Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri) header
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri) profile picture

HR Professional,Trainer, Tamil Enthusiast,Social Entrepreneur,Politician - Proud Karyakartha TN BJP YT: @gayathrisrinivas Social: @gagsshri

Chennai, India
Joined May 2010
Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)Photo by Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் (@gagsshri)
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணையிலிருந்து அரசின் உத்தரவு இல்லாமல், தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் அறிவுறுத்தலின்பேரில் தவெக நிர்வாகிகள் அணை நீரை திறந்து வைத்ததாகக் கூறப்படும் செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது. எந்தவித ஒரு முன்னறிவிப்போ, அரசாணையோ இல்லாமல் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எப்படி இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கும்? திடீரென அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் சூழலில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து எதிர்பாரா விபத்துகள் ஏற்படும் அபாயமும், விவசாயிகளுக்கும் மிகுந்த பாதிப்பினை உண்டாக்காதா? இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை தமிழக அரசு உடனடியாக விசாரித்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் ஆளுங்கட்சியினர் என்ற போர்வையில் மக்கள் பிரதிநிதி அல்லாதோர் அரசின் நிர்வாக நடைமுறைகளில் தலையிடுவதையும், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
9
33
148
6,494
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Our reaction after hearing that his 100th relaunch has also crashed🫡
156
1,152
44
10,924
245,630
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
என்ன ஒரு தைரியம்? எப்படி இந்த துணிச்சல்? அதிகாரிகளுக்கு தெரியாமல், அரசிடம் முன் அனுமதி பெறாமல் தேனி மாவட்டத்தின் சோத்துப்பாறை அணை நீரை தவெகவினர் தன்னிச்சையாக திறந்ததாக வெளியாகியுள்ள காணொளியும், எழுந்துள்ள குற்றச்சாட்டும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையையும், சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கான பாசனத் தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் சோத்துப்பாறை அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரம் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மட்டுமே உள்ள நிலையில், எதன் அடிப்படையில் தவெக கட்சியினரால் அணை திறக்கப்பட்டது? அணையின் நீர்வரத்து, நீர் கையிருப்பு, சமூகத்தின் நீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அரசின் முன் அனுமதி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரமும் துணிச்சலும் தவெகவினருக்கு எப்படி வந்தது? அரசு அதிகாரிகளை விட, தவெக கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் அதிகாரம் மிக்கவர்களா? தனது கட்சியினரின் ஆணவத்தை திரு. @TVKVijayHQ அவர்கள் இனியும் கண்டுகொள்ளாமல் இருந்தால், அரசு இயந்திரம் முடங்கி விடும்! எனவே, உடனடியாக இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உறுதி செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது அணை பாதுகாப்பு சட்டம், 2021 கீழ் வழக்குப்பதிவு செய்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
12
182
4
519
16,462
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Sorry, Ma'am, he couldn't spare you the embarrassment even on such a special day of your life. The nation figured it out long ago. Hopefully you'll see it now too; this product is beyond launching and relaunching
“On Every Meal Mumma was sitting on Papa’s Lap” Ye to dhoti khol raha hai khud ki 😭😭😭😭
1,551
7,235
289
38,158
1,564,392
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனுதினமும் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டே செல்கிறது, இதை தடுக்க திரு. @TVKVijayHQ ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை!
