
Journalist | Political Critic | YouTuber | Asst Magazine Editor at @ https://nitter.gq/t.co/qdBkJpGbHg, The Imperfect Show Host and Script @IPSVikatan
Chennai, India
Joined December 2011
- Tweets2.4K
- Following915
- Followers28.4K
- Likes7.2K
``எல்லா முடிவையும் நீங்க தான் எடுத்தீங்க...''
சசிகலாவால் கதறும் சக்கரவர்த்தி
BLAST INTERVIEW #Sasikala #ADMK
youtu.be/6qF2d77ut0I?si=XAZ-…
சில சந்திப்புகள் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக மாறிவிடும். அவை நம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்புதான் திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணிதரன்) Sridharan Madhusudhanan சாருடன் அண்மையில் நடைபெற்றது.
விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருந்ததன் பயனாகக் கிடைத்த பல நல்ல நண்பர்களில் ஒருவரான சிபி @CforCibi, எழுத்து, காட்சி ஊடகம் (The Imperfect Show), சின்னத்திரை (சிறகடிக்க ஆசை) என்ற பன்முகத்தன்மை கொண்டவர். திருவிழாக்கூட்டம் போன்ற ஊடக வெளியில் தனித்துத் தெரியும்படி பங்காற்றிவருகிறார். சமீபத்தில் நாங்கள் சந்தித்ததைப் பற்றிய அவருடைய கனிவான பதிவு.
---
சில சந்திப்புகள் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக மாறிவிடும். அவை நம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்புதான் திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணிதரன்) Sridharan Madhusudhanan சாருடன் அண்மையில் நடைபெற்றது.
இந்திய அயலுறவுப் பணி (Indian Foreign Service - IFS) அதிகாரியாக இருந்தவர். பெய்ஜிங், ஹாங்காங், தாய்வான், அமெரிக்கா மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர்.
'சீன மொழி – ஓர் அறிமுகம்' புத்தகத்தோடு, சீனாவின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மோயான் எழுதிய ‘மாற்றம்’ என்ற சுயசரிதை நாவலையும் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் இலக்கிய உலகிற்குப் பல முக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அவர் சீன மொழியைக் கற்றுக்கொண்ட சுவாரசியமான அனுபவத்தில் தொடங்கி... இன்றைய செயற்கை நுண்ணறிவு AI புரட்சி, 2K தலைமுறையினரின் மனநிலை, உலகளாவிய மாற்றங்கள், Hip-Hop, Gaming Industry மற்றும் விகடனின் நூற்றாண்டுப் பயணம் எனப் பல்வேறு தளங்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு கருத்தும் எனக்குப் புதிய பார்வையைத் தந்தன. உலகின் அதிவேக மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் அவரது பாங்கு வியப்பை தந்தது.
அவரது அனுபவங்களும், உலகைப் பார்க்கும் பார்வையும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வமும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தின. அவருடன் உரையாடியது பல புத்தகங்களை படித்த அனுபவத்தை தந்தது.
"பெரிய தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமே எழுத வேண்டும் என்ற அவசியமில்லை; நம் வாழ்க்கையையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்யலாம்" என்றவர், திருவொற்றியூரில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி, "அதைத் நான் இந்த பார்மெட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னது இன்னும் என்னுள் ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
கற்றல் என்பது வயதோ பதவியோ சார்ந்தது அல்ல; ஆர்வம் இருக்கும் வரை அது தொடர்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய சந்திப்பு இது. சாரை சந்தித்தது ஒரு புதிய உற்சாகத்தையும், புதிய சிந்தனைகளையும் அளித்தது.
உங்கள் நேரத்தையும் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மனமார்ந்த நன்றி சார். Keep inspiring us, Sir.
Special Thanks to Arokiavel Paquirissamy Sir
---
மிக்க நன்றி, சிபி. உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
@CforCibi
`IPS on Road' நிகழ்ச்சியின் மூலம், தேர்தலுக்கு முன் சுமார் 40 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, சுமார் 20,000 மக்களிடம் கருத்துகளை கேட்டு, அதை வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.
அதில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்று `தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்ன?என்பதுதான் 1/6
Sir, I have learned a lot from you and am still learning. You are a vast ocean of financial knowledge. Please continue to educate us even better.
Thank you so much.
