இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00) header
இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00) profile picture

பதிலுக்கு முன்னர் ஃ கேள்வியைத் தேடி...in search for the perfect question...

nowhere...
Joined November 2009
Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)Photo by இப்படிக்கு முதல்பக்கம் (@gowrishankar00)
{ ???/!!! [ ( ) ^ ×/÷ ÷/× +/- -/+ ] === ??? | ??? [ ( ) ^ ×/÷ ÷/× +/- -/+ ] === !!!} @@@ %%% === ???/!!!...}
1
1
7,205
ஆசாமி1: அண்ணே...பெரிய்ய ஆளுகல்லாம் வர்றாக...ஊருல இருக்குறதுல காஸ்ட்லியான ரூமுலதான் தங்குவாகளாம்... இல்ல கோவிச்சுக்குவாகளாம். எங்க புக் பண்றது... ஆசாமி2: ஊருல இருக்குறதுலேயே காஸ்ட்லியான ரூமுன்னா...அந்த சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரியிலதான் போடோணும்... போட்டுறலாமா...
14
ஆசாமி1: அண்ணே... மாற்றம்...ஒன்றே... மாறாததுன்னா...என்னாது... ஆசாமி2: மாற்றத்துக்கு வளந்தவுகளும்...வந்து சேந்தவுகளும்...வழி விட்டுப் மாறிப்போனவுகளுமே வண்ட வண்டையா...மாறி மாறி...திட்டிக்கறதுதான்...
12
ஆசாமி1: ஏங்க...வருப்போது வாழப்பழம் வாங்கிட்டுவாக... ஆசாமி2: கவ்லே படாதே கண்ணு...ஐயா போகுறதே பொதுக்கூட்டத்துக்குதானே...பெரிய தாரா பாத்து ரெண்டு கொண்டாறேன்... பழுக்க வச்சா பத்துநாளு திங்கலாம்...
3
53
ஆசாமி1: அண்ணே எல்லோரும் வாங்க...ஜனநாயகத்துக்கான பேரணியாம்...நீதிக்கான பேரணியாம்...இந்தியாவே ஒண்ணு திரளணுமாம்... ஆசாமி2: எல்லாரும் ஒண்ணு திரண்டு...பாரத் தேரே துக்கடே ஹோங்கே...சொல்றவகளுக்கு விசிறி வீசவா...பாத்து...விசிறி வீசும் போது...அவுக வீசறது ஏதோ ஒந்தலையிலே உழப்போகுது...
14
ஆசாமி1: பதினேழு வயசுப் பையனுக்கு என்ன தெரியும்...வண்டியிலே சர்ரு புர்ருன்னு வித்தை காட்டுனா...கைது பண்ணுவாகளா... ஆசாமி2: லைசன்ஸு வயசே வராத கொழந்தைக்கு... வண்டிய வாங்கிக்கொடுத்து... ஓட்டவச்சதுமில்லாம... ஒண்ணுந் தெரியாத பாப்பா... பண்றான் ரேஸ் வீலிங்கு டாப்பான்னு...கதையா சொல்றே...
22
ஆசாமி1: அண்ணே... ஓட்டையெல்லாம் மொத்தமா திருடிட்டாகளாமா... ஆசாமி2: யாரு ரெண்டு வருஷமா படையலு தின்னவுக...வேறூருக்கு புதுக்குடுத்தனம் போனவுக...நம்மூட்டுக்கு போலி பட்டா வாங்குன பக்கத்துவூட்டான்... நேர்ல வந்து புகாரு கொடுத்தாகளா...
26
ஆசாமி1: அண்ணே, கர்நாடக இசையின் மும்மூர்த்திகளை இசைக்கலைஞர்கள் தெய்வமா கும்புடுறாகளே அது ஏன்... ஆசாமி2: அவுக பாடுன பாட்ட வேற யாரும் பாடக்கூடாதுன்னு சொல்லலே...காஃபிரைட்டு காசு கேக்கலே...அதால இருக்கும்...
26
ஆசாமி1:அண்ணே ரசிகர் மன்றத்துக்கும் நற்பணி மன்றத்துக்கும் என்னா வித்தியாசம்... ஆசாமி2: ரசிகரா இருந்தா சொந்த செலவுல பேனரு... நற்பணின்னு ஆயிட்டா ஊரான் காசுல பேனரு...அம்புட்டுதான்...
1
18
ஆசாமி1: அண்ணே,சீலிங்கு ஃபேன் ஹால்டல்ல இருந்தா தூக்கு போட்டுக்கறாகளாம், செவுத்துல மாட்டுற ஃபேன் வச்சிட்டா சரியாயிடுமா. ஆசாமி2: அப்போ மாடியிலே இருந்து குதிச்சா, மாடியில்லாத பில்டிங்கா. ஒரு நாள் நிச்சயமா சாகப்போகுறவுக வாழறத உட்டுப்போட்டு சாகறதையே நெனக்கறத மாத்த முயற்சி பண்ணோனும்.