9
12
3,175
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
We will miss you, ‘தல’ @msdhoni! 💛 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை IPL கோப்பைகளை வென்று கொடுத்த ‘Lucky Charm’ ஆகவும் திகழ்ந்து, கிரிக்கெட் உலகில் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த திரு. மகேந்திர சிங் தோனி அவர்கள், IPL கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘Mentor’ ஆக மட்டுமே தொடரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது, கோடிக்கணக்கான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையிலேயே பேரிழப்பு! காரணம், கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, ‘தல’ என்ற செல்லப்பெயருடன் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது வரை, திரு. தோனி அவர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு உண்மையிலேயே உணர்வுப்பூர்வமானது! திரு. தோனி அவர்களுக்காகவே பல தமிழர்கள் கிரிக்கெட் ரசிகர்களாக மாறியுள்ளனர். தமிழ் மொழி பேசும் தங்கள் சொந்த மாநிலத்தவரைப் போலவே, திரு. தோனி அவர்களை இன்றளவும் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்! அந்த வகையில் IPL கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றாலும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் ‘தல’ எப்போதும் நிலைத்திருப்பார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘Mentor’ ஆக புதிய பரிணாமம் எடுத்திருக்கும் திரு. மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு எங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
1
44
379
2,534
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
காவல்துறையின் கண்ணியத்தைச் சிதைத்து, காவல் நிலையத்தை ‘ரீல்ஸ்’ களமாக்கிய தவெக அமைச்சர் திரு. காந்திராஜுக்குக் கடும் கண்டனம்! சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நிர்வாக மையமே தவிர, ஆளுங்கட்சியினர் விளம்பரம் தேடும் படப்பிடிப்புத் தளம் அல்ல. அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் ‘ஆய்வு’ என்ற பெயரில் புகுந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ், பணியில் இருந்த சீருடைப் பணியாளர்களையும், குறிப்பாக ஒரு பெண் காவலரையும் மிரட்டும் தொனியில் பேசி, அதனைத் திரைப்படப் பாடலுடன் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கூட்டுறவுத் துறையை நிர்வகிக்க வேண்டிய அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் சென்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும். @TVKPartyHQ ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்; மொத்தத்தில், இந்த ஆட்சியே ரீல்ஸில்தான் நடைபெறுகிறது. காவல்துறையின் மாண்பையும் பெண் காவலரின் சுயமரியாதையையும் சினிமாப் பாடல் பின்னணியில் கேலிக்கூத்தாக்குவதுதான் தவெக அரசு கூறும் நிர்வாகத் திறமையா? முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களே, மக்களுக்கான ஆட்சியை நடத்தப் போகிறீர்களா, இல்லை ‘ரீல்ஸ்’ அரசியலைத் தொடரப் போகிறீர்களா? நள்ளிரவில் காவல்துறையின் மாண்பைக் குலைத்து, பெண் காவலரின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட அமைச்சர் வ. காந்திராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக அந்த வீடியோவை நீக்கவும், அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடுவதோடு, இனி அமைச்சர்கள் அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதைத் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
16
160
5
458
13,298
कल दिल्ली ITC Maurya Hotel में सोनियां गांधी की किताब के विमोचन अवसर पर प्रियंका गांधी ने अपने घर में काम करने वाली घरेलू सहायक महिला को तमिलनाडू के मुख्यमंत्री जोसेफ विजय थलापति के पास लेकर पहुंची. प्रियंका गांधी ने कहा विजय ये महिला पिछले 22 सालों से मेरे घर में काम कर रही हैं और इनकी वर्षों से एक इच्छा है जिसे आप पूरी कर सकते हैं इस पर विजय ने सहजता से पूछा प्रियंका जी बताइए मुझे क्या करना होगा..प्रियंका गांधी ने कहा..1/2
8
557
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
The stadium may still roar, but it will never feel the same without your presence, Captain Cool! @msdhoni The retirement announcement of Indian cricket legend and Captain Cool, MS Dhoni, leaves millions of fans with a deep sense of nostalgia and emotion. A phenomenal leader, a mentor who nurtured and inspired his teammates, a formidable force on the field, and the architect of some of India's most historic victories - Dhoni has carved an extraordinary legacy in the history of world cricket. His experience, wisdom and guidance will continue to inspire generations of young cricketers. The thought of no longer seeing you walk onto the field with a bat in hand will leave an irreplaceable void in the hearts of millions of fans like me.
32
502
4,035
அது என்ன அடிக்கன் .
1
1
1
1,189
For 80's & 90's Kids Shri @AMRathnamOfl Avl's Interview will be a great journey. very inspiring. what a talent he is. Thank you @chithralax Sir. As Thalaivar @rajinikanth mentioned you need to be celebrated in a grand manner.
