பட்டாசு வெடிச்சோமா,கவுந்து படுத்து தூங்கினோமோ என்ற இல்லாமல் நாம் கொட்டி தீர்த்த குப்பையை நாம் தான் clean பண்ண வேண்டும் மக்களே.
தூய்மை பணியாளர்கள் தனியாக எப்படி அவ்வளவு ton குப்பைகளை clean பண்ண முடியும், அதனால் தான் சொல்றேன் #DYFI தோழர்களோடு சேர்ந்து clean பண்ண வாங்க.
#Diwali