🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) header
🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) profile picture

Engineer by profession. Creator by passion. Tech | Politics | Cinema | Sports Open to Debate. Discuss. Deliver. No DM.

South Asia
Joined January 2020
Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)Photo by 🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos)
🚀 This X account is up for sale High potential | Ready to grow Limited-time deal — DM now #XAccountForSale #TwitterAccount #SocialMediaSale #DigitalAssets #OnlineBusiness #StartupReady #GrowOnX #Marketing #PassiveIncome #ForSale
3
1
21
18,129
பெங்களூரு ரொம்ப விருப்ப பட்ட நகரமா மாறிக்கிட்டு இருக்கிறதாம். 😜
1
1
7
610
ஸ்வீட் எடு கொண்டாடு. செம மாற்றம் சாரே. இதை இதை தான் எதிர்பார்த்தோம் 👌🏻💐
1
4
8
527
பார்க்குறதுக்கு பெரிய மனுசங்க மாதிரி இருக்கானுங்க. ஏன் இப்படி சல்லிதனமா நடக்குறானுங்க. காட்ல போயி பொம்பளைக்கிட்டா ரூல்ஸ் பேசுறானுங்க. யார்ரா நீங்க எல்லாம். அந்தம்மாவே வசதி இல்லாம ரோட்ல வியாபாரம் செஞ்சு போலைக்குது. ரூல்ஸ் பேசுற இடமாடா அது. 😜😂
23
214
2
521
57,521
தளபதிக்காக ஓட்டு போட்டேண்ணு சொல்லி குறைய சொல்லி கெஞ்சுறான். எந்த ஊருன்னு கேட்டு அடித்து உதைக்குறான். தகுதி இல்லாதவனுக்கு பதவி உயர்வு கொடுத்தால் இப்படி தான் நடக்கும் போல🤣. ஏன்டா ஏன். நல்லா வேணும்டா உங்களுக்கு எல்லாம். 😜😂😂🤣
2
3
451
அண்ணனோட ரசிகர்கள் தொண்டர்கள் எல்லாரும் இந்த தீபாவளிக்கு நல்லா வசூல் போல. நல்ல மாற்றம் டா சாமி. விசாரணை நடத்துவாரா நம்ம விஜய் 😡😡
5
8
379
இதுல இருந்து என்ன தெரியுது.யாரையும் குறை சொல்வதை விட ஆண்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ன்னு மட்டும் புரிஞ்சுக்கலாம். கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்ன்னு சொல்லுறது அந்த மாதிரி பொறுமையான ஆண்களை தான் போல. 😜😂
2
1
1
7
564
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 🙏🏻 அழகான நாளாக மலரட்டும். 💐💐💐💐
19
9
120
687
அக்கா சரியா வேதனையோடு அழகா கேள்வி கேட்டு இருக்கு.. திருமா உங்களுக்கு இந்த அடி தேவைதானா? முடிஞ்சா பதில் கொடுங்கோ.
8
28
64
2,160
பார்க்க. நல்லா இருக்கு. ஏன் இந்த மீன் சாப்பிட கூடாதுன்னு தடை பண்ணி இருக்காங்க.ஏன்ன்னு புரியல.?
3
1
1
36
5,960
அது என்னமோ சொல்லுது. குட்டிங்க 4 ம் அழகா நடந்து போகுதுங்க. சோ கியூட். 👌🏻
1
2
26
1,172
🪔✨ Wishing You and Your Family a Very Happy Diwali! ✨🪔 May this festival of lights fill your life with happiness, good health, peace, prosperity, and endless success. May every light bring new hope and every celebration bring beautiful moments. Have a Safe and Sparkling Diwali! 🎆
13
2
26
441
நூலகத்தில் என்ன பிரச்சனை. நம்ம பெரியவர் படிக்காத புத்தகங்களா அங்கே இருக்க போகிறது😜😂. இதை ஏன் எல்லாரும் பெருசு பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல போ.
1
208
அது என்ன சார் பெரியார் நூலகத்தை பற்றி இரண்டு நாளா செய்தி ஓடிட்டு இருக்கு. விசாரணை அது இதுன்னு. டீடெயில்ஸ் தெரிஞ்சா நாமலும் அதை பற்றி ட்வீட் போட வசதியாக இருக்கும்.
1
1
3
240
நமக்கு தெரிஞ்சு இந்த உலகத்துலயே மிக பெரிய ஸ்கேம்மர் யாருன்னு பார்த்தால் நம்ம தலைவர் எலன் மஸ்க ஐயா தான். யூசர் கிட்ட ஆசை வலையை போட்டு இந்த எக்ஸ் ல அவர் நினைத்ததை சாதித்து கொண்டு இருக்கிறார். முடியல.😜😂 #Subscription
2
7
275
நாடக காதல் ன்னா இது தான் போல.😜😂
Mission Impossible 😂
1
3
358
இந்த மாதிரி ஒரு பாடி கார்ட் கிடைச்சா நல்லா இருக்கும். அக்கா அடி பின்னி எடுக்குறாங்க. 👌🏻😜😂
2
8
679
இந்தச் சமூக வலைதளம் ஒரு பொழுதுபோக்குத் தளம் மட்டுமே என்பதை நினைவில் கொள்வோம். இங்கே நமது திறமையை நிரூபிக்கவோ, நாம் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பதை மற்றவர்களிடம் நிரூபித்துச் சான்றிதழ் பெறவோ வேண்டிய அவசியமில்லை. நமது மதிப்பைத் தீர்மானிப்பது சமூக வலைதளத்தில் கிடைக்கும் பாராட்டுகளோ, விமர்சனங்களோ அல்ல. ------------------------------- வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்; சமூக வலைதளத்தை அதன் எல்லைக்குள் வைத்திருப்போம். 💐🙏🏻 --------------------------------
1
101
உலக நாயகன் படம்னா சும்மாவா. ஏதாவது ஸ்பெஷல் சாங்ஸ் இருக்கதானே செய்யும். 👌🏻💐
1
14
493
இவன் பூனை பாம்பு எல்லாம் வளர்ப்பான் போல. கொஞ்சம் கூட பயம் இல்லையே 🙄
6
602
சின்ன குழப்பம். எது சரியா இருக்கும். 🙄🙄
11
1
11
1,212