TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004) header
TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004) profile picture

#ʟᴏʏᴀʟᴀᴅᴍɪʀᴇʀ #ᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏ ꜰᴀɴ-ᴅʀɪᴠᴇɴ ɴᴏᴛ #ɪᴍᴘᴇʀsᴏɴᴀᴛᴇ #ᴠɪᴊᴀʏ ꜱᴜᴘᴘᴏʀᴛᴇʀ ᴏꜰ ꜰᴀʀᴍᴇʀ ᴍɪɴɪꜱᴛᴇʀ #ᴠɪɴᴏᴛʜʀᴀᴠɪ #ᴋᴜᴍʙᴀᴋᴏɴᴀᴍ ᴘᴀɢᴇ ᴍᴀɪɴᴛᴀɪɴᴇᴅ ʙʏ ᴀᴅᴍɪɴꜱ

Halifax, Nova Scotia
Joined January 2023
Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)Photo by TVK Sqυα∂ ꪜ2.0💥 (@ghilli2004)
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
District wise IT wing ID’s Re - launch date will Be Announced in #TVKITWING ID @BussyAnand @Jagadishbliss
244
980
42
2,873
89,719
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
🚨 Breaking: அமைச்சர் மரியா வில்சன் உறுதி செய்துள்ளார் வெள்ளை அறிக்கை அடுத்த 2 வாரங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நோக்கிய முக்கியமான முன்னேற்றம். @DMKITwing Get Ready Boys அடி பலமா இருக்கும் 💯💯
1
22
116
922
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
என்ன ஆகப் போகிறது அதிமுக ? நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா. 27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது. இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது. 30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார். தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ? இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே ! முடிவு அதிமுக தொண்டர்கள் கையில் அன்புடன் சவுக்கு சங்கர் 29 மே 2026 @AIADMKOfficial @EPSTamilNadu
566
430
170
2,392
591,881
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
அன்பும், தியாகமும், மனிதநேயமும் உலகிற்கு வழிகாட்டும் புனித Eid al-Adha திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்! இந்த நன்னாளில் ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் மற்றும் இறை அருள் அனைவரின் வாழ்விலும் நிரம்பி, தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியும் வளமையும் பெருகட்டும். இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
1
18
1
45
902
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
சென்னை, செம்மொழி பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது. #CMJosephVijay
2
55
288
7,531
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார். தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவத்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார். தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை. தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய? மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், இந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரியாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி.
297
1,977
67
4,966
162,627
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu #CMJosephVijay‌
3
24
184
2,434
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
344
9,073
172
59,746
994,317
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
சோசியல் மீடியா மூலமா தான் ஜெயிச்சாங்க என்று சொல்லி மக்களை கேவலப்படுத்துறாங்க 💯 - மூத்த பத்திரிக்கையாளர் மணி
3
11
25
323
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல இந்த சவுக்கு சங்கருக்கு எதுக்கு நம்ம பசங்க Fire 🔥விட்டுட்டு இருக்க? அவன் நல்லவன் கிடையாது நாளைக்கே வீடியோ போட்டு நம்மள அசிங்கமா பேசுவான் அது ஏன் புரியல உங்களுக்கு? ஒரு கமட் பண்ண பிளாக் பன்னிட்டு போற கோழை அவன்
49
80
3
402
9,492
TVK Sqυα∂ ꪜ2.0💥 retweeted
வேளாண்மை துறை அமைச்சராக பதவியேற்க்கும் அன்பு அண்ணன் @vinothravi11 அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களின் முயற்சியே இந்த மாபெரும் வெற்றி #TVK
23
73
860
#Kaantha – A messy screenplay that’s not entirely engaging, but the plot remains interesting; a completely different genre in the second half. Egoistic in the first half, investing in the second half. Worth a one-time watch – give it a try! ❤️ #Kaanthareview
3
3
1,302
Mr. Mercedes – Season 1 A slow-burn crime investigation thriller. Mild 18+ content and some ethically questionable relationships. A few episodes drift from the core plot, and the finale feels stretched. Still, a decent watch for fans of slow, gritty thrillers. #Netflix
3
1
5
1,694
#Aaromaley is a simple, super engaging love story with the perfect mix of romance & light comedy. VTV Ganesh limited screen presence works perfectly. “Epadi Vandhayo” surprised me didn’t know it was in this movie! Harishath’s timing on point. A super duper romance after long!💖
2
9
1,506