Software Engineer | Belongs to Dravidian Stock.

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்.
Joined November 2010
வாக்சின் எதுக்கு போடனும் ? அது எப்படி வேலை செய்யுது? இதெல்லாம் டிவில, ஊர்ல எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும். சொல்ற வரைக்கும் பயம் இருக்கும். நான் படிச்ச வரைக்கும் சொல்றேன். முதல்ல வாக்சின் எதுக்கு போடனும் ?
158
1,406
229
2,894
😂😂😂😂
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
287
இந்த தடவை கரிஷ்மா வெளியே போனா காமெடியா இருக்கும். அந்த பேக்குதான் எல்லாரையும் நாமினேட் பண்ண வச்சது
394
கடைசியா வந்து ஜெயிக்கற கைதிக்கு அரசு வேலை தரனும்.
ட்ரோன் காட்சிகள் மூலம் மேலும் 8 கைதிகள் பிடிபட்டனர் இன்று மாலை 5 மணி நிலவரப்படி தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர் #SunNews | #TheniPrisonersEscape
387
பிரம்மன் retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
54
529
47
1,563
33,986
ஏன் திமிங்கலம். நமக்கும் விஜய்க்கும்தானே சண்டை. நடுவுல எதுக்கு இந்த நாலுரூபா ஊதுபத்தி ஐஸ்பாய் விளையாண்டுட்டு இருக்கான்.
யாருக்கு வேணா விக்ரம் படத்துக்கு க்ரிடிட் குடுத்துக்கோங்க.. விசயம் அதுவல்ல... 2.O தயாரிப்பு செலவு 540 கோடி . வசூல் 690 கோடி... விக்ரம் தயாரிப்பு செலவு 120 கோடி. வசூல் 500 கோடி... இதிலிருந்து என்ன தெரிகிறது... 2.O வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்த படம். எப்படி...? மொத்த லாபமே 190 கோடி. அதில் தயாரிப்பாளருடைய ஷேர் என்ன கிடைத்திருக்கும். நாமம்... எப்படி சிவாஜி தி பாஸ் படுதோல்வி அடைந்து AVM நிறுவனம் தலையில் துண்டைப் போட்டு கொண்டு, அத்தோடு சினிமா தயாரிப்பையை தலைமுழுக வைத்து தலைத் தெறிக்க ஓடவிட்டதோ, அது மாதிரி 2.O லைக்காவின் ஆட்டம் பாட்டத்தை அடக்கிவிட்டது... விக்ரம் படத்தின் வசூல் சாதனையானது, அதுவும் கொரோனா பாதிப்பினால் உலகமே முடங்கி கிடந்த வேளையிலும் வெளிவந்து அசால்டாக 500 + கோடியை அள்ளியதோடு மட்டுமில்லாமல், தற்போதைய படங்கள் எதுவும் சாதிக்க முடியாத ஒரு சாதனையையும் நிகழ்த்தி வியப்பிலாழ்த்தியது... ஆம், OTT யில் வெளிவந்த பிறகும் கூட 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது....! இந்த படத்தின் வசூல் , ரெட் ஜெயிண்ட் ஷேர் மட்டுமே 110 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...தமிழ்த் திரையுலகின் ஆல் டைம் ரிக்கார்ட் விக்ரம்...! இதை பிரேக் பண்ணும் திரைப்படம் எதுவோ அதுவே அடுத்த ரிக்கார்ட்... எனவே, இது எதுவும் புரியாமல் 600 கோடி, 700 கோடி, 1000 கோடின்னு தெருக்கோடில நின்னு வெறுமனே கூவக் கூடாது... சன் பிக்சர்ஸ், ரஜினி சேர்ந்தாலே டுபாக்கூர் குரூப்... அதனால் தான் வேட்டயன், லால்சலாம், தர்பார் எதுவும் ரஜினிக்கு ஓடுவதில்லை... தாணு, ரஜினி சேர்ந்தால் விநியோகஸ்தர்களுக்கு ஆபத்து... அதை இப்பவும் யூட்யூபில் பார்க்கலாம்... ஜெயிலருக்கு உருட்டுகிற எதுவும் உண்மையில்லை... விக்ரம் பழைய புக்கிங்க் ரெக்கார்ட் எடுத்து பார்த்தாலே புரியும்.... @Nelsondilpkumar @anirudhofficial @Dayanidhi_Maran @ikamalhaasan @RKFI @Dir_Lokesh #Vikaram #Kamalhaasan #SunPictures #Jailer2 #CheaterRajini
1
738
😂😂😂
வேற வழி தெரியல....
