறது பிச்சை ஆனால் பேச்சு மயிறுக்கு மட்டும் குறைச்சல் இல்லை!
எங்கள் இனத்தின் மாபெரும் தலைவன் வழி பயணிக்கும் அண்ணன் சீமானோடுதான் பயணிப்பேன்@Seeman4TN @_ITWingNTK
3
2
22
1,265
அந்த தறுதலைக்கு முட்டுக்குடுக்க இந்த தறுதலை வந்திருக்குது. எவன் எங்க இருந்தும் வரட்டும் ஆனால் சரியானதை கதைக்கனும் வாய்க்கு வந்ததை கதைச்சிட்டு விடுதலைப்புலிகள், போராட்டம், இனப்படுகொலை, மாவீரர்க்கு பின்னுக்கு போய் ஒழிஞ்சால் பிஞ்ச செருப்பு பிய்ய பிய்ய அடிவிழும்!!
1
1
12
492
தறுதலை டேய் இனப்படுகொலை செய்த ராஜபக்ச குடும்பத்தையும் விஜயையும் ஒப்பிட்டு பேசுறியே உனக்கு அறிவு மயிறு இருக்கா? சரி நீ சொல்லு விஜய் தமிழினத்துக்கு என்ன அவலத்தை தந்து இருக்கார்? நீ இப்ப விஜய் காங்கிரஸ் ஓட கூட்டணி எண்டு தற்குறித்தனமா கதைப்பா அப்பிடி எண்டால் உன் அண்ணன் பாலச்சத்திரன் இறப்பை கொண்டாடின இளங்கோவன் இறப்பு வீட்டுக்கு என்ன மயிறுக்கு போய் கருத்து சொன்னார் எண்டு கேப்பன். தவிட்டு தற்குறி!!
This quoted post is unavailable.
2
5
1
23
1,101
In Sri Lanka, the ground reality is that when it comes to genocide and state oppression, most Sinhala people choose to ignore the issue rather than stand with the victims.
Replying to @_outisk
Whatever you were fed with isn’t the ground reality.
3
3
24
578
Please go and ask your beloved Sinhala brothers and sisters whether Sinhala-Buddhist extremism has driven genocide and state oppression against Tamils since 1948. I’d genuinely like to hear their response!
Anojan is a Tamil. Sinhala people fought for his release tirelessly. "Tamils don't like Sinhalese" is a wrong statement. I am Tamil and I love my Sinhala brothers and sisters. I am not an exception. If you come to Sri Lanka, you will see how united we are actually on the ground.
15
3
30
2,356
அனோஜனின் comment ஐ எடுத்து அதை அரபிக்கில் மொழி பெயர்த்து சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பினது சோனகர்கள் அதாவது முஸ்லீம்கள். தமிழர்கள் வேறு சோனகர்கள் வேறு தமிழர்கள் போட்டுக்குடுத்த எண்டு சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விடக்கூடாது. @madan3
3
5
30
3,851
Sinhala thugs have carried out a shooting attack on cattle in the Mayilathamadu–Madhavanai area. For more than two years, Tamil cattle farmers have been continuously protesting, yet the atrocities and injustices committed by Sinhala farmers against the Tamil farmers and their livestock continue to escalate. @anuradisanayake @ImShritharan @GGPonnambalam @ShanakiyanR
“மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரையை மீட்கும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம்” ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கும், அவர்களின் கால்நடைகளுக்கும்,சிங்கள பெரும்பான்மை விவசாயிகளால் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளது.
1
33
2
70
2,397
According to X, Happy Birthday to me!
7
12
611