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
11
2,959
‘IPS ON ROAD’ 🚗🔥
தமிழகம் முழுவதும் 40 நாள்கள்... இடைவிடாத தொடர் பயணம்... மக்களைச் சந்தித்து தேர்தல் குறித்த அவர்களின் மனநிலையை அறிந்தது... இது, என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். கால நேரம் பார்க்காமல், காரையே வீடாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்குச் சென்று 1/4
#PolicePolice - தமிழ் #fiction அரங்கில் ஒரு துணிவான படைப்பு!
Police Police என்ற Web Series #Hotstar -ல் தொடங்கி 24 எபிசோட்கள் கழித்து, நண்பன் கலைச்செல்வனை உறுதி செய்தனர். 25-வது எபிசோட் முதல் 'இரா.கலை காடோடி' என்ற பெயரில் நண்பன் எழுதத் தொடங்கினான்.
1/12
வாழ்த்துகள் பிரதர்!
Once, a small-town boy’s big dream was to meet his favourite star “SUPER STAR” & take a picture with him, which drove his passion towards cinema — and the big dream happened one day.
Then he had the biggest dream of directing his Superstar. He came so close, but got missed.
Then he continued to believe it would happen one day — and today is that day.
#Thalaivar173 Day .
And I remember Thalaivar saying,
“Dreams do come true.
Miracles do happen.”
At times, life goes beyond dreams and becomes even bigger, with legendary Ulaganayakan, Padma Shri @ikamalhaasan sir and #Mahendran sir as our producer.
Grateful forever @rajinikanth sir, @ikamalhaasan sir & #Mahendran sir — and I promise to put my heart & soul to keep up the trust.
Big thanks to @Disney bro.So happy to be working again with my dearest @anirudhofficial sir. Love you sir ❤️
@APIfilms @homescreenent
@RKFI @turmericmediaTM @magizhmandram
விதிமீறிய Vijay ; அலட்சிய அரசு - பறிபோன 40 உயிர்கள் - என்ன நடந்தது? | TVK | Imperfect Show
youtu.be/VbZqABvQylk?si=pi43…
1
2
825
வாழ்த்துகள் சார் <3
‘நந்தன்’ சிறந்த கதையாகத் தேர்வாகி இருக்கிறது. ஆனால், அது நம் கண்முன்னே இன்றளவும் நடக்கிற நிஜம். பலநூறு பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் அனுபவிக்கும் தத்தளிப்பு… அந்தத் துயர வாழ்வின் தொகுப்புதான் ‘நந்தன்’ கதை… காகிதமாகவே முடங்கியிருக்க வேண்டிய கதை, ஆயுதமாக மாற சசிகுமார் சார்தான் காரணம். எதுகுறித்தும் யோசிக்காமல் கொடுமணலில் நிர்வாணமாய் உடல் கிடத்திக் கிடந்த சசிகுமார் சாருக்கே அனைத்தும் சமர்ப்பணம்! அங்கீகரித்த விகடனுக்கும் ஆதரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏
3
14
1,232
Modi was interviewed by a person who was on fasting for two days!
மோடி நம்ம ஊர் பத்திரிகையாளர்க்கு ஏன் பேட்டி தருவதில்லை?
காரணம் அவர்கள் விரதமிருந்து தங்களைத் தயார்படுத்துவதில்லை.
#LexFridmanPodcast
British அரசு முதல் BJP அரசு வரை விகடனின் காத்திரமான Cartoon-கள்! Imperfect Show #VikatanForFreedomOfExpression
youtu.be/eeDHFxZgeKA?si=8EuJ…
Vikatan Cartoon : `அச்சுறுத்தலில் கருத்துரிமை!' - முடக்கப்பட்ட இணையதளம் | Explained Imperfect Show
youtu.be/VdnRvNU4u2M?si=A2qQ…
விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் அரசிடமிருந்து வரவில்லை!
பல ஆண்டுகளாக பத்திரிக்கைத்துறையின் முக்கிய பத்திரிக்கை இதழை முடக்க நினைப்பது கருத்து சுதந்திரத்தையே முடக்க நினைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக,பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை கட்டுபடுத்த பல்வேறு பாசிச முறைகளை கையாண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பாஜக அரசும் தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளை குறி வைக்கிறதா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன!
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பத்திரிக்கைகள் தான் முதலில் பாதுகாக்கப்பட்ட வேண்டும்.
ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. @vikatan தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.
கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.
மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு!
2
13
1,296




















