Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000) header
Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000) profile picture

जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே followed by @NAN_DINI ji

Bharatam
Joined March 2023
Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)Photo by Bala aka Krithi Iyer. Believes in meritocracy (@baladeep2000)
Replying to @baladeep2000
ஸ்ரீ ராம ஜெயராம சிங்கார ராமா, வாரிதி வாசனே ராமா வைகுந்த ராமா பாதுகாத்தருள்வாயே பட்டாபி ராமா இகபர சுகமளிக்கும் ரகுகுலோத்தமராமா பதிதன் என்னைக் காத்தருளும் பாவனனே ராமா மதியற்ற என்னை மறந்திடாதே ராமா அபயம் எனக்காருமில்லை ஐயனே ராமா வினைகளைத் தீர்த்தருள் வேதாந்த ராமா (This is 1/n)
1
8
10
5,409
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
உண்மையில் அல்லா மிகபெரியவன். ஒரு பாக்கிஸ்தானியால் வீடியோ எடுத்து அரபிகளிடம் போட்டுக் கொடுக்கப் பட்டு, சவுதிய காட்டுமிராண்டி சட்டத்தால் கொடூரமாய் மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ள, பங்களாதேஷிய தம்பதிகளுக்காக, இப்போது கொதித்துப் போய் பல பங்களாதேசிகள் பதிவிடுவதை பார்க்கறேன். சவுதிகளின் காட்டுமிராண்டி சட்டத்தை கண்டிக்கிறோம் என பதிவிடுகிறார்கள். பங்களாதேசிய இஸ்லாமிய மத வெறியர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தீபு சந்திராஸின் குடும்பம் இப்படித்தானே பாடுபட்டிருக்கும்? தீபு சந்திரதாஸை போலவே பங்களாதேஷ் கலவரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட பல இந்துக்களின் குடும்பங்கள் எப்படி தவித்திருக்கும்? கொரானா காலத்தில் டாக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கிய இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸின் குடும்பமும், கிருஷ்ண பக்தர்களும் என்ன பாடு பட்டிருப்பார்கள்? எந்த மதவெறியை வைத்து இந்துக்கள் மீது நீங்கள் வன்முறையை தூண்டினீர்களோ, அந்த வன்முறையே இன்று உங்கள் நாட்டவரையும் திருப்பி தாக்கியிருக்கிறது. இதுதான் கர்மா. அல்லா மிகப்பெரியவன். அவன் அரேபியாவுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ மட்டும் சொந்தமில்லை. அவன் புல்லாங்குழலும் வைத்திருப்பான். பிறையும் சூடியிருப்பான். நம் பாவக் கணக்குகளை நம்மை விட சிறப்பாக அறிந்தவன் அவன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
26
171
3
770
19,865
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Annamalai is working hard to prove the actions of BJP high command pertained to him are right.The silver lining is getting faded.
7
64
2
82
7,067
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
திரு. அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு… ஒரு காலத்தில் உங்களின் பேச்சுத் தெளிவையும், கொள்கைப் பிடிப்பையும் பார்த்து வியந்தவர்கள் இன்று உங்கள் பதிவைப் பார்த்து பேரதிர்ச்சியிலும், பலத்த ஏமாற்றத்திலும் உறைந்துபோய் நிற்கிறார்கள். நடுநிலை என்ற போர்வையில் நீங்கள் எழுதியுள்ள இந்த எக்ஸ் (ட்விட்டர்) பதிவு, அரசியல் ஆதாயத்திற்காகத் தொடுக்கப்பட்ட அரைகுறை வாதங்களின் உச்சகட்டம்! உங்களின் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னால் இருக்கும் 'அரசியல் நாடகத்தை' தோலுரிக்கும் உண்மைகள் இதோ: 1. 2011 மோடியும்... இன்றைய 'சி.ஜே.பி' (CJP) கலவரக்காரர்களும்! 2011-ல் நரேந்திர மோடி அவர்கள் பேசியதை அப்படியே மேற்கோள் காட்டும் நீங்கள், அன்று என்ன நடந்தது என்பதைத் தந்திரமாக மறைத்துவிட்டீர்கள்! ராமலீலா மைதானத்தில் அமைதியாக, அறவழியில் உண்ணாவிரதம் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீது நள்ளிரவில் கொடூரமான தடி his-அடி நடத்தப்பட்டது. ஆனால், இன்று? தடுப்புக் காவல்களை (Barricades) உடைத்து, காவலர்களைத் தாக்கி, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்த 'CJP' போராட்டக்காரர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ”பங்களாதேஷ் தான் எங்கள் முன் மாதிரி”, “ரெஜிம் சேன்ஜ் தான் செய்வோம்” என்பது எந்த வகை அமைதிப்போராட்டம்? அமைதிப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீதான தாக்குதலையும், வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கையையும் ஒன்றுசேர்த்துப் பேசுவது, 2011-ல் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? 