492
Kerala is one road accident away from state wide protests ன்னு ஒரு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது. வர்க்க பேதங்களை மூர்க்கமா எதிர்க்கற ஒரு மாநிலம். பேக் டே பேக் ரோட் ஆக்சிடன்ட்ஸால கொதிச்சு போய்ருக்காங்க.
3
1,015
பிரம்மன் retweeted
ஆமீர்கான் தான் ரியல் வின்னர். கன்டன்ட் & பெர்பாமன்ச மட்டுமே நம்பி கமர்சியல் ஜிங்ஸ் இல்லாம PK, Dangalனு ரெண்டு மெஹா பிளாக்பஸ்டர்ஸ். அதுலயும் PK இந்திய பிராந்திய மொழிகள்ல டப் செய்யப்படாத படம்.. தாரேஜமின்பார், 3இடியட்ஸ், லகான்னு பான் இந்தியா சாயம் இல்லாத லிஸ்ட்டும் வச்ருக்கான்..
இந்தியாவில் அதிக முறை ரூ.500 கோடி வசூல் கொடுத்த நடிகர்கள்! @superstarrajini @iamsrk @BeingSalmanKhan @akppl_official #BoxOffice #500CroreClub #IndianCinema #Prabhas #AamirKhan #Rajinikanth #SalmanKhan #ShahRukhKhan #IndianActors #Kumudamnews24x7 To join our Whatsapp Channel: whatsapp.com/channel/0029VaT… For more news: kumudamnews.com For live updates: youtube.com/watch?v=gNf2JyHn…
2
14
63
8,723
முத்தழகி போன்ற ஆபாயில்களுக்கு தான் ஆபாயில் என தெரிகிறது. ஷமா போன்ற ஆபாயில்களுக்கு தான் அறிவாளி என்ற போலி ஆணவம். முத்தழகிகளை அணைத்து கொள்ளுங்கள். ஷமாக்களை அடிச்சு தொரத்துங்கள்
589
தமிழோட ரொம்ப அண்டர்ரேட்டட் படம் மாவீரன். தமிழோட அருமையான சூப்பர்ஹீரோ படம். எஸ்கேவுக்கும் அந்த டைரக்டருக்கும் ஏதோ முட்டிகிச்சுன்னு படத்துயும் சரியா ப்ரோமோட் பண்ணாம டீல்ல விட்டாங்க.
5
4
55
6,654
ஷமா கண்டிப்பா எவிக்‌ஷன் பாஸ் யூஸ் பண்ணும்ங்கற நம்பிக்கைல லிஸ்ட்ல அடுத்து இருந்த முத்தழகி இல்லைன்னா அஷ்மிதா பேரை எடுத்துட்டு வந்துருப்பாங்க போல. அந்த பேக்கு நோ சொன்ன உடனே உள்ளே ஓடிப்போய் ஷாமா பேரை எடுத்துட்டு வர்றாங்க.😂😂 #BiggBossTamil
1
5
2,875
இந்த ராம் ஒரு ஆளுப்பு..டைன்னு எப்படி அவன் படம் எடுக்க பணம் தர்றாங்க ?
Nivin Pauly’s #BethlehemKudumbaUnit grossed ₹331 Cr worldwide, while Soori’s #Mandaadi grossed ₹150 Cr worldwide. However, when the two actors came together for #YezhuKadalYezhuMalai, the film closed its worldwide theatrical run with less than ₹3.5 Cr 😲💔. From massive box-office numbers to a disappointing theatrical run a forgettable outing for both #NivinPauly & #Soori . Follow 👉 @FilmyBowlTamil
3
1
49
8,773
ரெண்டு மாசம் முன்ன வரை நல்லா பேசிட்டுதான் இருந்துருக்கார். ஆனா இந்த சீசன்ல ரொம்ப தளர்ந்து எந்திரிக்க முடியலை பெரும்பாலும் உட்காந்துட்டு இருந்தாரு. RIP
RIP Chef Damu Sir 🕊️💔 Your humour, laughter & legacy will live on forever. ❤️🙏 #ChefDamu #RIP #ForeverInOurHearts
2
4
2,642
தனுஷ்க்கு அப்டி என்ன political knowledge இருக்குனு விஜய் fans கேக்குறாங்க 😭😭😭😭
56
911
38
4,722
89,127
ரம்யா க்ரிஷ்ணன் அளவு பல வருஷமா அழகாவே இருக்கற வேற ஆளு யாரு ? வேற யாரும் இல்லைன்னு நினைக்கறேன்
யோவ் வாச நீ இப்படியெல்லாம் fun பண்ணுவியா. .😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. .😄 #TTFVasan 🔥. #BiggBossTamil10
881
கிசுகிசு பேசறதுன்னா கொஞ்சமாவது புரியற மாதிரி பேசுங்கடா கிறுக்குப்பு..டைகளான்னு வரு பழமொழி இருக்கு.
