Pinned Tweet
Replying to @annamalai_k
@annamalai_k. வாரிசு அரசியல்வாதியா. தொழிலதிபரா.
திரைப் பிரபலமா
யார் இவர் .இதில் யாருமே இல்லை.கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து நம்பிக்கையை மட்டுமே சுமந்துகொண்டு தேசத்தை நெஞ்சில் கொண்ட ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞன். (1)
கொளத்தூரில் ஓடவிட்ட பாபு தெரியுமா
#BREAKING | ஆளுநரை ஓடி விட்ட தந்தை, முதலமைச்சரை ஓட விட்ட மகன் - சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!
#MKStalin | #UdhayanidhiStalin | #VijayFailed | #TVKFailed | #KalaignarSeithigal
ஆணவத்தால் அழித்தவர் சொல்றார் . சரியாத்தான் இருக்கும். என்னா ஆட்டம் ஆடினாரு .
"ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்கள் தான் அதிகம்.."
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா பத்திரிக்கையில் அறங்காவலர் குழு பெயரை போட முடியாது என்ற அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி.!
#SekarBabu | #MinisterRamesh | #MinisterNirmalkumar | #PolimerNews
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியில, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுன்னா... அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியில, /1
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ.
பிறந்தநாள் வாழ்த்துகள் @annamalai_k
Kongumathi gounder retweeted
Repeat after me
#BringBackAnnamalai
Now Trend it 100 K plus RT needed. Let the Modi ji hear our Voice. Our Voice matters
Kongumathi gounder retweeted
Annamalai is not Vijay…
I agree..
Annamalai > 10000 Vijays put together
RT so that it reaches @annamalai_k ♥️
Zoomக்கு வந்த கொடுமை.
அறிவிப்பு
---------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
'உயர்நிலை குழு' கூட்டம்
08-05-2026 வெள்ளிக்கழமை
மாலை 5.00 மணியளவில் 'சூம்-இணையவழியில்'நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில்
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
இதற்கான 'இணைப்பு'உறுப்பினர்களின் எண்ணுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும்.
@தொல்.திருமாவளவன்
நிறுவனர்-தலைவர ,விசிக.
அந்தம்மா ஆட்சியை டிஸ்மிஸ் பன்னிட்டு சும்மாதான் இருக்காரு. போயி கண்டனம் தெரிவிக்கவும்.
This quoted post is unavailable.
Kongumathi gounder retweeted
ஆடிய ஆட்டமென்ன. இப்ப அவர் மே.வங்க ஆளுநர். இவர் Ex. MLA . .கர்மா is bad கருணாநிதி .சூப்பர் வைகோ .....னு சொன்னீங்களே அதுக்கு எதுக்கு ஐம்பது லட்சத்துல விக் வச்சீங்க.
Kongumathi gounder retweeted
Replying to @drmathimaths @polimernews
தேவையில்லாத ஆணி… கவர்னர் பதவி கட்சி பதவியும் போய் அம்போனு நிக்கப்போறாங்க…
Kongumathi gounder retweeted
Late Shri Manohar Parrikar Ji once narrated his ordeal.
"I'm from Parra, a village in Goa, so we're called 'Parrikars.' My village is famous for its watermelons. When I was a child, the farmers there held a 'Watermelon Eating Contest' in May, after the harvest. All the children were invited and asked to eat as many watermelons as they wanted.
Many years later, I went to IIT Mumbai to study engineering. Then I returned to my village after 6.5 years. I went to the market to look for watermelons. But they were gone. The ones I found were very small.
I went to meet the farmer who used to hold the 'Watermelon Eating Contest.' Now his son had taken his place. He still held the contest, but there was a difference. When the old farmer offered us watermelons to eat, he would ask us to spit the seeds into a bowl. We were forbidden to chew the seeds. He was collecting seeds for the next crop.
We were, in effect, unpaid child laborers.
He would keep his best watermelons for the competition, using them as the best. He obtained good seeds, which produced even bigger watermelons the next year. When his son arrived, he thought the larger ones would fetch a higher price in the market, so he started selling the larger ones and keeping the smaller ones for competition. The next year, the watermelons grew smaller, and the next even smaller. A watermelon generation lasts one year.
In seven years, Parra's best watermelons were wiped out. In humans, a generation changes every 25 years. In 200 years, we will realize the mistakes we were making in educating our children.
Selecting good seeds, that is, talent, is a huge task in itself. Due to irrelevant ideas and useless things, our good watermelons will go to market, leaving us with useless, inferior seeds.
We must think about this in today's context.
இப்பத் தும்மினா சரியாக இருக்கும்.
நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை.. தமிழிசை பேட்டி
#Chennai | #BJP | #ADMK | #Annamalai | #TamilisaiSoundararajan | #PolimerNews
Kongumathi gounder retweeted
TMC को पश्चिम बंगाल में 69-70 सीटों के बीच में आएगी
4 मई को नतीजे देख लेना।
बुकमार्क कर लो पोस्ट।


