2017 இல் சிக்மங்களூர் கலவரக்கார்கள் சாலையை மரிக்க நினைத்தர்க்கே, “மக்களை பாதிக்கும் விஷயத்தை செய்தால் கை கால்களை உடைப்பேன்” என்று முழங்கிய சிங்கம், CJP க்கும் ராகுல் காந்தி அவர்களுக்கும் பூனையாக மாறியது உங்களின் மக்கள் சார்ந்த பார்வையை மதிக்கும் என்னைப்போல் பலருக்கும் மனதை உடைக்கும் சோகம். 2. கோவையில் அமைதி... டெல்லியில் கொந்தளிப்பா? சட்ட நடைமுறைகள் பற்றிப் பேசும் உங்களின் 'திடீர் நீதி உணர்வு' தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களின் போது எங்கே போனது? • கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குப் parole-ல் வழங்கி வெளியே அனுப்பியபோது உங்களின் குரல் எங்கே போனது? • அனோஜன் விடுதலை விவகாரத்தில் நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? தமிழ்நாட்டில் உண்மையான அநீதி நடக்கும்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு, டெல்லியில் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் 'ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது' எனப் பொங்குவது ஏன்? 3. தேச விரோதச் சக்திகளுக்குத் துணைபோகிறீர்களா? பிரான்ஸ் முதல் வங்கதேசம் வரை நடக்கும் செயற்கையான வன்முறைகளையும், உலக அரங்கில் இந்தியாவிற்கு எதிராக பி.பி.சி, அல்-ஜசீரா போன்ற ஊடகங்கள் பரப்பும் பொய்களையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், வன்முறைப் போராட்டக்காரர்களை "உருவாக்கப்பட்ட எதிரிகள்" எனச் சப்பக்கட்டு கட்டுவது, தேசப் பாதுகாப்புக்கே ஆபத்தான செயல். அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரைத் தாக்கியபோது, "போலீஸ்காரர்களும் மனிதர்கள்தான்" என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வரவில்லை? 4. ‘ஆயுள் தண்டனை’ கட்டுக்கதையும்... நிஜமும்! மக்கள் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று ஏதோ சர்வாதிகார ஆட்சி நடப்பது போல் அச்சத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால், உங்களின் அதே பதிவிலேயே, கைது செய்யப்பட்டவர்கள் சில நாட்களிலேயே சட்ட நடைமுறைகளின்படி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இதுவா சர்வாதிகாரம்? நாட்டின் சட்ட அமைப்பும் நீதிமன்றமும் சரியாக இயங்குகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 5. டெல்லி காவல் துறைக்கு இப்போதுதான் அதிகாரம் வந்ததா? டெல்லி காவல் உதவி ஆணையர்கள் (ACP) சிறப்பு நிர்வாக நடுவராகச் (SEM) செயல்படுவது நேற்று இன்று வந்ததல்ல! 1978-ல் டெல்லி காவல் ஆணையர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே அமலில் இருக்கும் நடைமுறை இது. காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து ஆட்சிகளிலும்தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது 'CJP' அமைப்பினர் மீது நடவடிக்கை எடுத்தவுடன் மட்டும் இந்தச் சட்டம் உங்களின் கண்ணை உறுத்துவது ஏன்? இதுதானா உங்களின் போலி நடுநிலைமை? • ஜந்தர் மந்தர் விவகாரம்: பொது அமைதியைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் மையப்பகுதியில் போராட்டங்களுக்கான இடங்களை முறைப்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(3) அதிகாரம் அளிக்கிறது. இதையேதான் உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டி மாற்று இடத்தைத் தேர்வு செய்ய உத்தரவிட்டது. (1/2)
15
55
2
185
6,496
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Not just you. I guess WTL has become shariah compliant. You can get in but not get out :) nitter.gq/anbezhil12/status/2112…
Why does @WTLFoundation does not allow members to deregister? In the app there is an option but it never allows you to complete the transaction. @annamalai_k can you facilitate for people to leave your outfit please. What you are doing is so unfair like your other stands in recent times.
