gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr) header
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr) profile picture
Chennai
Joined February 2016
Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)Photo by gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr)
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
ஆபாச எம்எல்ஏவ விட 4மாதமாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏவ பாதுகாத்த விஜய் செயல்தான் கேவலம் - பாண்டே
5
506
5
1,441
21,327
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
நம்ம பொட்டு பார்த்த வேலைக்கு வட இந்தியால பொளந்து கட்டி அடிக்கிறானுங்க!!😂 பப்பு இனி எதிர் கட்சி வரிசைல கூட உட்கார முடியாது போல!!🤣🤣 #ThiruparankundramDeepam
16
246
3
783
18,900
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
மூணு நாளைக்கு முன்னாடி நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, ஒரு கோவிலை இடிச்சாங்க! ஆனால் இதுக்கு எல்லாம் உத்தரவை ஏற்காமல் மேல்முறையீடு போறானுங்க!😡
16
307
10
637
10,008
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
அமைச்சர் @CTR_Nirmalkumar மானஸ்தன் என்று நம்புகிறேன். ஒரு பொம்பள பொறுக்கிக்கு முட்டு கொடுத்துவிட்டோமே என்ற மன உளைச்சலால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வார்.
47
118
4
416
11,382
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
கொம்பன் ருத்ர தாண்டவம் ஆடி வச்சிருக்கான் 💥💥
23
1,294
19
4,357
142,739
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
முதலிட்டு மாநாடு னு இவனுக உருட்டினா வடை யா எல்லாம் மொத்தமா exposed பண்ணி விட்டுட்டான் சவுக்கு 😂😂❤️‍🔥
132
355
7,289
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
கோர்ட் உத்தரவு படி இந்து கோயிலை இடிக்க முடியுது ஆனா அதே கோர்ட்டு உத்தரவு படி தீபம் ஏத்த முடியல *uck secularism 😡
13
448
13
1,266
18,085
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
பாண்டே: பாதிக்கப்பட்ட கலெக்டரைக் காப்பாற்றாமல், நான்கு மாதங்களாகத் தவெக எம்எல்ஏ-வைப் பாதுகாத்து வரும் இந்தத் தவெக அரசுதான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விடக் கேவலமானது." #KallakurichiMLA
6
524
6
1,293
18,766
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
பாலிமர் பங்கம் பண்ணிட்டான் 🤣🤣 பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கேமராவை பார்த்ததும் பதுங்குறான் கள்ளக்குறிச்சி தவெக தற்குறி பொருக்கிபயல்
35
992
14
3,228
60,962
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
MLA இன்னும் கைது பண்ணாம முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள் அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க.. அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க.. அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது.. ஆட்சியடா நடத்துறீங்க… முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க.. இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்.. என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
38
723
10
2,115
57,491
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் அருவருக்கத்தக்க முறையில் உண்மையை மறைத்து நாடகமாடிய ஜோசப் விஜய் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது... இனியாவது கள்ள மௌனத்தை கலைப்பாரா குதிரைபேர முதலமைச்சர்?? மக்களிடம் மன்னிப்பு கேட்டு வெட்கித் தலைகுனியுங்கள் @CMOTamilnadu
36
373
6
1,001
8,615
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
இப்படி மேடை போட்டு இந்துக்கள கொன்னுடுவோம்னு சொன்னவன் மேல கேசு இல்ல, ஆனா தீபம் எத்த வேண்டும் என்று போராடியவர்களை கைது செய்து இருக்கிறது இந்த கிறிஸ்த்துவ மதவெறி அரசு முழுக்க முழுக்க இந்துக்கள் வெறுப்பு அரசியல் செய்யும் TVK அரசு 💦💦💦 அமைதியாக சென்றால் இந்துக்கள் சிறுபான்மை தான்
12
170
20
334
6,319
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
சாட்டை செதைச்சுட்டாப்ல தற்குறி கூட்டத்த💥💥💥💥
4
262
2
733
7,666
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
சாட்டையை எவனாலயும் தடுக்க முடியாது போல அடிச்சி நொறுக்கிறான் 😂🔥
5
588
7
2,214
84,798
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
மத்திய போதை தடுப்பு பிரிவால் 70கிலோ ஹெராயின் சென்னையில் பறிமுதல் விஜய் போலீஸ் ட்விட்டர் பதிவிடுறவனுகள மட்டும் கைதுசெய்யும்போல 6மாதம் ஆச்சு போதை கூடாரமாச்சு
2
47
116
1,352
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
🤖 Made with AI
99
954
54
2,738
95,156
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
பவர் சென்டர் இல்லைனு சொன்னான் இப்ப ஊரூருக்கு அவனவன் கையில அதிகாரம்...💥💥
121
1
272
2,809
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
118
2,082
69
6,762
243,938
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
முதல்வருக்கு அரோஹரா அமைச்சருக்கு அரோஹரா.. செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதே பாதியில் ஓடிய அறநிலையத்துறை அமைச்சர்..
20
436
15
1,113
42,351
gowrishankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு retweeted
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா @TVKPartyHQ அரசு? எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்! கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா? எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்!
34
165
4
469
16,039