𝚏𝚊𝚣`` retweeted
💕....
தூரம் என்பது
உடலுக்கு மட்டுமே
மனதிற்கு
ஒருபோதும் இல்லை
நீ எங்கிருந்தாலும்
என் எண்ணம்
உன்னை சுற்றியே
வலம் வருகின்றன... 💜
இனிய காலை.. 💐💐
✨🦋🕊️❤️🩷💜🩷❤️🕊️🦋✨
𝚏𝚊𝚣`` retweeted
உன் 🍃
🌹அனுதாபத்தில்
வரும்🍃
🌹எந்த
இன்பமும்🍃
🍃தேவை
இல்லை❤️🩹
🌹உண்மையான
அன்பில்🍃
🌹வரும்
தூயரமே🍃
🌹எனக்கு
வரம் 🍃
🌹தானடி
அதுவே🍃
🌹போதும் ❣️
𝚏𝚊𝚣`` retweeted
அடுத்வனை
ஏமாற்றி வெற்றி
பெற்றவர்கள் உண்டு
"தன்னையே"
ஏமாற்றி தோற்றவர்களே
அதிகமாகும்...
#நாளை_பாத்துக்கலாம்
𝚏𝚊𝚣`` retweeted
இன்றும்
புரியவில்லை
நாளை பற்றியும்
தெரியவில்லை
என்னோடு என் வீடு
முரண்பட்டே நிற்கிறது
இது சுதந்திரமா
வாழ்வை தானே வாழும்
#தந்திரமா
𝚏𝚊𝚣`` retweeted
காதல் என்பது வார்த்தையல்ல…
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்! ❤️🌹💜🦋😍
#பிரேம்நாத்
𝚏𝚊𝚣`` retweeted
பாவம்… ரசிக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டாலும், அந்த ரசிப்புக்குள் ஒளிந்திருக்கும் வலியைத் தாங்க முடியாமல் கண்ணீர் வந்துவிடுமோ என்று தன்னையே மறைத்துக் கொண்டாள்....
சில உணர்வுகள் அப்படித்தான்… மனதுக்குப் பிடித்திருந்தாலும், மனதைப் பாரமாக்கிவிடும்....
Hishalee ✍🏻


















