
Film enthusiast turned cafe guru. Founder of Theeni Talkies, where each cup tells a story. Join me on this caffeinated cinematic journey! ☕🎬 #CineCafe
Chennai, India
Joined March 2012
- Tweets6.7K
- Following428
- Followers423
- Likes1.8K
Charles Rishar retweeted
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்..
அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
youtu.be/3RziwoxU62M?si=TWjP…
Charles Rishar retweeted
Broccoli is the cheapest superfood in the
store. Most people cook it wrong:
1. Don't boil it.
Charles Rishar retweeted
Million dollars shot!
I'd someday make a huge frame of this and place in my room. Like WOAH!
The smudging kajal, the blood, the huge bindi and those intense, rage-filled, fearless eyes. The reveal.
She could've left secretly but she wanted to make a STATEMENT!!!
#dorothy
Charles Rishar retweeted
Just when I thought @Sananth__ couldn't have done even better in Dorothy than we have already seen him do and here comes this beautiful piece of art! The way he has become Subbu/Dorothy with such grace, oh my god! What a performer this man is. INSANE! 😭❤️ #Dorothy
Charles Rishar retweeted
I have many reasons to thank @karthiksubbaraj , but #1 would be to not shoot the original ending of Dorothy😂🙏
Sit back, relax, grab couple of drinks like mysskin sir and watch/listen on @fullyfilmy_offl : youtu.be/SuffQCXvTwM
Charles Rishar retweeted
கடும் நெடும் பயணங்கள்... !!
Here's making of Long Gruelling Journey..
Thank you audience for pouring in overwhelming Love to #Dorothy ... 🙏🏻🙏🏻
It keeps coming... and we are feeling blessed.. ❤️❤️
#DorothyWinsBIG in Theatres & Netflix 💥💥
#DorothyTheCinemaTheChange
Charles Rishar retweeted
Recent events in the தமிழ் finfluencer community have clearly gone too far.
போட்டி காரணமாக இவர்களின் நடத்தையால் ஓரு இளைஞனை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு இது சென்று விட்டது.
Finfluencers செய்யும் தவறுகளை சரி செய்ய எந்த கட்டமைப்பும் இல்லாததை கண்டு, தொழில் முறையில் இருப்பவர்களும், முதலீட்டில் பழுத்த அனுபவம் உடையவர்களும் தொடர்ந்து கவலைப்பட்ட சூழல் நிலவியது உண்மை.
இந்த நிலை மாற உரிய இடத்தில் ( பங்கு மற்றும் MF இற்கு SEBI இடம்) புகாரை கொடுத்து உரிய மாற்றங்களை உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் finfluencer சமூகம் தங்களுக்குள்ளேயே ஒரு போர் துவங்கினர். இதில் பலருக்கு பங்கு இருக்கிறது.
இதில் அதிக popularity உம் following உம் உள்ள ஒரு இளைஞனை , தனி நபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, இயங்க விடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவலம் அரங்கேறியது. அவரை திருத்த விரும்பி இருந்தால் அதற்கான வழிகள் வேறு. ஆனால், இவர்கள் கையாண்ட முறைகள் முற்றிலும் தவறானவை.
இதற்கெல்லாம் காரணம், finfluencers சம்பாதிக்கும் பணம். இதில் முரண் என்ன என்றால், இதில் பலரும் நம்முடைய financial system உக்கு எதிராக தவரான மற்றும் பொய் பரப்புரை செய்தே, அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு business model ஐ உருவாக்கி உள்ளனர்.
இதெல்லாம் நடந்தும். மற்றொரு புதிய நபரின் வளர்ச்சி தங்கள் இடத்தை பாதிக்கும் சூழல் வரும் போது, சைபர் bullying, டிஜிட்டல் வன்முறை என்று ஆட்களை அமர்த்தி இந்த வேலை பார்க்கிறார்கள் ஏற்கனவே வளர்ந்த finfluencers. எல்லாம் சமூக அக்கறை என்ற பெயரில் நடக்கும் வன்முறை.
இறந்த இளைஞன் இந்த கூட்டத்தினரை எதிர்க்க முடியாமல், தன் உயிரை எடுத்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. Rest in peace #financewithharish .
Charles Rishar retweeted
Moorthy and co ♥️ loads of love from sugumar ♥️🧘🏻⚔️ @Nelsondilpkumar na ♥️ #Jailer2AllTimeIndustryBlockbuster #Jailer2 #Jailer2Sambavam #Jailer2Day #moorthy #saravanavel #yogi #bijyon
Congratulations da thambi ❤️
Sugumar is all yours ♥️ heart and soul for the past 2 years is on this work ♥️ love you sugumar for being on me ♥️🧘🏻 jailer 2 #saravanavel #risingfromnothing #actor_saravanavel #sv #puttapuhgang @thanks for the oppurtunity @nelsondilipkumar anna @storiesbyhariprabhu ♥️♥️♥️♥️♥️
1
8
Charles Rishar retweeted
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
Charles Rishar retweeted
AI-ஐ வெறும் கருவியா மட்டும் பார்த்தா விலை அதிகமா தோணும். ஆனால், ஒரு ஊழியரா பார்த்தா, அது 2,000 ரூபாய்ல செய்ற வேலையைச் செய்ய 10 இலட்சம் கொடுத்தாலும் ஆள் கிடைக்காது.
Charles Rishar retweeted
இப்ப சந்தோசம் தானே @CMOTamilnadu 💐
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு
@VanniTamizhVCK @thirumaofficial 💔
Charles Rishar retweeted
ChatGPT கிட்ட சென்னையில் வாடகைக்கு வீட தேடச் சொன்னேன். நல்லா தேடிப் பிடிச்சு தினம் சில வீடுகளை Google Sheetல சேர்த்துக்கிட்டிருக்கு. யாருக்காச்சும் Prompt வேணும்னா சொல்லுங்க. Gemini Spark கொண்டும் செய்யலாம்.
Charles Rishar retweeted
Cinematography isn't about making a frame beautiful.
It's about making the audience feel something before they even know why.
Light. Shadow. Space. Silence.
Sometimes the most powerful thing in a frame is what you choose not to show.
#Cinematography #VisualStorytelling
,❤️❤️❤️❤️
Thank you Anurag Sir for your Support and giving Dorothy its first Glowing review ❤️ on @letterboxd
Glad you throughly enjoyed the film 🙂🙏🏼
🔗 - youtu.be/TE4osi30qGI?si…
#DorothyReview
#DorothyFromSep25
@ilaiyaraaja #JyotiDeshpande
@guneetm @aachinjain @DOP_Tirru @pavsone
@KeerthyOfficial @Sananth__ @iam_rishikanth
@jiostudios @sikhyaent @DhammamFilms @SonyMusicSouth @TIFF_NET
33
Charles Rishar retweeted
#WATCH | "சட்டப்பேரவையில் கலைஞரை நினைவுகூர்ந்திருக்க வேண்டும்.. அவரை பேரவையில் நினைவுகூர்வது அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, இந்த அவைக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும்"
- சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.
#SunNews | #TNAssembly | #Premalatha























