
தமிழக வெற்றிக் கழகம்...|#கிருஷ்ணகிரி|எண்ணம் உயர்வாக வை ||| LOYAL FAN OF THALAPATHY.... @actorvijay. @tvkvijayhq
krishnagiri
Joined February 2020
- Tweets839
- Following473
- Followers100
- Likes11.5K
CSathish..Tvk... retweeted
#ஓரணியில்_தமிழ்நாடு is a scam like BJP Missed Call Membership 😹
எத்தனை வாட்டி வேணா கால் பண்ணி சேர்ந்துக்கலாம் , இணைந்ததற்கு நன்றினு ஒவ்வொரு முறையும் SMS வருது 🤫
Voter I'd Upload பண்ணி #தவெக கட்சியில இணையறத கிண்டலடிச்ச தத்திஸ் என்ன முட்டு தராங்கனு பார்ப்போம்.
CSathish..Tvk... retweeted
#BREAKING || திருப்புவனம் அஜித் வீட்டிற்கு விஜய் வருகை.!
#Sivagangai #Vijay #TVK #VijayVisit #JusticeForAjithkumar #AjithKumar #Policebrutality #TamilNews #NewsTamil #NewsTamil24x7
CSathish..Tvk... retweeted
அமித்ஷா பதவி விலகனும் என்று சொல்கிற அதே வாய் ,
கள்ளச்சாராயத்த குடிச்சு 50 பேர் இறந்த போது ,
தமிழக முதல்வர் பதவி விலகனும்னு ஏன் சொல்ல மாட்டேங்குது??
🤗🤗🤗
முதுகெலும்பு உள்ள ஒரு பத்திரிக்கையார் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியான குருமா 😂😂😂
திருடனுக்கு தேள் கொட்டிய மோமண்ட் for திஸ் சீட்டிங் சீட்டா
🤣🤣🤣
CSathish..Tvk... retweeted
``அண்ணாமலை கொடுத்தது பெரிய CBI ரிப்போர்ட்'' ``என் மேல வழக்கு போடுங்க... நான் சேலஞ்ச் பண்றேன்..''
#AE #AyudhaEzhuthu #TNPolitics #DMK #AIADMK #BJP #Congress #TVK
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
CSathish..Tvk... retweeted
கைதுகளுக்கு அஞ்ச மாட்டோம்
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் #தளபதி அவர்கள் ஒரு போதும் பின் வாங்க மாட்டார்
எங்களை சிறையில் அடைக்க நினைத்தால் சிறைச்சாலை மூச்சு விட கூட இடம் போதாது
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம்.
CSathish..Tvk... retweeted
த.வெ.க செயற்குழு & மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
🤦
எரிமலையான தென்பெண்ணை ஆறு... மறைந்த தரைப்பாலம்... பல அடி உயரத்திற்கு பொங்கும் நுரை!
#Hosur #River #Rain #HeavyRain #Chemicals #TNRiver #TNGovt #NewsTamil #NewsTamil24x7
தலைவர் @tvkvijayhq மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு மக்களை மாநாட்டிற்கு அழைப்பது போல் வீடியோ ஒன்று வெளியிடால்....🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMaanadu #TVKVijay #ThalapathyVijay #Vsalai #Vikkiravandi
💔💔💔
ஒன்னும் அவசரம் இல்லை இன்னும் 2 வருஷம் போட்டும் அடுத்த தேர்தலில் வாக்கு கேக்க உதவும் 🤦
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை புனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
நீட் சூழ்ச்சியால் தங்களுடைய அன்பு மகளை இழந்து தவிக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நீட் அநீதியால் எத்தனை உயிர்கள் போனாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒருமித்த குரலில் நீட் வேண்டாம் என்று சொன்னாலும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம்.
7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். #BanNEET
Well said...💐👌👌
ரத்த தானம் குடுக்க திரண்டு வந்த விஜய் ரசிகர்கள்
இப்பவாவது புரியுதா எங்க தலைவனுக்கு வர கூட்டம் குடி க்கும் பிரியாணிக்கும் கூடுற கூட்டம் இல்ல அன்பால வர கூட்டம்
nitter.gq/Mahi14345/status/18428…
CSathish..Tvk... retweeted
Pictures layum seri adha paathutu iruka unga face layum seri HAPPY SMILES irukunu we know ♥️
#Thalapathy69Poojai stills SET 1 idhoo 🔥
Updates inum mudiyala.. SET 2 incoming 💥
#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav #Pallavi @gopiprasannaa @RIAZtheboss #Thalapathy69
கடைசி வரை மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்...
"15 ஐ.ஏ.எஸ் ஆபிஸர்ஸ் ரெடி, படகுகள் ரெடி, உணவுக்கூடங்கள் ரெடி.." மழை வந்தால் போருக்கு தயாராவது போல் சூழல்.. எப்போது மாறும் இந்த நிலை? - அமைச்சர் கே.என்.நேரு பதில்
#Chennai | #Rain | #Flood | #MinisterKNNehru | #DMK | #Boat | #IASOfficers | #PolimerNews































