A tragic yet optimistic love story ❤️
#Habeebi Streaming Now only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
Streaming now on #SonyLIV
Childhood crush epovme special than 💖. Tag your childhood crush 😉
#Habeebi streaming now only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj
@SamCSmusic @Romeopictures_
Lessons from Habeebi ❤️
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
Esha retweeted
The Scent of love hits different ❤️
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
Esha retweeted
Kadayanallur - Soul of Habeebi ❤️
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
Nesichathayum, vaazhnthathayum vittuttu pogura neramum varum 🙂
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj
@SamCSmusic @Romeopictures_
Esha retweeted
Habeebi - oru samudhayathin kadhai!
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
ஒருவர் அனுப்பிய குரல்… மற்றொருவர் அனுப்பிய காதல். ❤️
#Habeebi streaming from 25th September only on #SonyLIV
@meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_ #NesamEntertainment @gksbroscompany @mynameisraahul
Esha retweeted
_*”Every Praise That Has Come My Way Through Habeebi Rightfully Belongs to Director Meera Kathiravan Sir” - Actor Esha*_
@esha_actor
@adham_bava
@johnmediamanagr
Esha retweeted
"குண்டா இருந்து 🤯என்னை எனக்கே பிடிக்காம 😱 'Habeebi' Abu-வா மாற பட்ட கஷ்டம்" - 1st Exclusive
Video Link : youtu.be/D_W-sHCfUbc?si=k9Sm…
#habeebi #movieteam #meerakathiravan #kasthuriraja #esham #malavikamanoj #muslim #tamilmovie #dhanush #selvaraghavan
நன்றி ஐயா ❤️
1980 முதல் 2024 வரையிலான கடையநல்லூர் இசுலாமிய மக்களின் வாழ்வியலையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும், தூய்மையான காதலையும் பேசும் #ஹபீபி திரைப்படம் என்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டது.
கஸ்தூரிராஜா அவர்களின் தறி நெசவாளர் மரணக் காட்சியும், நாயகன் @esha_actor ஈசா மற்றும் நாயகி மாளவிகா மனோஜின் நடிப்பும் நெஞ்சைப் பிளந்தது. பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் ஆகியோரின் பொன்மொழிகளோடு, விரசமில்லாத ஒரு தூய காதலைத் தந்த இயக்குனர் @meerafilmdr மீரா கதிரவனுக்கும் படக்குழுவினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
இது ஆஸ்கர் விருதை விட உயர்ந்த அங்கீகாரத்திற்குத் தகுதியான ஒரு அமர காவியம்!
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
#vaiko #mdmk #habeebi #kasthooriraja
Esha retweeted
Winning hearts and earning love from audiences everywhere! ❤️✨
Step into 3rd week successfully 🎬❤️
Worldwide Theatrical Release by @Romeopictures_ 🌏🎦
@mynameisraahul
@meerafilmdr
@gksbroscompany
#NesamEntertainment
@SamCSmusic
@MMuthuswami
@esha_actor
#Malavikamanoj
#DirectorKasthuri Raja
#VSMohamedAmeen
@SureshChandraa
@AbdulNassarOffl
@DoneChannel1
@promoworkstudio
@Udaykumar_Mix
@edit_mathi
@YugabhaarathiYb
@MashookRahman
#karthiknetha
#AppunniSajan
#AnusreyaRajan
#dhanasreesudhakaran
#ismathbanu
#rekhakumanan
#jayashreebinuraj
#ganga
நடிகரும், இயக்குநரும், திரைக்கதை மன்னருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நான் நடித்த ஹபீபி திரைப்படத்தைப் பார்த்து, மனம் திறந்து வெகுவாகப் பாராட்டிய அந்த மகத்தான கலைஞரை இந்தத் தருணத்தில் நன்றியுடனும் நெகிழ்ச்சியுடனும் நினைவுகூர்கிறேன். அவரது அன்பான பாராட்டே எனக்குப் பெரும் ஊக்கமாகவும், என்றும் மறக்க முடியாத நினைவாகவும் இருக்கும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆத்மாவிற்கு சாந்தியையும், அவரது குடும்பத்தினருக்கு இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையையும் அருள்வானாக.
“ஹபீபி” ஈசா,
#habeebi #esha #kbhagyaraj #bhagyaraj

























