A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) header
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) profile picture

State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi

TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.. மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!! உங்களுடன் நான்...!! நாளை நமதே...!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
33
110
2
457
106,858
கருப்பு சட்டை.. சிகப்பு சட்டை.. கருப்பு சிகப்பு கலந்த சட்டை.. சிறுத்தை படம் போட்ட சட்டை.. யானை படம் போட்ட சட்டைன்னு தினம் ஒரு கலர் போட்டுக்கிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு வாரம் தங்கி இருந்து, தினந்தோறும் பொறுமையாக தீபம் ஏத்தலாம்னு இருக்குறேன். ஓகே ப்ரோ.. ?🤙
7
13
2
154
5,989
தீபத்தை பார்க்கலான்னு இருக்கேன்.
1
10
521
ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். ப்ரோ....வெற்றிவேல் வீரவேல் 🚩
நாளை நல்ல செய்திகள் இருக்கு..
7
20
1
199
1,810
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு சம்மன் கொடுப்பதற்காக போலீஸ் தேடிட்டு இருக்காங்க.. யாராவது பார்த்தா கொஞ்சம் உதவி செய்யுங்க.
5
23
158
2,884
நாளை நல்ல செய்திகள் இருக்கு..
50
32
8
359
34,967
என்ன ப்ரோ...இது எப்படி இருக்கு
10
19
193
8,504
வெட்கம், மானம், சூடு, சொரணை எதும் இல்லாமல், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கு வக்காலத்து வாங்கிய அத்தனை பேரும் அக்மார்க் அயோக்கியர்கள் லிஸ்டில் தானாக சேர்ந்து விட்டார்கள்.🤨
2
20
128
2,572
குண்டர் சட்டத்தில் கைது செய்க ❗️
4
8
52
1,173
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு ஆதரவாக பேசி, குற்றத்தை திசை திருப்பிய அத்தனை நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தூய சக்தி கும்பல்களின் லட்சணம் இதுதான்❗️
4
18
89
1,710
144 வேஸ்ட்.. 143 பெஸ்ட்.. ஐ லவ் யூ...முருகா.. நாளை நமதே 🚩
6
6
103
2,491
தீபத்தூணில் விளக்கேற்றும் அற்புதமான காட்சியைக் காண திருப்பரங்குன்றம் புறப்படுவோம். 🚩 நாளை நமதே 👍
19
96
1
709
9,604
தடை அதை உடை... வெற்றிவேல் வீரவேல்
3
4
20
1,031
சிட்டி சிறுத்தைக்கு வாழ்வு வந்தால் காட்டு புலியை விரட்டுமாம்.🏃🏾‍♂️ காலக்கொடுமை.🥴
3
11
100
2,710
தேசிய மகளிர் ஆணையம் களம் இறங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக யார் துணை நிற்கிறார்கள் என்பது இதிலிருந்து மக்களுக்கு புரியும்.
2
4
43
1,517
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் -டிஜிபி ஜாலியாக வலம் வரும், ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ, மனு கொடுக்க வந்த நபரை அடித்த துணை சபாநாயகர் என பெரிய லிஸ்டே இருக்குது . இத என்ன செய்வது?🤔
3
7
51
2,867
தீமைகள் அழியட்டும்! நன்மைகள் நிலைக்கட்டும்!
2
13
550
இன்றைய சிந்தனை : பாதியாகச் சாப்பிடு.. இருமடங்காக நட.. மும்மடங்காகச் சிரி.. அளவின்றி அன்பு செலுத்து.. வாழ்க்கை இலகுவாகும் ! பயணங்கள் சிறப்பாகும் !
2
21
863
கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் போட்டவன், சாதாரண கான்ஸ்டபிளா இருந்தா என்ன பண்ணி இருப்பான்😟
8
5
45
1,764
தமிழக வெற்றி கழகம், பரப்புரைச் செயலாளர் @NanjilPSampath என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். இப்படி பண்ணலாமா @CMOTamilnadu @TVKVijayHQ ப்ரோ ?🤨
5
28
1,020
இன்றைய தினமலரில்
1
9
479