B. tech (hons), M.E.,Master Dip. in Building Design தேனி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #DMKITWING #Dravidianstock #FARMER

ஆண்டிபட்டி
Joined May 2020
படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
53
1,416
55
3,306
142,116
தப்புப் பண்ணுனவனுகள ஜெயில்ல போடுறது usual தப்புப் பண்ணி ஜெயிலுக்குள்ள இருக்கவனுகள வெளிய போடுறதுதான் different (மாற்றம்) ஏன்னா இந்த விஜய்ண்ணாவுக்கு எதுவுமே differentஆ தான் இருக்கணும்👍
1
1
134
சரியா நடக்க முடியாத மாற்றுத்திறனாளி தப்பிச்சு ஓடுறளவுக்கு பாதுகாப்புல இருக்கு தமிழ்நாடு காவல்... இவனுக தொட விடமாட்டானுகளாம், தொட்டவன விடமாட்டானுகளாம்... Super @TVKVijayHQ uncle
11
17
318
புரியுது @CMOTamilnadu சார் ஜெயில்லருந்து தப்பிச்சுப் போன அந்தப் 17 பேர என்ன பண்ணப் போறீங்கனு புரியுது..... மாஸ்டர் படத்துல ஜெயிலுக்குள்ள அட்ராசிட்டி பண்ணவனுகள அட்ரஸ் இல்லாம பண்ணிருவேன்னு மிரட்டி புத்தகத்தக் கைல குடுத்த மாதிரி பண்ணப்போறீங்க... அதான?
1
5
215
நான் ஒரு பிறவி விஜய் ரசிகன் மக்கள் பணி செய்யவே அமைச்சராக உள்ளேன் என் தாயின்மீது ஆணையாக எனக்கும் RSS இயக்கத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை இப்படிக்கு புரௌன் டவுசர் புரூனோ
2
11
34
463
இன்னும் நாங்க எதிர்பாத்த அளவு சட்ட ஒழுங்கு பிரச்சன வரலனு ஜெயில் கைதிகள பூராம் வெளியவிட்ருக்கோம்
10
23
316
"எங்கயோ இடிக்குதே" மின்சாரம் வாங்குறதுல ஊழல் மின்சார பில்லுல ஊழல் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வழக்கு, சட்ட ஒழுங்கு சீர்கேடு 17 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்... மின்சாரத்துறை, சட்டத்துறை, சிறைத்துறைனு எல்லாத்தையும் நிர்வகிக்குற அமைச்சர் @CTR_Nirmalkumar எங்கயோ இடிக்குதுல?
63
120
1,054
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம் மாண்புமிகு சிறைத்துறை அமைச்சர் டவுசர் குமார்👇 "லைட்டத் திருப்பாத லைட்டத் திருப்பாத"
2
33
116
787
வழக்கமாகப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படும் சிறையிலேயே பாதுகாப்பு இல்லையென்றால் தமிழ்நாட்டிலுள்ள பொது இடங்களை நினைத்துப் பார்க்கவும்
1
36
1
51
699
அதிபன்🖋️ retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
1,044
2,291
246
6,271
698,438
செஞ்சில ஒரு சின்னப்பிள்ளைக்கு என்ன ஆச்சுனு கண்டுபுடிக்க முடியாம 15 நாளாயிருக்குடா லோலாயி மணி😡
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
4
18
242
"ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க"🤣 அரசு ஊழியர்கள் விசிலடிக்கவும் துறை அளவிலேயே பணம் சேர்க்க ஏதுவான வழியைச் செய்துள்ள @CMOTamilnadu 👍
2
126
297
7,754
அதிபன்🖋️ retweeted
எத்தனையோ விளக்கத்த பார்த்திருப்போம், ஆனா இந்த விளக்கம் இருக்கே @MarieWilson_TVK! 😂🔥 #TVKTrolls #PoliticalSatire #MarieWilson
20
858
19
2,269
88,949
அதிபன்🖋️ retweeted
இந்த வீடியோவை தினமும் ஒருமுறை ஷேர் செய்து கொண்டே இருங்கள் கொஞ்சமாவது ரோஷம் இருந்தால் திமுக முதுகில் குத்திய கூட்டம் உப்பு போட்டு சோறு திங்கட்டும்
7
631
8
1,022
16,900
எப்புடி செய்தி போடுறான் பாருங்க @Dinamalar_News "தடுப்புச்சுவர் இல்லாததால் குளத்தில் இறங்கி விபத்தான கார்"னு என்னமோ வளைவுகள்ல கார்க பூராம் இடிச்சுத் திருப்புறமாதிரி🤣 ஏன்டா தடுப்புச் சுவர் இருந்துருந்தா எவனும் உசுரோட இருந்துருக்க மாட்டானுகடா
5
27
9,020
அதிபன்🖋️ retweeted
அரசு தூங்குது… மக்கள் களத்தில் இறங்கிட்டாங்க! 😂 தவெக அரசை நம்புறதை விட, நாமே களத்தில் இறங்குறதுதான் மேல் என முடிவு செய்த பொதுமக்கள்! #TVKFailsTN #Trichy #DummyCM
59
261
17
575
63,748
அதிபன்🖋️ retweeted
அரசியலும் தெரியாது சினிமாவும் தெரியாது ஆனா எவ்வளவு கான்பிடண்டா கொரியா வர போரான் பாத்தியா
38
705
16
5,045
94,039
The reason why we call polimer channel "presstitute"👇
சென்னை காமராஜர் சாலையில் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு தனது காரை திருப்பி சென்ற முதல்வர் விஜய்.. #Chennai | #CMVijay | #TNGovt | #Water | #SaveWater | #PolimerNews
8
159
2
797
8,817
ஒரு காலத்துல ஊடகங்க நாட்டோட நான்காம் தூணா இருந்துச்சு ~இப்ப? நாடே தூனு துப்புற மாதிரி இருக்கு
14
48
443
திடீரென நடந்து சென்று அதிர்ச்சி தந்தாராம் ஏன் இத்தனநாளா கோமாவுல இருந்தாரா?
சென்னை மெரினா கடற்கரை சாலையில் திடீரென நடந்து சென்று பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்..! முதல்வரை கண்ட உற்சாகத்தில் துள்ளிய சிறுவர்கள்.. #Chennai | #CMVijay | #TNGovt | #Water | #SaveWater | #PolimerNews
3
26
1
76
716
ரெண்டடி முருங்கக் குச்சில குடுக்க வேண்டிய முட்ட 40 லைன் எழுதிக் குடுத்துருக்கான் கைஸ்🤣🤣🤣 என்ன ரைட்டப் எழுதுனாலும் பழக்கட மூர்த்தி விஜய்ண்ணாதான். ஏன்னா அந்தக் கேரக்டர் அவருக்குத்தான் கனக்கச்சிதமா பொருந்தது👍
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்! அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy. ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார். அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle! இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
6
37
418