இவனுக்கு கை கால் வழங்க கூடாது என இறைவனை வணங்குகிறேன்
முடிந்து போடா கிடங்காரா
உடலால் உயிரால் பொருளால் சகலவித வல்லமையால் முடிந்து போக வேண்டும் என கேட்டுக்கொண்டு உனக்கு உலகில் உள்ள அத்தனை வியாதிகளும் வந்து முடிந்து போக வேண்டுகிறேன்
Replying to @Jeeva_Jeevanss
@financemate14 - வைக்கம் தெரு வீதிகளில் நடக்க அனைவருக்கும் உரிமை கோரி பெரியார் போராட்டம் நடத்தியபோது அவர் இறந்துபோக வேண்டும் என்று அங்குள்ள நம்பூத்ரி பார்ப்பனர்கள் “ சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினர். அந்த யாகத்தின் முடிவில் யாகத்துக்கு ஏற்பாடு செய்த திருவாங்கூர் திவான் மரணித்தார்🤣
165
#Nvidia #JensenHuang #AliceHuang
This guys is born womaniser
Crazy with the amount of money he has
Can do
Fall
But every human has some weakness
353
குண்டி
#திமுக...
அதிகாரம்
இல்லாவிட்டால்
என்ன
"அதிக காரம்"உள்ள சுயமரியாதை
இயக்கம் திமுக என்பதை
உதயநிதி
மீதான கைது
முயற்சியாலும்
சென்னைக்கும் செங்கிப்பட்டிக்குமான காவல்துறை பாதுகாப்போடு இணைந்த அணிவகுப்பாலும்
தொண்டர்களின் பேரெழுச்சியாலும்
உலகுக்கே எடுத்துக் காட்டியிருக்கிறது மதிகெட்ட
மக்குத் தவெக...
#என்னநாஞ்
#சொல்றது
1
697
அந்தத் தொகுதியை நாறிக்கிட்டு இருக்கு ஒரு மக்கள் பிரச்சனையே இவர் செய்யல ஓட்டு வண்டி இவருக்கு நொட்டானும் இவர் என்ன செஞ்சு கிழிச்சாரு 2006ல் இருந்து இருக்காரு ஒரு மக்கள் பணியும் செய்யவில்லை அடிப்படை தேவை குப்பையை கூட அல்ல இவருக்கு ஓட்டு போடணும்
DMK won’t even hesitate for a second to abuse and shame the entire population of TN when they lose.
இதான் டா திமுக 🤡
1
632
Jobless retweeted
A tambrahm in the cabinet as a minister after JJ’s death 10 years ago.
Thanks plenty to Vijay anna for this and f*ck you Dravidianists who wanted to isolate us totally from politics and power.
C. Joseph Vijay, the Chief Minister-designate, has recommended a list of nine persons to be appointed as Ministers for the State of Tamil Nadu.
1. N. Anand
2. Aadhav Arjuna
3. Dr. K.G. Arunraj,
4. K.A. Sengottaiyan
5. P. Venkataramanan
6. R. Nirmalkumar
7. Rajmohan
8. Dr TK. Prabhu
9. Selvi S. Keerthana
இதனால் இந்தியாவுக்கு ரொம்ப லாஸ்
கையடி கந்தசாமி ராகுல் காந்தி உன் வாயில அடிச்சு ஊத்துவேன்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
#NSUI #Congress #TNElectionResults
Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu.
I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear.
பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன்.
வீழ்க வளமுடன்! ✋
758
செருப்பால அடிப்பேன் துலுக்க நாயே ஓடிடு
சாதி இந்துக்களும், பட்டியல் சமூக வாக்குகளும் பெருவாரியாக விஜயின் பக்கம் சென்றுள்ளது ஆனால் அதைக் குறித்து பேசுவதற்கு இந்த இணைய திமுக நாங்கதான் என்று மூர்கத்தனமா செயல்படும் சிலருக்கு தைரியம் இல்லை.
ஆனால் நாம் பேசுவோம்...!
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பாராத தோல்வியை சந்தித்துள்ளது அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் சில திமுகவின் இணைய கும்பல் முஸ்லிம்கள் பெருவாரியாக தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து விட்டார்கள் என்று குமுறி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"நிஜம் அதுவல்ல"
விஜய் அலையிலும் முஸ்லிம்கள் திமுகவை கைவிடவில்லை.
