9 days of non-stop travel by air, rail, road & ferry! ✈️🚆🚗⛴️
📍 Bangalore • Chennai • Penang • Surat Thani • Koh Samui • Bangkok • Pattaya
Covered ~6,444 km + walked 70 km (~92k steps)! 👟🔥 Legs are tired, heart is full. Now finally going home! 🏠❤️
அனி காவ்யா ரிசப்சன்ல எல்லோரும் almost black and dark blue dress code ல வந்திருக்காங்களே,
Invite பன்றப்பவே அப்படி வரனும்னு சொல்லிடுவாங்களா ??
118
நல்லா தான் போயிகிட்டு இருந்துச்சு
மீண்டும் leg twisted 😞
#LigamentTear
🤣🤣
போலீஸ் அராஜகம் ஒழிகவா…. டேய் யார்ரா அவன்.. சும்மா இருடா… கூச்சலிட்ட ஆதரவாளரை பார்த்து முறைத்து விரலை நீட்டி எச்சரித்த மூர்த்தி…
குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைப்பெற்று வரும் நிலையில் அதே தெருவில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் சோதனை நடத்த அழைத்து சென்ற போலீசார்..!
#Madurai | #DMK | #EXMInister | #Moorthy | #Police | #Raid | #PolimerNews
102
Indians இல்லாத இடத்துக்கு வரப்ப தான் foreign tour வந்த feel இருக்கு ❤️
#kohsamui
2
5
597
Self confidence மயிருலாம் ஏன் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடுது
பிறப்பால் சாதிய வேறுபாடு தவறுனா இதுவும் தவறு தானே
எல்லோருக்கும் சாதிக்கனும்னு எண்ணம் இருக்கும்ல
ஏன் சொல்றேன்னா சும்மா சொல்றேன்














