Rk (@comrade_rk) header
Rk (@comrade_rk) profile picture
Chennai, India
Joined August 2012
Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)
இந்த நிலைபாட்டை மேற்கொள்ளக்கூடாது, கரப்சனுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் Prefixing செய்ய வழிவகுக்கும் இதை கைவிட வேண்டும் @CMOTamilnadu குறைந்த மதிப்பிலான பணிகளுக்கும் E-Tender அரசு பின்பற்ற வேண்டும். வெளிப்படைத்தன்மையில் சமரசம் கூடாது! @CMOTamilnadu
3
4
110
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 27 நபர்கள் மீது DVAC - FIR ஆற்றுப்படுகையில் நடந்த 4 மணல் குவாரிகளில் மட்டும் (1.42 கோடி யூனிட்) நடந்த இழப்பு ₹1,427 கோடி, இன்னும் 24 குவாரிகளில் கணக்கெடுத்தால் கூடுதலாக வாய்ப்பு. மொத்த சிஸ்டத்தையும் குட்டிச்சுவராக்கிய மணல் மாபியாக்கள்.
5
120
6
241
16,259
வெளிப்படையான விவரம் கிடையாது, டெண்டர் கிடையாது, பெர்மிஷன் அளவை பலமடங்கு மணல் எடுக்கப்பட்டது. போலியான பெர்மிட் சிலிப்... இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
1
4
8
833
Identity Confirmed
10,889
116,821
38,325
739,155
47,248,586
Rk retweeted
Views from Mechazilla of the first ever Starship catch
1,463
5,847
960
37,164
3,527,198
DVAC - FIR : ரூ50 கோடி மதிப்பிலான புத்தக கொள்முதலில் ஊழல், போலியான புத்தக ஆசிரியர்கள், அகல்விளக்கு மற்றும் Phoenix நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.74Cr மதிப்பு புத்தகம் கொள்முதல்
10
15
538
Big news: அறப்போர் புகாரில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட பலர் மீது 98 கோடி சென்னை கோவை மாநகராட்சி ஊழலுக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட போகிறது. அறப்போர் தொடுத்து இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் கார்த்திகேயன் IAS மற்றும் கந்தசாமி IAS ஆகிய இருவர் மீதான நீதிமன்ற விசாரணை அனுமதியை மத்திய அரசு தற்போது கொடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இத்துடன் அனைவருக்குமான நீதிமன்ற விசாரணை அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இதன் மீது உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 4 அன்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. It was not easy. A long struggle from 2018 till now! And many more years ahead for trial and judgement!
15
59
2
258
11,657
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆனால் தொடர்ந்து போடப்படும் சாலைக்களால், இன்று நமது வீடோ பள்ளத்தாக்கில். என்ன தான் செய்வது?, எப்படித்தான் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் புரியவைப்பது?, தொடரும் கேள்விகளுக்கு விடை தான் எப்போது?
52
105
3,854
ED மற்றும் அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 17 பொது ஊழியர்கள் மற்றும் 10 தனி நபர்கள் / தனியார் நிறுவனங்கள் மீது ரூ 1427 கோடி ஆற்று மணல் கொள்ளை ஊழல் வழக்கு பதிவு! அறப்போர் தொடரும் !
20
296
11
1,006
16,515
DVAC REGISTERS CASE AGAINST FORMER DMK MINISTER DURAI MURUGAN IN Rs 1,427 CRORE SAND MINING SCAM The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) registered a case against former Water Resources Minister Durai Murugan, three retired and serving officials, 14 public servants and 10 private individuals and firms over alleged irregularities in river sand mining between 2021 and 2024. DVAC officials conducted searches at 34 locations across Tamil Nadu and Puducherry on Friday and seized 825 documents, 11 electronic devices and three bank locker keys. The case was registered following complaints from the Enforcement Directorate's Chennai office, S Tamilselvan and Jayaram Venkatesan, convener of Arappor Iyakkam. The accused included A Muthaiya and Ramamoorthi, both retired Engineers-in-Chief of the Water Resources Department (WRD), along with 14 public servants of the department and private individuals and firms. According to the complaints, irregularities occurred in the awarding of contracts for sand mining in 28 quarries across Tamil Nadu. The allegations included awarding contracts through limited tenders instead of open tenders, extracting sand beyond approved mining plans and fabricating vouchers in the name of permit slips to facilitate illegal transportation. The complaints alleged that these practices caused a loss of Rs 1,427.34 crore to the government. The amount was calculated in connection with four of the 28 quarries mentioned in the complaints. The searches were conducted in Chennai, Pudukkottai, Tiruchi, Karur, Vellore, Madurai, Dindigul, Sivaganga, Coimbatore, Salem and Namakkal districts, besides Puducherry. DVAC officials seized documents and electronic devices considered relevant to the investigation. The agency said the investigation was continuing. #CrimeSelvaraj #Chennai #ChennaiUpdates #ChennaiPolice #DuraiMurugan #DMK #TVK #CMVijay #CMJosephVijay #SandMiningScam #SandMIning
5
36
4
117
4,154
மணல் கொள்ளையர்கள் மீது FIR
2
4
94
825 incriminating documents, 11 gadgets and 3 bank locker keys were sized by DVAC during raids in the sand mining case against former water resources department minister Duraimurugan and others
4
97
5
282
6,619
அறப்போர் புகாரில் ஆயிரக்கணக்கான கோடி சட்டவிரோத மணல் கொள்ளை மீது லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்தது. துறைமுருகன் அமைச்சராக இருந்தபொழுது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டனர் SR குரூப். அமலாக்கத்துறை இது பற்றிய ஆதாரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு எழுதியது. அறப்போர் இயக்கமும் இதில் உள்ள கூடுதல் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தோம். அவற்றின் மீது தற்பொழுது FIR பதியப்பட்டு உள்ளது. அந்த கொள்ளை எப்படி நடந்தது? அதன் ஒரு Sample இந்த வீடியோவில் !
