செந்தில் குமார் பெ (@bjpSenthilp) header
செந்தில் குமார் பெ (@bjpSenthilp) profile picture

தமிழகத்தின் மாற்றத்திற்காக போராடும் ஒரு சாமானியன் உங்களில் ஒருவன் மோடியின் தொண்டன்... 🇮🇳 🚩

எரியோடு,வேடசந்தூர், DGL
Joined September 2014
Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)Photo by செந்தில் குமார் பெ (@bjpSenthilp)
பாஜக மதவாத கட்சி என்றால் இந்திய முஸ்லிம் லீக் தமிழக முஸ்லிம் லீக் மனிதநேய ஜனநாயக கட்சி SDPI லா என்ன கட்சி ❓ @RangarajPandeyR 🔥🔥🔥
42
694
8
2,299
45,028
எல்லா தீபத் துணிலும் தீபம் இப்படித்தான் ஏற்றுவார்கள் தமிழர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களுக்கும் இந்தியர்களுக்கும் இது புரியும்
பல நூற்றாண்டுகளாக அந்த தூணில் தான் தீபம் ஏற்றியதாக ஆர்எஸ்எஸ் பாசிச சங்கிகள் சத்தம் போட்டு புரூடா விட்டு வந்தாங்க.. இப்போ என்னய்யா என்றால் தூணுக்கு மேலே பானை வைத்து கட்டி அதில தீபம் ஏற்றி இருக்கிறாங்க.. இந்த காணொளி எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கனும்..
11
செந்தில் குமார் பெ retweeted
धर्मो रक्षति रक्षितः Karthigai Deepam: A Divine Flame, Hearts Spellbound! #KarthigaiDeepam #Thiruparankundram
11
73
1
236
3,513
மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார். சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். -- கே நவாஸ்கனி தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம், மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
3
34
திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்றப்பட்டது 🚩
1
1
9
491
செந்தில் குமார் பெ retweeted
Vetrivel Murukanukku Arokara 🪔🪔
மதுரை வந்திறங்கிய CRPF படை வீரர்களை மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள். காவலுக்கு வந்தவர்களை பூக்களால் வரவேற்கும் பொதுமக்கள், காவல் காக்க வேண்டியவர்களே தீபத்தை தடுத்தபோது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்❗ காலையில் தீபத்தூணில் தீபம் ஒளிரும். #Thiruparankundram #ThiruparankundramDeepam
1
1
20
மதுரை வந்திறங்கிய CRPF படை வீரர்களை மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள். காவலுக்கு வந்தவர்களை பூக்களால் வரவேற்கும் பொதுமக்கள், காவல் காக்க வேண்டியவர்களே தீபத்தை தடுத்தபோது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்❗ காலையில் தீபத்தூணில் தீபம் ஒளிரும். #Thiruparankundram #ThiruparankundramDeepam
1
8
1
31
992
செந்தில் குமார் பெ retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
669
9,936
144
64,008
606,080
மத்திய படையின் கீழ் திருப்பரங்குன்றம் நாளை தீபத்தூனில் தீபம் ஏற்றப்படும்
8
34
451
மத்திய படையை மதுரை மாநகருக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. மாநிலத்தின் மதச்சார்பற்ற அரசியலை நீர்த்துப் போக செய்கிற இந்த தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு தலைவணங்கக் கூடாது. உச்சநீதிமன்றம் தன்னாலானதை செய்யட்டும்.
2
112
செந்தில் குமார் பெ retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
8,059
41,505
3,801
180,203
8,847,474
கடவுள் நம்பிக்கை அற்ற வர்களுக்கு கோவிலில் என்ன வேலை? ஐந்து பேரில் ஒருவர் கிறிஸ்தவர் இருவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மீதி இருவர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் இந்து கோயில்களை இப்படிப்பட்டவர்கள் நிர்வாகித்தால் இந்து கோயில் வாழவா செய்யும்.. விசிலுக்கு வாக்களித்த இந்துக்களுக்கு சமர்ப்பணம்
"இந்து மதத்தை சாராத ‘ரெஜினா’ என்பவரும் அறங்காவலர் குழுவில் உள்ளார்." - மனுதாரர்! #ThiruparankundramDeepam
1
1
71
செந்தில் குமார் பெ retweeted
Replying to @bjpSenthilp
1
1
26
செந்தில் குமார் பெ retweeted
இந்துக்களே
புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதெல்லாம் பார்த்தா இன்னும் ரொம்ப கதறுவானுங்களே 🤣😂🤣
1
1
8
புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதெல்லாம் பார்த்தா இன்னும் ரொம்ப கதறுவானுங்களே 🤣😂🤣
5
21
2
46
791
செந்தில் குமார் பெ retweeted
கொந்தளிக்கும் பொதுமக்கள்
2
11
258
செந்தில் குமார் பெ retweeted
Replying to @bjpSenthilp
🤣
1
1
70
செந்தில் குமார் பெ retweeted
Replying to @bjpSenthilp
@karupalaniappan அட மானங்கெட்ட எச்ச திராப திராவிடியா பையா 🤣🤣🤣
1
1
98
ஒருவருக்கு எப்படி இரண்டு இடத்தில் தர்கா ❓ இரண்டில் ஒன்றை இடிக்க வேண்டும்
1
6
222
செந்தில் குமார் பெ retweeted
😁😁😁😁😁👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
தமிழக இந்துக்களே இந்த திருட்டு திராவிடத்து காரன் சொல்றத நல்லா கேளுங்க இவனுங்க நாளை உங்களை கோயிலுக்கு போக கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
1
1
9
கொந்தளிக்கும் பொதுமக்கள்
2
11
258