மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial) header
மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial) profile picture

Belongs to Dravidan stock..🖤❤ | Listener 🎧| Learner📗| LIFE IS SHORT SO DON'T CRUSHED YOUR HEART JUST BAVES🍾

Tamil nadu
Joined February 2011
Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
இப்படி ஒரு பாலியல் பொறுக்கித்தனத்துக்கு சொம்பு தூக்குறதுக்கு வெக்கமா இல்லயா அசோகவர்ஷினி? கொஞ்சங்கூட கூச்சமே இல்ல போல..
10
156
2
449
11,316
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
ஒட்டுமொத்த வட சென்னைக்கு இழப்பு எதுக்கு, வட்டிக்கு கொடுத்து பொண்ணுங்களை தூக்கி போறதுக்கா வேணு, அளவா அளந்து விடு
8
69
1
372
7,133
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
இது fake news எப்படி சொல்ற அதான் ரெட் கலர்ல FAKEன்னு எடிட் பண்ணிருக்கனே
FAKE NEWS! This incident never happened. Those spreading this false information may face appropriate legal action.
2
120
606
8,621
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவுடன் இன்று இறந்து விட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார்களா???? #கொளத்தூர் #VSBabu
5
79
1
308
4,358
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
🙏🏻🙏🏻🙏🏻
31
76
20
608
21,833
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
459
2,279
186
12,395
395,194
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
கொளத்தூர்ல இடைத்தேர்தல் வச்சாலும் திமுக ஜெயிக்காது ப்ரோ அது தெரியும்டா.. ஜெயிக்கிறவன் உசுரோட இருப்பானானு உனக்கு தெரியுமாடா?
22
199
22
1,157
20,523
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
பாபு ஐயாவ ஆஸ்பிட்டல்லயே வச்சு அஞ்சு வருஷம் ஓட்றதாதான் ப்ளான். வழக்கு போட்டதும் வெளிய எடுக்கவேண்டியதா போச்சு😤😤😤
#BREAKING | கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்பூர்வமான தகவல்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் மனுத்தாக்கல். சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிப்பு. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது. #SunNews | #VSBabu
23
158
8
710
24,482
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
வட்டிக்கு விட்டு வட்டி வரலன்னா பொண்ணுகளை தூக்கிட்டு வந்தவனை வட சென்னைக்கு மாற்றம்.கொடுக்க வந்தார் என்று உருட்டுறானுங்க
12
67
3
365
9,184
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
வழக்கு போட்டதும் அமைச்சர்களை கூப்டு ஆலோசனை பண்ணின பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பா வெளியிடறானுங்க. இது தான் வெளிப்படைத்தன்மையான அரசுன்னு நாம நம்பணும்!
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிடக் கோரி வழக்கு #VSBabu | #Kolathur | #TVK | #PuthiyaThalaimurai
2
31
91
4,492
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Uncle. . Something Fishyyyy...
2
174
3
612
14,241
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Panaiyur Vice City Atrocities! #GTA6 #GTAVI #GTAViceCity
14
325
3
844
17,590
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் கடற்கரையைப் பார்த்தவாறு அலுவலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது. பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பை இடித்துவிட்டு கடலைப் பார்த்தாவறு தலைமைச்செயலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது. எந்த திசையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டினால் லாக்அப் டெத் நடக்காது என ஜோதிடர்களிடம் கேட்டு சொல்லச் சொல்லலாம். மதுரைக்கு வந்தால் அவர் அழகர். திருச்செந்தூர் சென்றால் அவரே முருகன். எப்போது அவர் முதலமைச்சராய் இருப்பார் என்று தெரியவில்லை. ஆறுமாத கால ஆட்சியில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் எட்டாவது லாக்அடப் டெத். போலீசார் சாவதைக் கேள்வி கேட்பதிலும், போலீஸ் நடத்திய சாவைக் கேள்வி கேட்பதிலுமே இந்த அரசு நகரும்போல தெரிகிறது. For D Nation’ with @Madhooo07
20
280
4
796
18,789
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
நேற்று : வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
23
70
873
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