22
ஆசாமி1: அண்ணே...பாவம் படிக்குற புள்ள தற்கொலை பண்ணிக்கிட்டானாம்... ஆசாமி2: தற்கொலையிலே என்னாடா பாவம் பரிதாபம்... தற்கொலையும் ஒரு கொலைதான்... அடுத்தவர கொலை பண்ணாலும், தானே பண்ணிக்கிட்டாலும்... போகப் போகுறது...அடுத்தவர வாழவிடாத,தானும் வாழ நெனக்காத உசுருதான்... மூக்கச் சிந்தாத...
24
ஆசாமி1: தம்பீ...என்னாப்பா... என்ன பண்றே... பரீட்சையிலே காப்பி அடிக்கக்கூடாதப்பா... ஆசாமி2: எலே... காப்பியும் அடிப்பேன்...டீயும் அடிப்பேன்... சத்தமாபோடாம கண்டுக்காம போகலே... வன்கொடுமைதாண்டீ...
16
ஆசாமி1: அண்ணே, ஒரு கூட்டுக்குடும்பத்துல இருந்து தனிக்குடுத்தனம் போனாக... சரி...எதுக்கு மாறி மாறி வஞ்சுக்கறாவ... ஆசாமி2: கூட்டுக் குடும்பமுமோ தனிக்குடும்பமோ... குடும்பத்த நெனச்சு நடந்தா பரவாயில்லே...ஊரான் குடும்பத்துக்காரவுக கைகொட்டிச் சிரிக்கறதுக்கே களத்துல முண்டியடிச்சா...ஆக...
19
ஆசாமி1: தவீவரே...ரஷ்யா நாட்டு தலீவருக்கு...நம்மநாட்டு தலீவரு...நம்மூரு திருக்குறள் புஸ்தகத்த...பரிசா கொடுத்திருக்காகளாம்... ஆசாமி2: ஆஹா... திருவள்ளுவருக்கு அம்மாம் பெரிய செல வச்சது யாருன்னு...இந்தி திணிக்காதேன்னு... ஒரு நாலு நாளு நியூஸு ஓட்டச்சொல்லு...
1
1
50
ஆசாமி1: அண்ணே, வருஷா வருஷம் லட்சக்கணக்கா பயபுள்ளீக இஞ்ஜுனீயரு படிப்பு படிக்கறாவ, வேலை தேடுறாக, ஆனா சொந்தமா கம்பேனி தொழிற்சாலை வச்சு மொதலாளி ஆவுறவுக ரொம்ப கம்மீயா இருக்குதே... ஆசாமி2: முதலாளித்துவம் ஒழிகன்னு ஒழிகனானு கோஷம் போடறத பாத்து...வேலையாளாவே இருக்க கத்துக்கிட்டாகளோ...
18
ஆசாமி1: ஏழை பாழை அன்னாடங்காட்சி இளைஞரெல்லாம் படிச்சா வேலை இல்லே... ஆசாமி2: ஆனா கையிலே ஆன்டிராய்டு போனு... ஓட்டறதுக்கு ஷோக்கா பைக்கு மட்டும் இருக்கு...
16
ஆசாமி1: வெளிநாட்டுல... நம்மூருக்காரவுக...சிக்கல்ல இருந்தா...அவுகள பத்திரமா மீட்க...நம்ம தலீவரு மட்டும் ஆட்சியிலே இருந்தா... ஆன்னீக்கு நாம உட்ட... பிளேனு எத்தனை கப்பலு எத்தனை டிரெயினு எத்தனை பஸ்ஸு எத்தனை தெரியுமா... ஆக... ஆசாமி2: ஆமா...எத்தனை... எத்தனை...ஓடாம சொல்லுலே... ஆக...
22
ஆசாமி1: அண்ணே... அப்படீ என்ன விஷயமோ...தலீவரு மும்முரமா யோசிக்குறாராமே... ஆசாமி2: நம்மூரு பக்கம் ஏர்போர்டு கட்ட எடம் எதுவும் தோதாகலே...பேசாம ஏற்கனவே இருக்குற ஏர்போர்டு பக்கமா ஊர மொத்தமா க்ஷிப்டு பண்ணலாமான்னு இருக்குமோ...
20
ஆசாமி1: அண்ணே...நானு ஜென் ஜீ...தெரியுமா... ஆய்...ஈய்...ஊய்...ஏய்...ஓய்... ஆசாமி2: அதான் தரையிலே நீச்சலடிக்கும்போதே நல்லாத் தெரியுதே... பாத்தப்பூ...தரை தேஞ்சுடப்போவுது...
2
43
ஆசாமி1: அண்ணே...வடக்கு வாழ்கிறது...தெற்கு தேய்கிறது...எப்டீயாமா... ஆசாமி2: காரு வாழ்கிறது... டயரு தேய்கிறது...இப்டீயாமா...
3
74
ஆசாமி1: அண்ணே...தரமான கல்வின்னா அது என்னாண்ணே... ஆசாமி2: ரெண்டாங் கிளாஸு வரை படிச்ச தொன்னூரு வயசு பாட்டி ஆத்திச்சூடி அழகா சொல்றாக...அஞ்சாவது படிச்ச அம்மா ஊட்டுக்கணக்க கால்குலேட்டர் இல்லாம போடுறாக...இன்னுமா புரியலே...
2
18