Balaji retweeted
🚨Use Headphones Must please🚨
இந்த பாடல் வரிகளுக்கு ஏத்த மாதிரி ஒரு விஷ்வல தான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்தேன் பைனலி🔥🔥🥵🥵🫡
Waiting the PADAIYAPPA line "Goosebumps Guaranteed"🔥🔥🔥
Balaji retweeted
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி விக்டோரியா கௌரி பாஜகவோட அதிதீவிர உறுப்பினர்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஓட மிகப்பெரிய சாதனை தங்களின் அடி வருடிகளை எல்லாம் நீதிபதிகளாக மாற்றியதுதான். அப்படி பாஜகவால் நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
Balaji retweeted
சங்கீதா விவாகரத்துக்கு அப்ளை பண்ண நாள் வேறு, கையெழுத்துப் போட்ட நாள் வேறு!
பிளான் பண்ணி petition லீக் பண்ணியிருக்காங்க!
மகளிர் தினத்துக்கு அடுத்த மனு தாக்கல்!
ஹியரிங்குக்குக் கூட வரல,
கடைசில கேஸையே வாபஸ் வாங்கிட்டாங்க!
என்ன மாதிரியான வேலைப்பாடு இது! 🔥
Balaji retweeted
Bought refined sugar from a PDS ration shop a couple of days ago. It is as pure and good as from private sellers. Previously I only saw moist, dusty, yellow large crystals, but this time they are white, fine, and dry. Good to see the changes.
@TVKVijayHQ @TVKPartyHQ @AdvocateVenkatP #TVK
nitter.gq/Animalofficiall/status…
They mutually parted their ways in 2021 itself, on 27 Oct 25 exactly 30th day of karur incident, all of a sudden she filed divorce with many accusations, by Feb her case file got leaked just 2 months b4 d election, and after election she withdrawn d case
And I can never get myself to dislike #sangeetha because she stood with him during his lowest and she’s is the mother of Jason and Saasha always remember that 🤍🩶#CMJosephVijay #sangeetha #ThalapthyVijay #CMVijay #SangeethaVijay
1
110
Balaji retweeted
24×7 அவதூறுகள்… பொய்க் குற்றச்சாட்டுகள்… தனிப்பட்ட விமர்சனங்கள் என தனக்கு எதிராக செயல்படுகிற சன் குழும குடும்ப விழாவுக்கு எந்த வித வெறுப்பு இன்றி சிங்கம் மாதிரி கெத்தாக நுழைகிறார் தளபதி 🦁🔥
Balaji retweeted
The way Sangeetha ignored Atlee-Priya just because they are close to vijay It's veryclear she is close to dmk and she was against Anna coming to politics which I knew from beginning that's why never criticised/blamed him Hope our Fandom atleast realise now
Balaji retweeted
நாம வாழவே முடியாதுன்னு நினைக்குறவுங்க முன்னாடி,
செம்மையா வாழ்ந்து காட்டுறதுதான் நாம அவங்களுக்குக் கொடுக்குற பெரிய தண்டனை 🔥🔥🔥
#Cmvijay 🎇
Balaji retweeted
Karur Incident was the biggest Low. The divorce petition was filed just 30 days after the incident.
#justsaying
And I can never get myself to dislike #sangeetha because she stood with him during his lowest and she’s is the mother of Jason and Saasha always remember that 🤍🩶#CMJosephVijay #sangeetha #ThalapthyVijay #CMVijay #SangeethaVijay
21லயே சமரசமா விட்டு போயிட்டு, 4yrs பின் Oct 27 2025 (சரியா கருர் சம்பவம் நடந்த 30வது நாள்) courtல divorce வழக்கு போடராங்க, பிரச்சார நேரம் பாத்து,பேர கெடுக்க வழக்கு paper கசிய விடப்பட்டது, தேர்தல் முடிஞ்சதும் வழக்கு போட்டவரே வழக்க வாபஸ் வாங்கிட்டாங்க. யோசிச்சு பாருங்க
Replying to @Pokkiritweets
VP Bismi correct ah sonaan.. That selvi is like god mother to Sangeetha and orchestrated all bad things against Vijay, dragged into court and tried to defame him to the core..
1
112
Balaji retweeted
Anni nu solra tharkuris ku she is with dmk who planned to finish Thalapathy in karur stampede.2 years ah avaru mela avlo avathooru pota dmk family kooda senthu revenge eduthavangala Anni nu sollitu varatheenga da. Better move on from him and support her..Enga Anna na vitruga
Balaji retweeted
#தளபதிவிஜய், #OneLastDance.ன்னு சொன்னதும், அவரோட இடத்தை மேட்ச் செய்யும் potential இருக்கும் ஒரே நடிகர் @dhanushkraja.ன்னு ஒரு post போட்டிருந்தேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கு, ஆனா பயபுள்ளயோட மூளையை யாரோ கழுவி தப்பா வழி நடத்திட்டு இருக்காங்க, or பயபுள்ளையே தன்னை பெரிய இடம்னு நம்பிட்டு இருக்கு போல. தொடர் தோல்விக்கு பின்னாடி விட்ட இடத்தை புடிக்க கூடிய இடத்தை இன்னும் #தனுஷ் அடையவே இல்ல. முதல் தோல்வியில் சுதாரிகாட்டி அதுவே pull him back, இப்போ தொடர் தோல்வி. அடுத்து நம்புறது முருகன் சாமி படம், அது பெரிய scale.ல பெரிய அளவில் எடுத்தா, சிறப்பா வந்துட்டா, it will put him back in the league, இல்லாட்டி, to get back on the league would be difficult.
#Dhanush #SK #Suriya.லாம்
23 வருஷத்துக்கு முன்னாடி போய் #திருமலை எனும் தளபதியின் theatrical opening and crowd ஓட ஆட்டத்தை பாத்துட்டு, இல்ல கேட்டு தெரிஞ்சிசிட்டு fan base, cult பத்திலாம் பேசனும்.
அவனோட அந்த 23 வருஷ முன்னாடி கூட்டத்தையே இந்த மூனு பேரும் அவங்களோட lifetime.ல நெருங்கக்கூட முடியாது, அப்படி ஒரு அதிரிபுதிரி அப்போவே.
However, all these three have their own fan crowd and if the movie is good, #Vijay & #Ajith fans don't mind to go, watch and support.
#Suriya is back on track, other two should focus on story & movie, rather on stardom.
As #KBalaChandar அய்யா said, the last super stardom of #Tamil cinema would be #ThalapathyVijay.
NoOne ever gonna even get even distance close to his stardom in their lifetime.
Balaji retweeted
Watha 😭😂😂😂
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception




