பிரேக்கிங் நியூஸ் 🚨🚨🚨🚨 சமீபத்தில் பீஃப் சாப்பிட்டு, ஸ்கூல்ல நடந்த புல்லியிங்கால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் விஷயத்துல பெரிய பேக்கரி டீலிங் நடக்குது, மாட்டு மூத்திர சங்கிக்கும் ரூட்டு பொறுக்கி சங்கிக்கும் இடையில்! 1. அந்த ஸ்கூல், புருஷன் பொண்டாட்டியான சுதா, சத்யா என்ற இரண்டு சங்கிகள் நிர்வகிக்கும் ஒரு டிரஸ்ட்டின் கீழ் இருக்கு! 2.சம்பவம் பெரிய பேசுபொருளான உடனே, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் டெல்லிக்கு போன் பண்ணி, முன்னாள் மாட்டு மூத்திர குடுக்கியாக இருந்து ரூட்டு பொறுக்கி அமைச்சரான ஒருத்தருடன் பேக்கரி டீலிங்கிற்கு மத்தியஸ்தம் பண்ணியிருக்காங்க! 3. இந்த பேக்கரி டீலிங்கின் தொகை 50 கோடி என்று கூறப்படுகிறது. 4. மாட்டு மூத்திர குடுக்கியாக இருந்து ரூட்டு பொறுக்கி அமைச்சரானவர், ஸ்கூல் நிர்வாகத்தை தொடக்கூடாதுன்னு மாநகர போலீஸ் கமிஷனருக்கும் கலெக்டருக்கும் உத்தரவு போட்டிருக்காராம்! 5. நாதியற்ற அந்தப் பையன் குடும்பம் ஒரு சோபா அமைச்சரை தொடர்புகொண்டு உதவி நாடியபோது, பழைய மாட்டு மூத்திர குடுக்கி அமைச்சர் இதில் பேக்கரி டீலிங் பேசிக்கிட்டு இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சோபா அமைச்சர் கையை விரிச்சிட்டானாம்! 6. உடனே அந்தக் குடும்பம் ஒரு மேடை பேச்சாளர் அமைச்சரை தொடர்புகொண்ட போது, அவனும் மாட்டு மூத்திர குடுக்கியை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மண்டி போட்டானாம்! 7. அந்த பையனோட அம்மா ஒரு விசில் கட்சி நிர்வாகி. அவங்க விசில் கட்சிக்காக ஓட்டு கேக்குற புகைப்படம் இருக்கு. அந்த குடும்பத்தின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு வெளியிடவில்லை! 8. அந்தக் குடும்பத்தினரை அவதூறு செய்ய ரூட்டு பொறுக்கிகள் டூல்கிட்டுகளுடன் தயாராகிக்கிட்டு இருக்காங்க!! திமுக ஆட்சியில் இல்லைன்னா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரம் செயல்படாதுங்கிறதைத்தான் இது எடுத்துக்காட்டுது! விசில் ஊதிய குடும்பமா இருந்தாலும், மாட்டு மூத்திரம் குடிக்கிறவனா இல்லை கட்சிக்காரங்களான்னு வந்தா, ரூட்டு பொறுக்கி எச்சைகள் மாட்டு மூத்திரம்தான் குடிப்பானுங்க! முற்போக்கு வேடம் அணியும் போலி தலித் போராளிகள் என்னும் எச்சைகள் அமைதியாக கடந்து போவாங்க! பாவம் அந்தக் குடும்பம்!
2
1
1
1
1,863
அண்ணே ஆத்தா பல்லு ஏன் அப்படி இருக்கு மொமண்ட்
100k அடிச்சப்பவே meenukutty கிட்ட கேட்டுட்டே இருந்தோம் face reveal பண்ணச் சொல்லி. ஆனா அக்கா 200k க்கு தான் Reveal பண்ணிருக்காங்க. Fans ஹாப்பி 😍
1
3
1,039
நன்றி நெல்சன். உங்களால படம் கலெக்‌ஷன் 600 கோடியை தாண்டி போகுது. அடுத்த வாரம் 700 வந்துரும். ரொம்ப நன்றி ஜெயிலர் 2வா மாப்ளே ? இல்லை. லியோ மாமா.
35
364
25
1,982
38,080
கண்டிப்பா ரெண்டு வாரத்துல வந்துரும்
20
4,577