யாரும் விட்டுட்டு போயிடாதீங்க.. 6 மாசம் ஆச்சு.. நம்பிக்கையில்ல்லா தீர்மானம் வந்தா கவுத்துடாதீங்கன்னு கதறப்போறதுக்கு இவ்வளவு பில்ட் அப்..
ப்ரோ.. உங்கள..
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
இன்னும் விசாரணை போகுதுன்னா மீடியால வந்ததை எப்படி போலி செய்தின்னு சொல்ல முடிஞ்சிது?
இந்த செய்திக்கு மட்டும் குழந்தையின் நலன் கருதி எதும் சொல்லக்கூடாது ஆனா ஜெம் கேஸ்ல மட்டும் அரசியலுக்காக எல்லாதையும் அரசாங்கமே வெளியிடும் அப்படித்தானே..?
6
274
Some TVK IDs be like:
என்னதான் தனித் தொகுதியா இருந்தாலும் தைரியமா ஸ்டாலின் நின்னிருக்கனுமா இல்லையா..
9
282