2
13
917
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
1. How can Modi be a Dictator and a Coward? 2. Why would he conduct SIR if he can hack EVMs? 3. Why does EVM hacking stop wherever BJP loses? Answer: Andhbhakt ✌🏻
10
52
186
2,046
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
எவ்வளவு பெரிய ஏமாற்றம்.. ஆண்டவா... தமிழகத்துல விடிவுகாலம் வரவேவராதா..??😔😔
22
16
170
5,930
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
We all believed that you were a Hindutva idielogost, but you turned other wise. Nobody wanted this stupid explanation, but since you have given it. You will go down in history as the worst HINDUTVA TRAITOR of TN.
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it. Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases. If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent. Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍 Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP. Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026. As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important? I would categorically say - YES. So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism. 1.How was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest? 2.How long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow. 3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke? 4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate? 5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir? Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this? Definitely - NO. Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court. I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel. My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
43
229
11
1,196
15,566
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Hyderabad men are kicking a man and his baby for shopping in old city just because he is a Hindu and his wife is muslim Hyderabad is a leftover Pakistan
715
5,531
437
17,710
867,323
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Remember how, amid chants of Allah-u-Akbar, the State had granted thousands of Muslims to bid a teary-eyed farewell to SA Basha, mastermind of the Coimbatore terror attack that killed 58? Well, today the State has granted parole to five of his accomplices. You can't do anything.
363
8,510
133
26,930
474,231
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம் முதல்வரே..... சந்தனம் குங்குமம் தீபம் உண்டு.... #வந்தேமாதரம்
🔥 அரசியல் செய்யத் தெரியாத எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம்! 🔥 ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தவுடன் தங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் முன்வைத்து கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடம்பெற்ற இஸ்லாமிய அமைப்புகள் இன்று அவர்கள் காரியங்களை சத்தம் இல்லாமல் நகற்றிக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து, தங்களுடைய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மத நிறுவனங்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும், குறிப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினருக்கும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பாராட்டுகள்! கல்வி உதவித்தொகை: முஸ்லிம் மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃப் வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டங்கள். உயர்கல்வி: 2026–27ஆம் ஆண்டில் அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் முஸ்லிம் மாணவிகளின் இளங்கலைப் படிப்புக் கட்டணத்தை முழுமையாக ஏற்கும் திட்டத்திற்காக ஆரம்பகட்டமாக ₹20 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கான உதவி: 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் 41,384 முஸ்லிம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ₹2,000 வழங்கும் விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள்: சென்னையில் சிறுபான்மையினப் பெண்களுக்காகத் தனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க ₹2.45 கோடி ஆரம்ப நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் உதவிகள்: TAMCO மூலம் சிறுபான்மையினருக்குக் கல்வி, சுயதொழில், சிறு வணிகம், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்குக் கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வக்ஃப் சொத்துகளுக்கான நிதி: முஸ்லிம் வக்ஃப் சொத்துகள் மற்றும் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் சொத்துகளில் வருவாய் ஈட்டும் கட்டமைப்புகளை உருவாக்க வட்டியில்லாக் கடன் வழங்க ₹100 கோடி சுழல்நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு: சிறுபான்மையின இளைஞர்கள் 10,000 பேருக்குப் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத நிறுவனங்களுக்கான ஆதரவு: நாகூர் தர்காவின் ஆண்டுச் சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசம். இதையெல்லாம் தாண்டி கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகள் விடுதலை இவை அனைத்தையும் குறித்த செய்தி ஆதாரம்: ThePrint/PTI, 27 ஆகஸ்ட் 2026; தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TAMCO மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைத் தகவல்கள். இப்போது தமிழகத்தில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் எங்களுடைய கேள்வி! தங்களுடைய சமூகத்தின் தேவைகளை அரசிடம் முன்வைத்து, திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் உறுதியும் தொடர்ச்சியான முயற்சியும் இஸ்லாமிய அமைப்புகளிடம் இருக்கிறது. அதைப் பாராட்டுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், நீங்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக இதேபோல் எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தீர்கள்? எங்கள் சமூகத்திற்கான கல்வி