பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் - 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி bbc.in/4ssnIqv
2
1,363
ஊழியர்கள் இல்லாமல் முதியவரை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற முதாட்டி - வைரல் காணொளி குறித்து அதிகாரிகள் கூறுவது என்ன? குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில், சுமார் 70 வயதான இந்த மூதாட்டி தனது உறவினரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.அந்த மூதாட்டிக்கு உதவ மருத்துவமனை பணியாளர்கள் எவரும் அருகில் இல்லை. குஜராத்தின் சுகாதாரக் கட்டமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
1
1,613
யூடியூபர் ஹரிஷ் மரணம் தொடர்பான வழக்கில் மற்றொரு யூடியூபரான ஜேசன் சாமுவேல் என்பவர் கைது 👇 youtube.com/shorts/MHcVKIpZz…
3
1,554
அழிவே இல்லாத 'மரணமில்லா' ஜெல்லிமீன் மனிதர்கள் முதுமை எய்துவதை தடுக்க உதவுமா? ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் bbc.in/4ikfYlY
1
1,590
செம்மணி மனிதப் புதைகுழி பற்றி வெளியான புதிய ஆய்வறிக்கை சர்ச்சையாவது ஏன்? 583 எலும்புத் தொகுதிகள் பற்றி அது கூறுவது என்ன? bbc.in/4idpwyO
1
1,747
அமெரிக்காவில் உள்ள நுலகத்துக்குள் நுழைந்த கரடி; என்ன செய்தது? #America #Bear
1
1,809
பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை 'முட்டாள்தனமானவை' என மக்ரோங் விமர்சித்தது ஏன்? bbc.in/4z6FphY
2
1,489
முதல் நாளே சாதனை படைத்த ஜியோ ஐபியோ - முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? bbc.in/4eJZK4g
2
1,545
கலவரத்தில் அசுத்தமடைந்த புகழ்பெற்ற நீரூற்றை சுத்தம் செய்த பொதுமக்கள் #Paris #Protest
3
29
4,243
தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் தடம் புரண்ட ரயில் எஞ்சின்; 7 மணி நேரத்திற்குப் பிறகு சீரான ரயில் பாதை #Kerala #LandSlide
7
2,287
சென்னை பெருநகரின் வளர்ச்சியுடன் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வெள்ள அபாயத்தை அதிகரித்துள்ளதா? - புதிய ஆய்வு கூறுவது என்ன? bbc.com/tamil/articles/c54g1…
4
1,523
'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
1
1,565
திஹார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு புதன்கிழமை நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து, இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தேர்தர் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின்போது தடை உத்தரவுகளை மீறியதாகக் கூறி, ஜந்தர் மந்தரில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர், நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். #CJP #SauravDas
1
4
10
2,274
சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இசையில் இவர் பல பாடல்களை பாடியுள்ளார் bbc.com/tamil/articles/crn4e…
1
1
3
2,069
சௌதி அரேபியாவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. bbc.com/tamil/articles/c64g1…
1
1
2,320
நியாண்டர்தால் மனிதர்கள் "கொல்லும் வகையிலான தனிநபர் வன்முறையை" அதிகமாக கொண்டவர்களா? bbc.com/tamil/articles/cq1kd…
1
1,955
வண்டலூர் பூங்காவில் உள்ள நீர் வாழ் பறவைகளுக்கு H5N1 பறவை காய்ச்சல் பாதிப்பு; 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு #VandalurZoo #H5N1
1
1
14
4,477
70 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர்.. வறுமையில் தவிக்கும் ஆப்கான் குடும்பத்தின் நிலை என்ன? #Afghanisthan
37
80
18
339
37,108
இந்த சமயத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? bbc.com/tamil/articles/c3n04…
2,052
பாபுராவ் ஷெட்மாகேவின் மரண தண்டனைக்குப் பிறகு அவரது உடலுக்கு என்ன நடந்தது? bbc.com/tamil/articles/cmy83…
2,023