Nathan Ranga retweeted
நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருத்தியதில்லை,...
ஏனென்றால்,
வாழ்க்கை என்றால் அந்தந்த நேரத்து நியாயங்களே...
Nathan Ranga retweeted
// பதவிப்பிச்சைக்காக//
@arivalayam சாரே கொல மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥
உடன்பிறப்புகள் ஹேப்பி அண்ணாச்சி🥹🥹
டேய் கேட்டுச்சாடா எச்சக்கல @manickamtagore
Nathan Ranga retweeted
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின்போது பாஜக, மோடியை எதிர்த்து ஒரு நாளாவது திமுக பேசியதா? - RSS இருமல் குமார்.
டேய் மார்வாடி இந்தாடா.🔥🔥
Nathan Ranga retweeted
பில்லி, சூனியத்த நம்பி, ஒரு பொண்ணோட வாழ்க்கையவே கெடுத்து வச்சிருக்காங்க...கொடுமை..☹️
Nathan Ranga retweeted
“அந்த பேச்சை கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது!” - நக்கலடித்த சூர்யா வெற்றிகொண்டன் 😂
#SuryaVetrikondan #சூர்யாவெற்றிகொண்டன் #VCK #tholthirumavalavan #TVK #தவெக #Vijay #விஜய் #TamilNaduPolitics #தமிழ்நாடுஅரசியல் #PoliticalDebate #TamilPoliticalDebate #TVKNews #VijayPolitics #DMK #திமுக #ElectionPolitics
Nathan Ranga retweeted
'ரசிப்பதை விட சிந்திக்க வைக்க வேண்டும்'
பகுத்தறிவு சிந்தனைகள் மக்களிடம் மறுபடியும் தீவிரமாக பேச வேண்டும்..
Need of the hour
" Back to periyar"
Nathan Ranga retweeted
தமிழ்நாட்டின் பராசக்திக்கு 117-ஆவது பிறந்த தின நினைவு வணக்கம்🖤❤🔥
#HBDAnna
#RememberingAnna #CNAisOurDNA
Nathan Ranga retweeted
சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது.
சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
“உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க!
உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது!
சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா!
“ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார்.
ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது.
தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
Nathan Ranga retweeted
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு விசிலுக்கு ஓட்டு கேட்டவர்கள் கொஞ்சம் உங்கள் அண்ணனை தொடர்பு கொண்டு முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த மாதம் வரவேண்டிய பென்ஷன் வரவில்லையாம்.
லண்டனில் இருக்கும் அணில்கள் உங்கள் அண்ணனை சந்தித்து இந்த விவகாரத்தை எடுத்துச் சொல்லி அந்த பிரச்சனையை வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
#kilambakkam #publicopinion #chennai #vinayagarchaturthi #newsupdate #Puthiyathalaimuraitv
மாற்றம் மாற்றம் என்று சொல்லி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையை நிறுத்தியது தான் இந்தத் தவெக கொண்டு வந்த மாற்றமா?
மருத்துவச் செலவு மற்றும் அன்றாடத் தேவைக்கு உதவி வந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 5 லட்சம் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், இந்த டம்மி அரசுக்கு ஆடம்பரச் செலவுகளுக்கு மட்டும் தாராளமாக பணம் இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத இந்த டம்மி அரசு இனிமேலாவது திருந்தட்டும்.
Nathan Ranga retweeted
தெம்பும் & திராணியும் இருந்தால் இதுக்கு பதில் சொல்ல தயாரா??
@actorvijay @TVKVijayHQ
Nathan Ranga retweeted
"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் கருணாநிதி" என நடிகர் விஜய் என்பவர் பேசியுள்ளார்.....
இந்த உரையை கேட்டவுடன் அக்கிரகாரங்களில் வெடி சத்தம் கேட்கிறது, அம்பிகள் ஸ்வீட் எடு கொண்டாடு என ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்ந்தனர்....
நடிகரின் முதலாளிகள் விசுவாசமான அடியாள் கிடைத்த திருப்தியில் உள்ளனர்.
இந்நேரத்தில்....
கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த
சாதனைகளை சொல்லாமல் நானெல்லாம் உயிரோடு இருந்து என்ன பயன்..?
இந்த சாதனையை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது
கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்
























