Arrjun Vasudevan (@arrjunvasu) header
Arrjun Vasudevan (@arrjunvasu) profile picture

Loafer | Yuvan Harris |

11°N 76°E
Joined September 2011
Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)
Arrjun Vasudevan retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது. ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது. அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா? மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
61
259
18
584
41,536
Arrjun Vasudevan retweeted
Stalin iyya Be like - Edhachu therija dhana vaaii Thorapparu adhaan onnum theriyatheee namaluku theriyume Cook his goose 😂👌🏻💯 #DMK | #Mkstalin | #TVK
1
50
268
4,054
Arrjun Vasudevan retweeted
ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது.. வெக்கபடுங்கள் முதல்வரே !! காவல்துறையால் மிரட்டபட்ட இறந்தவரின் சகோதரர் அதுவும் இராணுவ வீரர் போராடி நீதி கிடைக்காது என்று உணர்ந்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்🥹 Sorry யாவது சொல்லுங்க.. @EPSTamilNadu @AIADMKITWINGOFL @KovaiSathyan @DrVpb
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
3
16
400

22
185
23
325
15,067
How many more days will the CM continue to shield the TVK MLA who allegedly sent obscene messages to a District Collector? Now, People’s Watch, a human rights organisation, has also taken up the issue, calling for an independent, fair and democratic investigation into the allegations. When a human rights organisation has raised serious concerns and demanded accountability, what is the point of suppressing the issue, @TVKVijayHQ? Drop the authoritarian attitude, stop shielding your own party MLA and take immediate action.
44
141
7
352
8,730
யோவ் @RahulGandhi பப்பு... அரசியல் முதிர்ச்சின்னா என்னனு உங்க ஆளு பாடம் எடுக்கிறார். ஒழுங்கா கத்துக்கோ.
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
1
4
166
Arrjun Vasudevan retweeted
தேர்தல் முடிவுக்கு பின்னர் மரியாதைக்கு கூட கூட்டணியின் தலைமை கட்சி தலைவரை சந்தித்து இன்னொரு கட்சிக்கு அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என தங்களது முடிவை தெரிவித்து நாகரீகமா வெளியேறியிருந்தா கூட பரவாயில்லை.. ‌அடுத்த நாளே சொல்லாம கொள்ளாம ஓடி அதரவு கடிதம் கொடுத்து கூட்டணிய முறிச்ச கட்சி இப்ப அரசியல் நாகரீகம் பற்றி பேசுவது நகை முரண்..
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
1
4
19
286
ராகுல் காந்திகிட்ட பேசிகிட்டிருக்காரா? 😹 பப்புன்னு ஓட்டிகிட்டு கிடந்தவங்க மத்தில அவனும் ஒரு ஆள்தான்னு சொல்லி பத்துவருசமா தாங்கினவங்கள அத்து விட்டுட்டு ஓடிப்போன ஓடுகாலி ராகுல்காந்திக்கு போய் இந்த மாதிரி அட்வைசுகள பண்ணறதோட நிறுத்தலாம்.
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
6
17
692
Arrjun Vasudevan retweeted
ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனா fire modeல இருக்க ஒரு lady 🔥 She is very impressive 😍
தவெக ஒரே ஒருவர் இந்த மாறி சுத்தி 6 பேர்களின் கேள்விகளுக்கு கெத்தா பதில் சொல்ல முடியுமா ? 420 பள்ளிகளை சீர்படுத்தி Smart Class னு அத்துனை விசயம் பண்ணி இருக்காங்க 👌👌 மழைநீர் வடிகால் பணியை Finger Tips ல மொத்தமும் சொல்றாங்க எந்த ஒரு Data கைல இல்லாம with a Flow @PriyarajanDMK
9
42
613
Arrjun Vasudevan retweeted
A TVK Minister in Coimbatore asked a young woman IPS officer to come to the Police Station at midnight. The collector, advised her not to go.
18
78
4
539
34,594
பப்புவின் தொலைப்பேசி அழைப்பை தலைவர் எடுக்கவில்லை என்று பொய் செய்தியை ‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் தலைவர் அவர்கள் பப்புவின் தொலைப்பேசி அழைப்பை எடுத்திருக்கிறார் என்பதே உண்மை எடுத்தவர் ‘ஃபோனை வைடா ஜூன்னி’ எனக்கூறிவிட்டு துண்டித்திருக்கிறார்
30
69
14
496
9,212
Arrjun Vasudevan retweeted
அமைச்சர்கள் எல்லாம் கால் பண்ணியும் , நேர்ல போயும் மண்ணிப்பு கேட்டு இருக்காய்ங்க ஆனா ஊடகத்துல அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று பொய் பேசுகிறார்கள் - அக்கா கனி மொழி
72
218
3,747
Arrjun Vasudevan retweeted
Not Anils calling route onnuthukum velangatha agency.. oru pr agency kuda ozhunga nadatha vakkilathavana dha unga thalaivaru pvt secretary ah vechitu suthitu irukara apo
3
9
2
84
2,730
Arrjun Vasudevan retweeted
ஆட்சிக்கு வந்ததுலருந்தே எல்லா துறைலயும் நூதன முறைல மொள்ளமாரித்தனமும் திருட்டுதனமும் தான் பண்ணிட்டு இருக்கானுங்க. இவனும் ஆறு மாசமா விதவிதமா உறிஞ்சு பாத்துட்டான் கடைசில சீ..சீ இந்த பழம் புளிக்கும் மோட்க்கே வந்துட்டான்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது !
9
16
436
Arrjun Vasudevan retweeted
#WATCH | “அவருக்கு ஒன்னும் தெரியாது; அவர் எப்போ பேசி இருக்கிறார்?” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #TVKVijay
12
142
4
479
12,655
Arrjun Vasudevan retweeted
Adutha Varsham inneram "Thank You for everything, Rutu" nu poda vechiradha na 😭
5
104
7
1,122
25,431
Arrjun Vasudevan retweeted
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்காக வரும் போது ராகுல் காந்தியை தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். தீர்க்கமாக அதைப் பற்றி எந்த பதிலும் சொல்லாமல் போக்கு காட்டி ஸ்டாலின் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தார் ராகுல். இப்போது ஸ்டாலினின் முறை. ஆனால் வருகிறேன் என்று சொல்லி விட்டெல்லாம் ஏமாற்றவில்லை. Clear rejection is better than negligence.
13
93
6
476
14,948
Arrjun Vasudevan retweeted
You can neither find TVK, nor INC foot soldiers actively fighting these, like how they usually do in DMK posts!
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
22
108
2,381
Arrjun Vasudevan retweeted
Stalin avoids Rahul’s phone call inviting him for his Mother's book launch. But greets Sonia on her book Read full article: hindu.u9ilnk.me/d/Y05MBCIuwd For the best experience read this on The Hindu App. bit.ly/THNewsApp
22
55
23
274
82,666
Arrjun Vasudevan retweeted
அழுவாதடா எங்க கால்ல வந்து விழுவது உங்களுக்கு என்ன புதுசா 🤷🤷
Kolappan is an well known unofficial DMK spokesperson. Don't trust his reports.
1
10
98
1,217