10
174
7
467
9,527
FIR in Illegal sand Mining. தமிழ்நாடு முழுக்க 28 இடங்களில் சட்டவிரோதமாக 23 இலட்சம் யூனிட் ஆற்று மணல் கொள்ளையடித்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்து இருந்தது. இந்த மணல் கொள்ளை நடந்ததற்கான புகார் மற்றும் கூடுதல் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்திருந்தது. கடந்த ஆட்சியில் அமைச்சர் துரைமுருகன் துறையில் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன், பொது ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இணைந்து செய்த மிகப்பெரிய கொள்ளை மற்றும் ஊழல் இது. அமலாக்கத்துறை ஆதாரங்கள் மற்றும் அறப்போர் இயக்கத்தின் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையை (detailed enquiry) முடித்து தற்பொழுது FIR பதிவு செய்து பல இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள். இந்த ஊழலால் ஆயிரக்கணக்கான கோடி அரசுக்கு இழப்பும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டது.
6
136
2
475
12,999
சென்னை முழுவதும் மழைநீர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை நார்மலைஸ் செய்ததின் பலன், ஒவ்வொரு ஆண்டும் சில உயிர்கள் இது போல போய்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வார்டு AEயும் அதை உறுதி செய்யத்தானே வேளையில் இருக்கிறார்கள். இல்லை வேடிக்கை பார்க்கிறார்களா? @chennaicorp @CMOTamilnadu
3
9
1
16
288
ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது, விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் @chennaicorp
15
Hoardings violating norms pose a grave threat to citizen's safety. The Local bodies should act before any untoward incident takes place. The 23 documented is only a sample and all local bodies must act against all violating hoardings. To understand the violations, watch youtu.be/LxEZB1_6mas?si=qxII…
3
24
1
69
3,506
முதல் வெற்றி! சாலை உயர்வதற்கு எதிராக நாம் செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கும், மனுக்களுக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம். நகராட்சி நிர்வாகத்திற்கு நாம் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை தோண்டி போடப்பட வேண்டும், தோண்டுவதற்கு இணையான அளவு மட்டுமே சாலை போடப்பட வேண்டும் போன்றவை இந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. மேலும் சாலை போடுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் சாலை உயரத்தை அளவிடுவது மிக மிக முக்கியமானது. அதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களிடத்தில் வைப்பது மிக முக்கியமானது. சாலையிலேயே அதற்கான குறியீடு இருப்பது மிக முக்கியமானது. இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த ஆணைகள் தார் சாலைகளுக்கு மட்டும் இல்லாமல் சிமெண்ட் சாலைகளுக்கும் பொருந்த வேண்டும். மற்ற மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி மற்றும் சாலை போடக்கூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளும் அவரவர் துறைகளில் தெளிவான ஆணைகள் வெளியிடுவது மிக முக்கியமானது. மக்களே, உங்கள் பகுதி சாலை போடும் அலுவலர்களை சந்தித்து சாலை உயரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கையை நீங்கள் வழங்க தயாராக இருந்தால் அறப்போர் இயக்க whatsapp எண் 7200020099 க்கு செய்தி அனுப்பவும். தங்களுக்கு துண்டறிக்கை அனுப்பி வைக்கப்படும். @chennaicorp @CMOTamilnadu
40
377
12
1,263
46,992
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் நலன்கருதி, பள்ளிக்கல்வித்துறையில் முன் எச்சரிக்கையும் செய்யுங்கள் @imrajmohan மாணவர்கள் பயில செல்லும் அனைத்து வகையான பயிற்சி கூடங்களுக்கும் எச்சரிக்கையும் செய்யுங்கள் @CMOTamilnadu @Viswanathan_INC @CTR_Nirmalkumar @arunraajkg
📍Disturbing Video हरियाणा के पंचकूला स्थित संस्कृति मॉडल स्कूल में 28 अक्टूबर को तीसरी कक्षा के करीब 8 वर्षीय छात्र ने KG में पढ़ने वाली 6 साल की बच्ची पर जानलेवा हमला कर दिया। आरोप है कि छात्र बच्ची को पिता के बुलाने का झांसा देकर स्कूल की पहली मंजिल पर ले गया और वहां उसके बाल पकड़कर सिर को डेस्क, पत्थरों और गमले से कई बार पटका। बच्ची के बेहोश होने के बाद भी मारपीट की गई। गंभीर हालत में बच्ची को चंडीगढ़ PGI रेफर किया गया। #viralvideo
3
1
2
93
அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றம்! youtu.be/p3JUyuUXRY0?si=8j5L…
1
4
16
432