படித்தவுடன் கிழித்துவிடவும் .. lol 😂
#Trash
This man walked away from his family life because he refused to let his Leader empower his father-in-law’s lottery business.
Meanwhile, that very lottery family maintains close ties with multiple political parties, including the DMK, ADMK and NTK.
Tamil Nadu is blessed to have TVK as an alternative! 💪
#TNwithTVK
10
210
அனு ✨⚛️⚛️✨ retweeted
வாட் ப்ரோ. எந்த நடவடிக்கையும் இல்லையா ப்ரோ?
நீதிபதியே கேட்கறாங்க.
கட்சில யார் தப்பு செஞ்சாலும் விடமாட்டேன்னு வீரவசனம் பேசுனீங்களே ப்ரோ?
See first comment.
அனு ✨⚛️⚛️✨ retweeted
எத்தனை போட்டோ எடுத்து கொடுத்து இருக்கான் செல்லகுட்டி சன் டிவி 🔥🔥
இந்த போட்டோ எல்லாம் வரலாறு பேசும்
Truth hurts.. enjoy #காஜிaunty
😜😂🤣
அனு ✨⚛️⚛️✨ retweeted
Wow Thala at Thalaivar veettu wedding 🫠
அந்த ப்ரேம்மை பாருங்க ஜி, ச்சும்மா அதிருதில்ல 🥳🔥🔥🔥
அனு ✨⚛️⚛️✨ retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
யார்டா நீங்க சைக்கோஸ் ?? 😏🤦♀️
#காஜிTVK
மக்களுக்கு நல்லது செய்ய Instagram ல் ரீல்ஸ் போட தெரிய வேண்டும்
Instagramல் ரீல்ஸ் போடுபவர் தான் நல்ல ஆட்சி புரிவார்
- தவெக தற்குறி 😂😂
5
96
அனு ✨⚛️⚛️✨ retweeted
ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதைவிட பெரிய தலைகுனிவு வேறெதுவும் இருக்க முடியாது…
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
அனு ✨⚛️⚛️✨ retweeted
கொள்கையை மறந்த யூ-டர்ன் நிர்வாகத்தாலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டாலும் தத்தளிக்கும் தமிழ்நாடு!
~ தலைவர் 🔥🔥🖤❤️
அனு ✨⚛️⚛️✨ retweeted
”தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு”... உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #PolimerNews






























