சிலம்பரசன் (@drram143) header
சிலம்பரசன் (@drram143) profile picture

#STR சிம்பு பசங்கடா

Ramanathapuram
Joined July 2018
Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)Photo by சிலம்பரசன் (@drram143)
சிவகங்கை 1200 கிலோ
விஜய் ஆட்சில ஆட்டுக்கறி 500 ரூபாய்க்கு விக்குதான்னு வேற தெரியல … நாம 1100 ன்னு சொன்னா ஏமாந்துட்டன்னு கடிச்சு வைப்பானுகளோ…!
1
85
சிலம்பரசன் retweeted
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
316
2,435
351
4,931
369,840
#Scene First Half: So good! Naslen’s body language & nonchalant villainy, Suriya’s unique characterisation & performance, the surprise cameo & the fact that every supporting character has a sound reason to exist. Great writing.
281
#Scene Surprise cameo by a popular star 🤯 Expect the Unexpected 🔥 #scene
452
படத்துக்கு சீன்னுன்னு பேர் வைச்சதுக்கு பதிலா ஸ்பீடுன்னு வெச்சிருக்கலாம் ! LKG படிக்கிற குழந்தைய உள்ள கூட்டிட்டு போனோம்ன்னு படம் முடியுறப்ப அது பர்ஸ்ட் standard போயிருக்கும் அவ்வளவு ஸ்பீடு ! இந்த வருஷத்தோட ப்ளாக்பஸ்டர் !சூர்யா ஒன் மேன் ஷோ ! #scene #SceneFDFS
1
438
Not all holidays
Replying to @Ranjith_R23
Govt. Holidays apa library open panna maatanga Munna pinna library Pakkam poi irukanum
25
சிலம்பரசன் retweeted
Replying to @Mr_Kumar1208
Enjoy pannu bro 🥳
1
1
17
வாத்தா Myers தோத்துட்டா உங்க கிட்ட
ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை; விஜய் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி? abpnadu.com | #TVK #CMJosephVijay‌ #RationShop #PalmOil #Thiruppur #tender #newsUpdate #TNnews #ABPnadu
12
அருவியும்
Dear Goltis and Kannadigas, this is how you portray a woman respectfully, without sexualizing her.👍🏻
182
Srividhya Mam, WOW
Today I learnt that Doordarshan has a dedicated channel for medical students. DD Swayamprabha 34
34
Watha நைட்டு பத்து மணிக்கு மாட்டுத்தாவணி -பெரியாருக்கே பஸ் இல்ல.அருமையான மாற்றம் @TVKVijayHQ
பஸ்ஸே இல்லையம்பா 😤
14
சிலம்பரசன் retweeted
Bindhi மாமா fans tinged 🤡🤡
7
444
8
1,684
39,020
சிலம்பரசன் retweeted
I urge the Chief Ministers @CMOKerala @CMofKarnataka @TelanganaCMO @AndhraPradeshCM @CMPuducherry @MamataOfficial to oppose the NEET exam as it puts rural and economically weaker students at a fundamental disadvantage. (1/2)
192
2,250
202
5,648
Titto Sir
In my first clinical posting when i said the patient is coolie by occupation, my Prof Dr.DR sir corrected & asked to say manual labourer. ஸ்கூல் புள்ளைய demoralise பண்ணதில்லாம வீடியோ எடுத்து பெரும மசுரா social mediaல வேற போட்ருக்கு.Irritant Keerthana 🤦‍♀️
37
10 நாட்கள் பழகிய ஹோட்டல் கடைக்காரர் கூட புன்னகைத்தவுடன் பொங்கலில் கொஞ்சம் நெய் ஊற்றி தருகிறார்.. நீங்களோ பொங்கலில் மிளகை ஒதுக்குவது போல் ஒதுக்குகிறீர்கள்... @Thenmozhiyal_
21
2007-2008ல ஆரம்பிச்ச திட்டம்னு நினைக்கிறேன். கண்ண பரிசோதனை பன்னி கலைஞர் போட்டோ போட்ட கண்ணாடி கொடுத்தாங்க
My dear Tamil people, do you even realize what you have killed?
32
சிலம்பரசன் retweeted
இந்த டுவீட் தூக்கிட்டானுங்க பாரு... என்ன வேகமா வேலை செய்யுறானுங்கயா ரூட் மாபியா..
மத்த மாநிலங்களை பாத்து காமெடி பண்ணி சிரிச்சிட்டு இருந்தோம்... இப்ப நம்ம அனுபவிக்குரோம்... எல்லாம் காலகொடுமை
3
212
1
386
11,299
சிலம்பரசன் retweeted
TN politics starter pack: Hate DMK → Explore everyone → End up defending DMK.
110
554
127
2,117
279,809
சிலம்பரசன் retweeted
தலைமைக் கழக அறிவிப்பு கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில், கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி : [email protected]
187
2,330
62
4,375
167,578