நிறுவனங்கள் எங்கே? இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் எங்கே? ஏழை மக்களுக்கான பொருளாதார உதவிகள் எங்கே? உங்கள் தொகுதி மக்களுக்காக அரசிடம் பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன? அரசியல் என்பது தேர்தலில் போட்டியிடுவது அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகிப்பது மட்டுமல்ல. மக்களின் தேவைகளை அறிந்து, அரசிடம் வலியுறுத்தி, உரிய திட்டங்களையும் நிதியையும் பெற்றுக்கொடுப்பதுதான் உண்மையான மக்கள் பணி இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் தேவைக்கேற்ப நியாயமான வாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதைக் கேட்பதும் அரசியல் கட்சிகளின் கடமை மட்டுமல்ல தமிழக வெற்றி கழகத்தின் அரசாங்கத்தின் செயல்பாடு அப்படி அமைய வேண்டும். இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைக்கும் அமைப்புகளிடமிருந்து, மற்ற அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தனது குடும்பம், தனது பதவி, தனது அரசியல் எதிர்காலம் என்று மட்டுமே சிந்திக்காமல், இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னைத் அனைத்து சமூக மக்களும் தேர்ந்தெடுத்து இருந்தாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் தன்னுடைய சொந்த மக்களுக்கு மட்டும் குரல் கொடுப்பது வரவேற்பு தக்கது இதை மற்றவர்களும் வாக்களித்தவர்கள் சிந்தித்தால் போதும் . நாம் எப்பட்ட அரசை தேர்ந்தெடுக்கிறோம் என்று. — தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர்
1
1
8
165
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Anna hazare / BJP / Namo never asked people to burn down the country. But CJP / Congress / Rahul wants to see the country burn.
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it. Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases. If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent. Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍 Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP. Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026. As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important? I would categorically say - YES. So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism. 1.How was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest? 2.How long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow. 3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke? 4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate? 5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir? Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this? Definitely - NO. Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court. I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel. My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
10
233
1,544
11,169
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
When you don’t know the difference between a tiger and a lion 🙌😊
624
1,837
97
11,477
117,195
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Dear @annamalai_k what is the procedure to deregister from.WTL. I certainly cannot be with someone who says CJP is right
75
475
9
3,534
46,964
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
///I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu./// You never opened your mouth for 1. 3 Tamilans shot dead in Karnataka forest where your "future party" congress is ruling. 2. Never opened mouth for 60days parole for bomb blast terrorist in TN. Where the hell is Tamil Nadu politics, you clown?
5
46
318
14,293
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Mr. Annamalai, You say CJP has the right to oppose, argue, and protest. Fine. Then answer these questions: 1. What exactly are CJP’s demands? 2. Which of those demands do you support, and why? You won’t answer that — because defending the actual demands is much harder than hiding behind “the right to protest.” You also ask, “Do bond violations apply only to CJP and not BJP?” Then name the BJP leaders who violated their bonds. Did those BJP leaders gather crowds and call for a Nepal-style regime change? Did their advocates circulate videos of unrest in France and demand something similar here? If you have evidence, put it on the table. And while throwing allegations at others, perhaps address the ₹14+ crore in cash reportedly seized from your suddenly wealthy brother-in-law’s business associate. ₹14 crore. In cash. At a residence. Do you seriously believe even Ambani keeps ₹14 crore in cash lying around at home? Answer the questions instead of changing the subject. Else, please quit your drama and head back to London, brother.
35
161
3
1,110
90,892
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Oh do stop the rant. We know your compulsions of doing politics in TN 🙄
1
1
61
1,154
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
I want to apologize to @narendramodi and @AmitShah for criticizing you about the handling of @annamalai_k !! I wasn’t familiar with your game!! Moving forward I will never question yours decisions coz it’s just unbelievable how you could spot snakes from a mile afar and let them go!! Time always makes the rest of understand why you did what you did!!
399
1,740
39
14,688
2,325,397
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
Annamalai- Latest Cockroach of CJP 😂
🤖 Made with AI
39
295
14
1,904
21,168
Bala aka Krithi Iyer. Believes in meritocracy retweeted
What Rahul does is he takes time off from holidaying and comes to India makes some stupid statements, give nonsensical speeches, calls for anarchy, makes a complete fool of himself and goes back to holidaying..
1
1
34