13 முஸ்லிம்களை தனது கட்சியின் வேட்பாளர்களாக விஜய் நிறுத்தியிருந்தாலும் அவர்களில் மூவர் மட்டுமே சட்ட மன்றம் செல்கின்றனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்களுக்காக எப்போதும் களம் கண்டு கொண்டிருக்கும் K M ஷெரீப் என்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் போட்டியிட்ட போதும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை, பாபநாசம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், கடையநல்லூர், ஆம்பூர், திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் தவெகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற வில்லை அங்கெல்லாம் திமுக அணியே வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் ஒட்டு மொத்தமாக தவெக வெற்றி பெற்ற நிலையில் துறைமுகம்,சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்களின் வாக்குகளே காரணம்.
முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதிகளான வாணியம்பாடி, ஆம்பூர், விழுப்புரம், விருத்தாசலம், கூடலூர், கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், மயிலாடுதுறை, சிதம்பரம், கடையநல்லூர், தென்காசி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், வந்தவாசி உள்ளிட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கொத்தாக அள்ளியுள்ளது.
குறிப்பாக தஞ்சை, ராம்நாடு, நெல்லை மண்டலங்களில் உள்ள தொகுதிகள் திமுக கூட்டணியை கைவிடவில்லை.
அதற்கு காரணம் முஸ்லிம் வாக்குகளே.
முஸ்லிம்கள் கணிசமாக உள்ள மேட்டுப்பாளையம், அறந்தாங்கி, இராணிப்பேட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேட்டுப்பாளையத்தில் தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவின் போட்டி வேட்பாளர் தான்.
முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ள திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்:
1. துறைமுகம் - சேகர்பாபு
2. சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
3. ஆம்பூர் - வில்வநாதன்
4. கூடலூர் - திராவிட மணி
5. கோவை தெற்கு - செந்தில் பாலாஜி
6. பொள்ளாச்சி - நித்தியானந்தம்
7. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
8. உடுமலைப்பேட்டை - ஜெயகுமார் எம்.
9. திண்டுக்கல் - செந்தில்குமார் ஐ பி
10. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
11. அரவக்குறிச்சி - இளங்கோ ஆர்
12. திருச்சி மேற்கு - கே என் நேரு
13. சிதம்பரம் - தமிமுன் அன்சாரி
14. சீர்காழி - செந்தில்செல்வன்.ஆர்
15. நாகப்பட்டினம் ஜவாஹிருல்லாஹ்
16. பூம்புகார் - நிவேதா எம் முருகன்
17. திருவாரூர் - கலைவாணன் பூண்டி கே
18. திருவிடைமருதூர் - கோவி செழியன்
19. ராமநாதபுரம் - காதர் மைதீன் என்கின்ற முத்துராமலிங்கம்
20. புதுக்கோட்டை - வி முத்துராஜா
21. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை கே
22. முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்
23. கடையநல்லூர் - ராஜேந்திரன்
24. வாசுதேவநல்லூர் - E ராஜா
25. தென்காசி - Dr கலை கதிரவன்
26. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்
27. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
28. விழுப்புரம் - லட்சுமணன் ஆர்
காங்கிரஸ் வென்ற தொகுதிகள்
1. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ்
2. குளச்சல் - தாராஹாய் கத்ஹார்ட்
முஸ்லிம் லீக் வென்ற தொகுதிகள்
1. வாணியம்பாடி - SSB ஃபாரூக்
2. பாபநாசம் - ஷாஜகான்
VCK வென்ற தொகுதி
1. காட்டுமன்னார்குடி - ஜோதிமணி
உண்மை இவ்வாறு இருக்க இணைய கல்ட்டு கும்பல் முஸ்லிம்கள் மீது பழியை சுமத்துவது நன்றி கெட்டத்தனம்.
- K.S.அப்துல் ரஹ்மான்
#KSR
#பகிர்வு
542
Jobless retweeted
People talk about TVK’s online warriors on par with DMK’s IT wing. NO. Not true.
TVK folks are self styled youngsters attacking their opponents. NTK has a similar set of folks. BJP too.
But DMK is evil. Its IT Wing was designed to work with police machinery and public prosecutors to curtail the liberties of individuals. Doxxing, threatening, arresting and ruining lives.
I am not in support anyone abusing people online. But DMK IT Wing is not just anyone. It is EVIL.






