அஜித்துக்கு வேதாளம் படம் மிகப்பெரிய ஹிட் - தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் #AjithKumar #Vedalam #AMRathnam #TamilCinema #Kollywood #TouringTalkies
3
5
993
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
The Tiranga is the pride of 1.4 billion Indians... and PM Modi ensures it never touches the ground, not even as a floor marker. #PMModiInPhilippines
1,767
1,162
249
8,672
634,226
He should be banned . Habitual offender
“யார் மனதையும் நான் புண்படுத்துவதுபோல பாடவில்லை; தெரியாமல் பாடிவிட்டேன்... இனி இப்படிச் செய்ய மாட்டேன்” - சூரசம்ஹாரம் நிகழ்வில் பாடல் பாடியது தொடர்பாக பாடகர் வேல்முருகன் விளக்கம் #VelMurugan | #ramesh | #cmvijay | #thiruchendhur | #issue | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
4
1
21
458
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Shri Parthasarathy Perumal 🙏
4
21
151
1,037
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Rahul Gandhi is not "innocent." He is UNFIT. A 55-year-old man who cannot distinguish between a family dining table and a public stage -what will he do with the PMO's confidential files if he ever becomes PM even in his imagination? This is not a slip of tongue. This is a pattern. He talks about his mother sitting on his father's lap at every meal like it's a bedtime story for the nation. This is shamelessness disguised as simplicity. Imagine this man in a room with foreign intelligence agencies. Imagine him handling important files, important codes, important dossiers. In one casual interview, he will leak everything - and then call it "Mohabbat ki Dukaan." India is not a joke. India's PM chair is not a play-school chair. A man who cannot protect his family's privacy can never protect the nation's secrets. This is why Rahul Gandhi and Congress should be kept away from having power. #RahulGandhiExposed
766
2,593
169
8,304
221,494
Agal Vilakku Publication is feeling proud to launch their mega book yesterday in Delhi . They also feel bad they are not able to attend the function as they owner got arrested. Proud Agal Vilakku Launch
#WATCH | Delhi: At the launch event of Sonia Gandhi's memoir, 'Belonging: A Journey of Love', Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "I see Amrinder Singh Ji here... We saw them (Rajiv Gandhi and Sonia Gandhi) argue, but we only saw them fight once. The coincidence of coincidences, my father was speaking to Amrinder Singh on the phone when it happened... That was the only time we ever saw them fight. I've never seen this in another house. Every meal, there would be Papa, and on Papa's lap, there would be Mamma. I thought this was a normal thing, so I would go to my friend's house, and they wouldn't be sitting in each other's laps. I'd ask my friends, "Guys, what is going on? Why is your mother not sitting on your father's lap?" At lunchtime, dinnertime, Mamma was sitting on Papa's lap..." (Source: Congress)
5
331
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
கோயம்பேடு நட்சத்திர விடுதியில் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சென்னை மத்திய மேற்கு மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பிரபுகுமார் மற்றும் மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் திரு. @TVKVijayHQ அவர்கள் தனது கட்சிக்காரர்களுக்கு முதலில் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுத் தராமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது! தவெக ஆட்சியில் இதுவரை நிகழ்ந்துள்ள 300-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் 10% அதாவது 30-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் தவெகவினரே முக்கியக் குற்றவாளிகளாக இருப்பதை, தமிழக முதல்வரும், தவெக தலைமையுமான திரு. ஜோசப் விஜய் அவர்கள் எப்படி எளிதாக எடுத்துக் கொள்கிறார் என்று புரியவில்லை. குற்றம் நடந்த பிறகு கைது செய்துவிட்டால் தனது கடமை முடிந்தது என்று நினைக்கிறாரா? குற்றம் நடக்கும் முன்பே அதை தடுப்பது தானே ஒரு நல்ல தலைமைக்கு அழகு? எனவே, எங்களின் கேள்வி ஒன்றே ஒன்றுதான், தனது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முடியாத திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழகத்தின் முதல்வராகத் தொடர என்ன தகுதி இருக்கிறது?
1
17
1
28
1,545
Reels Mentals
தமிழகத்தின் தலையெழுத்து இது போன்ற பைத்தியங்கள் அமைச்சர்கள் என்ற பெயரில் சுற்றி வருவது!!! அடுத்த பெரிய தலையெழுத்து இவனெல்லாம் ஒரு ஆள் என்று காவல்துறையினரை அவனை உட்கார வைத்து அவர்கள் நின்று கொண்டு பேசுவது!!! இந்த முதலமைச்சர் என்று ஒன்று இருக்கே, அதை இந்த அமைச்சு thirukkural.net/ta/kural/adh… என்ற அதிகாரத்தயாராவது படிக்க சொல்லுங்கப்பா, இந்த அரசியல் கொசுக்களின் தொல்லை தாங்க முடியல!!! கூப்பிட்டு எச்ச்சரித்தாக சொல்கிறார்கள். சொல்லி நான்கு நாட்கள் முழுசா ஆகவில்லை, அதற்குள் பொறுக்கித்தனம் இன்னொருத்தன் செய்கிறான். சமூக காரியங்கள் ஆயிரம் இருக்கு. இன்று ஆட்சி-அதிகாரம் உங்க கையில் இருக்கு. நல்லதாக நான்கு காரியங்களை செய்து நல்ல பெயர் வாங்குவதை விட்டுவிட்டு இப்படி காவல் நிலையம் - மருத்துவமனை என்று சுற்றுகிறார்கள். @CMOTamilnadu @TVKPartyHQ @TVKVijayHQ
1
8
368