To the whole @TVKVijayHQ community, போன ஆட்சியில Lockup Death நடந்தப்ப ஸ்டாலின் accountability எடுத்து, Personal ஆ call பண்ணி மன்னிப்பு கேட்டு, Land compensation கொடுத்தாரு.. அப்போ Victim ஓட தம்பி வந்து Land allocate பண்ணிருக்கற இடம் தூரமா இருக்குனு Media ல திட்டினு இருந்தாரு. இப்ப விஜய் ஆட்சில பொணத்தை பொறக்கிட்டு போ இல்லனா உன்னையும் கொன்றுவேன்னு மிரட்டி பொணத்தை எடுக்க சொல்றாங்க Victims ஐ.. எப்டி ஜெயிச்சாரு பாத்தியா எங்க அண்ணன், திமுக கூப்புக்கு போச்சானு பெருமை பேசற ஆட்கள் பூராம் இப்போ கப் சிப்னு இருக்காங்க.. கண்டனத்தை கூட விடுங்க.. “அண்ணா ஏன் இப்டி நடக்குது? என்ன செய்ய போறீங்க? உங்களை நம்பி தானே ஓட்டு போட சொல்லி கேட்டோம்?”னு ஒரு கேள்வி கூட இல்ல இன்னும் எந்த தவெக காரனும்.. நீதி வேணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் 3 நாளா அலைஞ்சிட்டு இருக்கற குடும்பம், எங்க உசுரையாச்சும் காப்பாத்திக்கறோம்னு மிரட்டி அனுப்பப்பட்ட வலி உங்கள உலுக்காத அளவுக்கு ரசிகவெறியும் வெறுப்பும் உங்க மூளையை ஆட்கொண்டுருக்கு.. இந்தா வந்துட்டான் பாரேன் accountability எடுத்துக்க சொல்லினு இப்போவும் என்ன கிண்டல் பண்ணலாம்.. But Remember one thing.. இதே மாநிலத்துல தான் நீங்களும் வாழறீங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கு.. உங்க குடும்பத்தையும் வந்து அடிக்கும்.. அன்னைக்கு “ஐயோ மற்றவர்களுக்கு நடக்கும்போதே கேட்டுருந்தா நமக்கு நடக்கறப்ப தடுத்துருப்பாங்களே யாராவது”னு அழுது பொலம்புவீங்க.. But அதுல எந்த பயனும் இல்ல.. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
#Watch | மதுரையில் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம், நீண்ட போராட்டத்திற்கு பின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் வேதனை! #SunNews | #Madurai
23
336
6
784
30,249
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
It is deeply disheartening to see an institution built over decades by some of #TamilNadu’s finest minds being dragged through the mud by the present regime’s immature, social-media-driven politics. Even more pathetic is the Government’s argument that investments will disappear because a handful of employees have left! Is this government saying that Tamil Nadu’s investment machinery and industrial ecosystem really that weak? The irony? Most of those who have now left were appointed during the ADMK regime (2016–21). Did the DMK Government chase them out when we came to power? NO! We valued experience, respected individuals and ensured institutional continuity. Even when a very important investment promotion lead left for personal reasons, we maintained dignity. Now, instead of showing leadership, this Government is undermining its own institution and as usual blaming the DMK for its failures! STOP belittling the Department. STOP undermining Tamil Nadu’s capabilities. No one can simply take investments away from Tamil Nadu. But incompetent, insecure and insensitive decision making can certainly drive them away! Institutions need leadership, not political theatrics! #TvkFails
Something just doesn’t add up. Earlier #TVK denied #DMK’s claims of investments shifting to Andhra. Now 15 Guidance TN officials have been sacked over a “suspected data leak,” with 3 joining AP and it’s being spun as a #DMK conspiracy ?! What exact data was leaked, and what’s the evidence beyond 3 people joining AP? Who are these 15? Old regime holdovers or recent? Was due process followed? How does this match earlier claims that no investments left under TVK? Until these are answered, both the “DMK mole” narrative and the political counter-narrative remain incomplete. All this political noise and opaque sackings only further erode institutional credibility and will make serious investors think twice before committing to Tamil Nadu. @mkstalin @TRBRajaa @CMOTamilnadu @Keerthana4VNR
58
255
12
923
42,614
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Say whatever DMK is DMK Only DMK can protect Tamilnadu and its rights A small throwback where Nara Lokesh gave hint 👇 Then : We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some... the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation. - Lokesh Nara. Now : "We have enough development to do in AP". அவனுங்க ஒரு கையாளாகாத அரசு தமிழ்நாட்டு வந்திருக்கு இதுதான் chanceனு உள்ளையே இறங்கி லவட்டிருக்கானுங்க
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
5
94
1
336
10,882
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
#JUSTNOW | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #TVKVijay | #DMK | #MKStalin
10
177
5
508
9,696
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு!
Kolathur TVK MLA VS Babu passes away. VS Babu suffered heart attack on Nov 14 that further worsened his condition.
6
58
4
172
15,801
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Someone, who is invited for dinner in trust, records a casual conversation and leaks it later cannot be a trustworthy person.
6
31
2
222
20,460