இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India
Joined April 2009
ரூ.3 லட்சம் போன்… சில நாள்களிலேயே திரையில் விரிசல்! iPhone Duo-வுக்கு என்ன ஆச்சு? vikatan.com/technology/rs-3-…
1,052
"திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான்." - அன்புமணி ராமதாஸ் #AnbumaniRamadoss | #PMK | #Rajeev | #TVK
1
4
1,436
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். #AnbilMahesh | #DMK | #ShanmugaPriya
1
11
47
3,500
"மக்கள் பயன்படுத்தும் சாம்பு மற்றும் சோப்பால்தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது என்று சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும். நான் எகிப்தை ஈஜிபுத் என்று சொன்னதற்கும், அதிகாரிகள் சொல்லி ஆற்றில் தெர்மாக்கோல் விட்டதற்கும் என்னை எப்படியெல்லாமோ கிண்டல் செய்தார்கள். ஆனால், அந்த அமைச்சரை யாரும் கிண்டல் செய்யவில்லை." - செல்லூர் ராஜூ #SellurRaju | #ADMK | #TVK | #Rajeev
1
7
1,742
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளராக இருந்தவரும் தலைமறைவாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏவுமான முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. #AnbilMahesh | #DMK | #Muthukumar
4
15
56
4,048
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ, அதன் வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐ விட 21.36% உயர்ந்து ரூ.1,358-க்கு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இன்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலானது. பங்குச்சந்தை சரிவில் இருக்கும் நிலையிலும், முதலீட்டாளர்களுக்குப் பட்டியலான உடனேயே 21% லாபத்தை வழங்கி, மெகா ஐபிஓக்களில் அதிக லாபம் தந்த நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. #Jio | #IPO | #ShareMarket
3
10
2,826
Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்? vikatan.com/technology/micro…
1
1,687
சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் நேற்றிரவு பாட்டியிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற ஹெல்மட் அணிந்த நபரின் சி.சி.டி.வி காட்சி! #Salem | #VikatanReels | #TNLocalNews
2
1,699
🔗 - youtu.be/X6awUqPt4jY?si=kNnN… Anbil மகேஸை கைவிட்டதா திமுக தலைமை? | Political Lab
5
23
1
93
7,943
அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவிப்பு. தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை என அக்கட்சித் தலைவர் கூறியுள்ளார். #Sasikala | #AIPTMMK
12
25
4
164
17,084
விகடன் retweeted
அன்பில் அரஸ்ட்... விஜய் வீழ்த்திய முதல் விக்கெட்! இந்த ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan #Magazine vikatan.com/government-and-p…
1
2
13
2,436
விகடன் retweeted
அன்பில் மகேஸ் கைதான வழக்கில், திடீர் ட்விஸ்ட்டாக ஒரு பெண்ணையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது காவல்துறை... To Read: vikatan.com/government-and-p… #AnbilMahesh | #JuniorVikatan | #Magazine
16
98
12
313
12,873
அர்னாப் புயல் காரணமாக எண்ணூர் கடலில் சீற்றம்! #ArnabCyclone | #Ennore | #VikatanReels
10
2,882
அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில், சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் நீர் தடுப்பைத் தாண்டி சாலைகள் வரை வந்துள்ளது. #Ennore | #ArnabCyclone | #VikatanReels
7
39
5,597
🔗 - youtu.be/H6F4Gxo9qYI அன்பில் மகேஷ் கைது | அடக்கி வாசிக்கும் DMK தலைமை? தேனி சிறை – கத்தி பட சீன் Recreation? | IPS
17
4,816
🔗 - youtu.be/40a9FKk6RT4?si=wyrl… Anthropic IPO | உலகின் மிகப்பெரிய IPO வருகிறதா? | IT துறைக்கு END CARD? | IPS Finance - 640
1
2,189
தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்க்கு ரூ.41.50 கொடுத்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு. #TANGEDCO | #CTRNirmalKumar
1
5
1,836
"நெடுஞ்சாலைத் துறையில் தேர்தல் ஆண்டில் மட்டும் 2,000 கோடி ரூபாய்க்கு பேட்ச் வொர்க் நடந்துள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பேட்ச் வொர்க் செய்ய வேண்டுமென்றால், டெண்டர் விட வேண்டும். இதனால், திட்ட மதிப்பீட்டை 10 லட்சம் ரூபாய்க்குள்ளாகவே காட்டி, உண்மையான ஒப்பந்ததாரர்கள் இன்றிப் போலியான நபர்களைக் கொண்டு ஊழல் செய்துள்ளனர். இதே போல அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்." - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #DMK
10
38
172
7,842
காவல்துறை அதிகாரிகள் சில பேருக்கு NTK மேல தனிப்பட்ட வன்மம் இருக்கு! - - NTK Karthika Exclusive Full Video on Vikatan TV YouTube #NTK | #Seeman | #CMVijay | #Karthika
18
238
4
570
10,638
முதல்வர் பரப்புரையை தொந்தரவு பண்ணனும்னு நோக்கம் எங்களுக்கு சுத்தமா கிடையாது. - NTK Karthika Exclusive Full Video on Vikatan TV YouTube #NTK | #Seeman | #CMVijay | #Karthika
20
84
3
254
18,284