Asmathulla MBA., (@asmathwise) header
Asmathulla MBA., (@asmathwise) profile picture

Ex - National Social media convenor - All India Congress Committee Minority Department | Researcher | Views Are Personal | Jai Hind

Coimbatore, Tamilnadu
Joined October 2014
Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)Photo by Asmathulla MBA., (@asmathwise)
நீங்க சாப்பிடுற சப்பாத்தி எல்லாம் நான் சாப்பிட மாட்டேன்....
4
தமிழ்நாட்டில் அரிசி விலை ஏற்றம் ஏன் ? கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் அரிசி உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 💯 அரிசியை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை நம்பிதான் இன்று வரை தமிழ்நாடு உள்ளது 💯 #Inflation #RicePrice #TamilNadu
13
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணம் மத்திய பாஜக அரசின் தவறான கொள்கை முடிவுதான் ! 💯 தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் மீது பழி போடுவதற்கு முன் விலைவாசி உயர்வு எதோடு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை திமுகவினருக்கு பொருளாதார நிபுணர்கள் / அறிஞர்கள் பாடம் எடுக்க வேண்டிய நேரம் இது ✅ 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Global Commodity / Geopolitical Conflicts (உலகளாவிய பொருட்கள் / புவிசார் அரசியல் மோதல்கள்) க்கும் தொடர்பு உள்ளதா ? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Fuel Price Hike (எரிபொருள் - பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை உயர்வு) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Rupee Depreciation / Rupee Exchange Rate (ரூபாய் மதிப்பு சரிவு / ரூபாய் மாற்று விகிதம்) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Import dependence & trade / tariff policy (இறக்குமதி சார்பு & வர்த்தகம் / சுங்கவரிக் கொள்கை) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Domestic agricultural supply & weather (உள்நாட்டு வேளாண் விநியோகம் & வானிலை) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Biofuel / Ethanol blending policy (உயிரி எரிபொருள் / எத்தனால் கலவைக் கொள்கை) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Demand–supply imbalances & domestic regulation (தேவை-விநியோக சமநிலையின்மை & உள்நாட்டு ஒழுங்குமுறை) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Fertiliser, input costs & fiscal policy (உரங்கள், உள்ளீட்டுச் செலவுகள் & நிதிக் கொள்கை) க்கும் தொடர்பு உள்ளதா? 🔴 தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் Monetary policy response (RBI, in coordination with government) / நிதி கொள்கை (ரிசர்வ் வங்கி, அரசுடன் ஒருங்கிணைப்பு ) க்கும் தொடர்பு உள்ளதா? மேற்கண்ட அனைத்து முடிவுகளையும் (வானிலை தவிர) எடுப்பது மத்திய பாஜக அரசுதான் 💯 நிர்வாக திறமையற்ற ஒரு மத்திய அரசாங்கத்தை வைத்துக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும் ? மத்திய பாஜக அரசு எடுக்கும் ஒவ்வொரு தவறான கொள்கை முடிவிலும் பாதிக்கப்படுவது இந்திய மக்கள்தான் 💯 ஆகவே நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டியது மத்திய பாஜக அரசைதான் 💯 #Inflation #PriceInflation #TamilNadu #BJPFails
9
பாலிவுட்டுக்கு பதில் ஹாலிவுட் 🙏
3
இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் @NagoreVsa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐 #Congress #Nagore
1
2
39
அடப்பாவிகளா.... சொந்த கட்சிக்காரன்கிட்டயே பணத்த ஆட்டையப் போட்டு இருக்காப்ல அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! அடுத்த FIR ரெடி 🔥 #DMKFailsTN #AnbilMaheshPoyyamozhi
20
Sweet எடு ... கொண்டாடு ! 😁 காங்கிரஸ்காரன் Happy 🥳 #Congress #TamilNadu
26
நிக்காம ஓடு ஓடு‌ ஓடு‌ ஓடு... வரான் பாரு வேட்டைக்காரன் 🔥
5
புழலில் கம்பியை எண்ணப்போகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 🥳 இந்த அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி 🔥 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 இனி அடுத்து அடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 🤝 #AnbilMaheshPoyyamozhi #DMKFailsTN
43
கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் எங்கே....✅ அந்த கல்வியை வைத்து கொள்ளயடித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்கே....💥 திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி... ஊழலில் சாதனை படைத்த ஆட்சி ! 😡 இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி 💯 #MayuraJayakumar #Congress #DMKFailsTN
23
திமுகவில் இருக்குற நடிகர்களில் முன்னனி நடிகர் இந்த நடிகர்தான் 💯 தனியார் பள்ளிகளுக்கு NOC தர கோடிகளில் லஞ்சம் பெற்று ஒவ்வொரு பெற்றோரும் பள்ளி கட்டணங்களை (Fees) செலுத்த கடனை வாங்க வைத்த ஆரம்ப குற்றவாளிதான் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி 😡 அனைத்து குற்றங்களையும் செய்துவிட்டு நல்லவனை போல் நடித்து ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர் ✅ #DMKFailsTN #TamilNadu
15
சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் என்ற மருது பாண்டியர்கள் அவர்களின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாலையீட்டில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிட மண்டபத்தில் நினைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் எனது அன்புத் தலைவருமான உயர்திரு @MayuraSJ அவர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #MayuraJayakumar #Sivagangai #Congress
1
3
54
மோகன் பகவத் கூட இவ்ளோ மெடுக்கா Dress பண்ணி இருக்க மாட்டாப்ள...
7
ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் வீரமும் இதுபோல் இருக்க வேண்டும் 💥 பீகார் பாட்னாவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் உயர்திரு @kharge அவர்கள் உரையாற்றும் போது ஒரு சங்கி இடையில் மோடி இருக்கும் வரை மோடி போகமாட்டார் என்று சொல்ல... பொங்கி எழுந்த தலைவர் கார்கே அவர்கள் "மோடியின் அப்பனும் போவான்" என்று கர்ஜித்தார் 🔥 காங்கிரஸ்காரன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா 💪 #Congress #ModiKaBhaapBhiJayega #Patna #Bihar
12
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆனைமலை ஒன்றிய தலைவராக SSA 2 தேர்தல் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கும் எனது நண்பர் திரு சுலைமான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #Congress #CoimbatoreSouth #Anamalai
15
சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் என்ற மருது பாண்டியர்கள் அவர்களின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாலையீட்டில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிட மண்டபத்தில் நினைவு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினேன். #Sivagangai #Congress
41
சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் என்ற மருது பாண்டியர்கள் அவர்களின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாலையீட்டில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிட மண்டபத்தில் நினைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் எனது அன்புத் தலைவருமான உயர்திரு @MayuraSJ அவர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். #MayuraJayakumar #Sivagangai #Congress
44
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக SSA 2 தேர்தல் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கும் என் அன்பு மாமா திரு முகமது ஹசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மாமா உறவு இருந்தாலும் அனைத்து விவகாரங்களும் பகிர்ந்து கொள்ளும் நெருக்கம் மிகுந்த நண்பராக இருப்பவர். மனமார்ந்த வாழ்த்துக்கள் 🫂 #Congress #Tiruppur
13
SIR ன் குளறுபடி 😡 ஏன் SIR யை நாம் எதிர்க்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ✅ உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 10,470 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒரு பெயர் இருக்கும், வாக்காளர் அடையாள அட்டையில் வேறொரு பெயர் இருக்கும். வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் திட்டமிட்டு தடுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு சட்டரீதியாக மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் மோடியையும் அமித்ஷாவையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் 💯 #SIR #VoteChori #UttarPradesh
15