District Collector - Dharmapuri (@collrdpi) header
District Collector - Dharmapuri (@collrdpi) profile picture

This is official twitter handle of District Collector, Dharmapuri

Dharmapuri District, Tamilnadu
Joined May 2021
Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள், 2027தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் 12.11.2026 முதல் துவங்கி 11.12.2026 வரை நடைபெறவுள்ளது.
208
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.11.2026 திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரையில்
1
206
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பெறப்படும்.
9
குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி முறைகேடாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை ! தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை !
144
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 760 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்கள்.
285
தருமபுரி பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையம், கூட்டுறவு நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர்தேக்கதொட்டி, திறந்தவெளி கிணறு, அங்கன்வாடிமையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
3
2
6
406
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், வே.முத்தம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2026) நடைபெற்றது.
1
2
3
318
இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 174 பயனாளிகளுக்கு ரூ.83.44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
30