Pinned Tweet
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களே...
#UdhayanidhiStalin
#DeputyCMUdhay
#DyCMUdhay
@Anbil_Mahesh
டெல்டா பகுதியில போயி விஜய் பேர சொல்லிப் பாருங்க... விஜய் தான் விவசாயிகளோட முதல் எதிரி..!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #CauveryIssue #DKShivakumar #KVNProductions #deltafarmers
கர்நாடகத்துல உங்க படம் ரிலீஸ் ஆகணும்னு அமைதியா இருந்தீங்களே விஜய் சார்... இப்ப பேசுங்க..!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #jananayagan #kvnproductions #mkstalin #dmk #kavery #CauveryIssue #MekedatuProject
Full Video: youtu.be/T7m-S4Zy5og?list=PL…
Channel: Kalaignar TV News
DK சிவக்குமார் தெளிவா காய் நகர்த்துறாரு... நம்ம முதல்வர் டெல்லியில பேசிக் கிழிச்சிட்டாரா?
Full video link in comment.
#tvkvijay #cmvijay #MekedatuProject #DKShivakumar #mkstalin #dmk #cauveryissue
Full Video: youtu.be/T7m-S4Zy5og?list=PL…
Channel: Kalaignar TV News
சபாநாயகர் தப்பு பண்ணுவாரு... கோர்ட் வேடிக்கை பார்க்கும்..! அதான் நடக்கப்போகுது..!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #admk #disqualification #jcdprabhakar #edappadipalanisamy
கொளத்தூர் MLA உடல்நிலை என்ன? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
Full Video link in comment.
#tvkvijay #cmvijay #dmk #mkstalin #vsbabuhealthupdate #vsbabu #kolathurmla #madrashighcourt
தவெக MLAவின் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா? இந்தக் கேள்வியும் வரும்ல விஜய் சார்?
Full video link in comment.
#tvkvijay #cmvijay #reddys #vishnureddy #andhrapradesh #womensafety
அடிச்சு சொல்றேன் சார்..! ஆந்திரா ரெட்டிகளுக்காகத்தான்
இந்த ஆட்சியே நடக்குது!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #vishnureddy #reddys #jaganmohanreddy #adani #andhrapradesh
தமிழரின் தாய்மடியான கீழடியின் உண்மையை உலகறியச் செய்வது குற்றமா?
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை அறிவியல் ஆதாரங்களுடன் உலக அரங்கில் எடுத்துரைக்க வேண்டிய தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கு மலேசிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ASI அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஆய்வுகளை அறிவியல் ஆதாரங்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள், ஆய்வாளர்களின் குரலைக் கட்டுப்படுத்த முயல்வது ஏன்?
வரலாற்றை அதிகாரத்தால் மாற்ற முடியாது! கீழடியின் தொன்மையைத் மறுக்கவும் முடியாது!
பாஜக ஒன்றிய அரசின் இத்தகைய அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
#Keezhadi #TamilCivilization #ScientificFreedom
வன்னிஅரசின் சதித்திட்டம்! இவருதான் சமூகநீதிக்கு அமைச்சரா? திருமா அண்ணனே ’லேட்டா’ பேசுறாரு..!
Full video link in comment.
#vanniarasu #thirumavalavan #mvmuralidharan #kurienjosephcommittee #mkstalin #dmk #TVKVijay #cmvijay


